அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி! 8வது ஊதியக்குழு தொடர்பாக முக்கிய அப்டேட்!

7Th Pay Commission Latest News समाचार

அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி! 8வது ஊதியக்குழு தொடர்பாக முக்கிய அப்டேட்!
Business News In TamilPersonal Finance News In Tamil7Th Pay Commission Latest News
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 51 sec. here
  • 39 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 153%
  • Publisher: 63%

8th Pay Commission: விரைவில் 8வது ஊதியக்குழு அமைக்கப்படும் என்று அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவர்களுக்கு அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

EPFOValnthu Kattuvom Scheme10 மில்லியனுக்கும் அதிகமான அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதியக் குழு தொடர்பான முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளது மத்திய அரசு. அதில் புதியபற்றி இப்போது எதுவும் யோசிக்கவில்லை என்பதை மத்திய அரசு ஊழியர்களுக்கு தெளிவுபடுத்தி உள்ளது. ராஜ்யசபா கூட்டத்தில் 8வது ஊதிய குழு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போது நிதி அமைச்சகம் சார்பில் இந்த விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

கடைசியாக 7வது ஊதியக் குழு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் முடிந்துள்ளது. எனவே அடுத்தது 2025ல் புதிய ஊதிய குழுவை அரசு அமைக்க வேண்டும். ஒவ்வொரு ஊதிய குழுவிற்கு 10 ஆண்டுகள் இடைவெளியை அரசு பின்பற்றுகிறது. அதன்படி விரைவில் மத்திய அரசு ஊதிய குழுவை அமல்படுத்தும் என்று ஊழியர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இருப்பினும் அதிகாரப்பூர்வமாக இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வரவில்லை.

மேலும் படிக்க | 7வது ஊதியக்குழு: 53% அகவிலைப்படி அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படுமா? நிபுணர்கள் கருத்து இதுதான் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!weight lossPushpa 2 : பெண் உயிரை காவு வாங்கிய புஷ்பா 2 படம்! ஒன்றுமே சொல்லாத அல்லு அர்ஜுன்..

RBI Monetary Policy: ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை, 6.5% தொடரும்... கடன்களுக்கான EMI குறையுமா? கூடுமா?

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Business News In Tamil Personal Finance News In Tamil 7Th Pay Commission Latest News Central Government Employees Pensioners Da Arrears 18 Month Da Arrears Announcement Expected In Budget 2025 Budget 2025 Dearness Allowance Dearness Allowance Arrears DA Arrear News 18 Month Arrear Amount 18 Month Da Arrear Amount 18 Month Arrears Da Hike Da Dearness Relief 18 மாத அரியர் தொகை 7வது ஊதியக்குழு 7வது ஊதியக் குழு மத்திய அரசு ஊழியர்கள் பட்ஜெட் ஓய்வூதியதாரர்கள்ள் டிஏ அகவிலைப்படி டிஏ அரியர் டிஏ அரியர் தொகை டிஏ உயர்வு பட்ஜெட் 2025 18 மாத டிஏ அரியர் 18 மாத டிஏ அரியர் தொகை அகவிலைப்படி அரியர் தொகை கூட்டு ஆலோசனை அமைப்பு அகவிலைப்படி முடக்கப்பட்டது அகவிலை நிவாரணம் டிஏ நிலுவைத் தொகை

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ரேஷன் அட்டைதாரர்களுக்கு Good News.. இலவச கோதுமை குறித்த முக்கிய அப்டேட்ரேஷன் அட்டைதாரர்களுக்கு Good News.. இலவச கோதுமை குறித்த முக்கிய அப்டேட்Free Wheat Distribution: ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச கோதுமையை குறித்து தம்ழிகாக அரசு முக்கிய அப்டேட்
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: எளிதான ஓய்வூதிய செயல்முறை, இனி Form 6A அவசியம்மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: எளிதான ஓய்வூதிய செயல்முறை, இனி Form 6A அவசியம்Central Government Employees: ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் மேம்பட்ட வசதிக்காக ஒரு மாற்றத்தை அறிவித்துள்ளது.
और पढो »

ஊழியர்களுக்கு ரூபாய் 5 லட்சம் உயர்த்திய தமிழக அரசு! யாருக்கு கிடைக்கும் இந்த பணம்?ஊழியர்களுக்கு ரூபாய் 5 லட்சம் உயர்த்திய தமிழக அரசு! யாருக்கு கிடைக்கும் இந்த பணம்?Government Employees News: அரசு ஊழியர்களுக்கு சொந்த வீடு வாங்கவோ அல்லது கட்டுவதற்கான செலவில் குறிப்பிட்ட தொகையை அரசு முன்பணமாக வழங்குகிறது.
और पढो »

அம்மாடி, இவ்வளவு சம்பள உயர்வா!! 8வது ஊதியக்குழு...... மத்திய அரசு ஊழியர்களுக்கு எப்போது நல்ல செய்திஅம்மாடி, இவ்வளவு சம்பள உயர்வா!! 8வது ஊதியக்குழு...... மத்திய அரசு ஊழியர்களுக்கு எப்போது நல்ல செய்தி8th Pay Commission: 2026 ஆம் ஆண்டிலேயே இது அமலுக்கு வரும் என்றும் இதற்கான அறிவிப்பு பட்ஜெட் 2025 -இல் (Budget 2025) வரும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.
और पढो »

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்....! இந்த மாதம் துவரம் பருப்பு வேணுமா?ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்....! இந்த மாதம் துவரம் பருப்பு வேணுமா?Ration Card | ரேஷன் அட்டைதாரர்களுக்கு (Ration Card) தமிழ்நாடு அரசு முக்கிய அப்டேட் கொடுத்துள்ளது. இந்த மாதம் துவரம் பருப்பு நீங்கள் வாங்கவில்லை என்றால் ரேஷன் கடைகளில் இப்போதே சென்று வாங்கிக் கொள்ளலாம்.
और पढो »

ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும்! அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்த அரசு!ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும்! அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்த அரசு!Tamilnadu Government: அரசு ஊழியர்கள் மக்களுக்கு வேண்டிய உதவிகளை உடனே செய்வதற்கு ஏதுவாக, ஊழியர்களுக்கு தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
और पढो »



Render Time: 2025-04-26 14:10:08