Ration Card | ரேஷன் அட்டைதாரர்களுக்கு (Ration Card) தமிழ்நாடு அரசு முக்கிய அப்டேட் கொடுத்துள்ளது. இந்த மாதம் துவரம் பருப்பு நீங்கள் வாங்கவில்லை என்றால் ரேஷன் கடைகளில் இப்போதே சென்று வாங்கிக் கொள்ளலாம்.
Ration Card | ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய அப்டேட் கொடுத்துள்ளது. இந்த மாதம் துவரம் பருப்பு நீங்கள் வாங்கவில்லை என்றால் ரேஷன் கடைகளில் இப்போதே சென்று வாங்கிக் கொள்ளலாம்.துவரம் பருப்பு உடனே வாங்கிக் கொள்ளுங்கள்7வது ஊதியக்குழு: 53% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா? முக்கிய அப்டேட் இதோPoonam Bajwa: கவர்ச்சி ஆடையில் ஹாயாக போஸ் கொடுக்கும் பூனம் பஜ்வா! வைரலாகும் போட்டோஸ்..
நவம்பர்-2024 மாதத்தில் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களுக்கும் 2,03,84,122 கிலோ துவரம் பருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டு, நாளாது தேதி வரை 1,62,83.486 கிலோ வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் மாத ஆரம்ப இருப்பையும் சேர்த்து 92% நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் 68,44,719 கிலோ துவரம் பருப்பு இருப்பு உள்ளது. அதுமட்டுமின்றி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகளில் 66,91,000 கிலோ துவரம் பருப்பு கையிருப்பு உள்ளது.
Ration Card News Tamil Tamil Nadu Ration Shops Minister Sakkarapani Toor Dal
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ரேஷன் அட்டைதாரர்களுக்கு Good News.. இலவச கோதுமை குறித்த முக்கிய அப்டேட்Free Wheat Distribution: ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச கோதுமையை குறித்து தம்ழிகாக அரசு முக்கிய அப்டேட்
और पढो »
ரூ.10,000 SIP மூலம் ரூ.1 கோடி கார்பஸ் சேர்க்க எவ்வளவு காலம் ஆகும்? முழு கணக்கீடு இதோInvestment Tips: ஒரு முறையான முதலீட்டுத் திட்டத்தில் (SIP) மாதம் ரூ.10,000 முதலீடு செய்வதன் மூலம், 1 கோடி ரூபாய் ஓய்வூதியத்தை உருவாக்க எவ்வளவு காலம் ஆகும் என்பதை இந்த பதிவில் புரிந்துகொள்ளலாம்.
और पढो »
ரேஷன் கார்டு முகவரி மாற்றுவதில் சிக்கலா? இதை பாலோ பண்ணுங்கRation Card | ரேஷன் கார்டு முகவரி மாற்றுவதில் சிக்கலை சந்திக்கும் பயனாளிகள், இந்த வழிமுறையை பின்பற்றினால் உடனே முகவரி மாற்றம் ஒப்புதல் கிடைக்கும்.
और पढो »
அதியா ஷெட்டி சொன்ன ’குட்டி’ ஹேப்பி நியூஸ்!KL Rahul Athiya Shetty | இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ராகுல் - அதியா ஷெட்டி தம்பதி குறித்து ‘குட்டி’ குட் நியூஸ் வெளியாகியுள்ளது. அது என்ன என்பதை பார்க்கலாம்.
और पढो »
ரயில் டிக்கெட் புக்கிங் முதல் கிரெடிட் கார்டு வரை... நவம்பரில் மாறும் சில முக்கிய விதிகள்Important Changes in 2024 November: நவம்பர் மாதம் நாளை பிறக்க உள்ளது. ஒவ்வொரு மாதமும் போலவே இந்த மாதமும் சில முக்கிய மாற்றங்கள் இருக்கும்.
और पढो »
நவம்பர் 1 முதல் ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், மத்திய அரசு கொடுத்த டைம் முடிஞ்சுதுRation Card | ரேஷன் கார்டில் ஆதார் உள்ளிட்ட தகவல்களை இணைக்காதவர்களின் பெயர்கள் நீக்கப்படும். நவம்பர் 1 ஆம் தேதி முதல் இந்த விதிமுறை அமலுக்கு வருகிறது.
और पढो »