மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத டிஏ அரியர்: ஊதிய அளவின் அடிப்படையில் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?

Central Government Employees समाचार

மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத டிஏ அரியர்: ஊதிய அளவின் அடிப்படையில் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?
PensionersDa Arrears18 Months Da Arrears
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 44 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 159%
  • Publisher: 63%

7th Pay Commission: நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள டிஏ அரியரை அரசு விரைவில் வெளியிடும் என்றும் பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட உள்ள 2025-26 பட்ஜெட்டில் நிலுவையில் உள்ள டிஏ அரியர் தொகை குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் ஊழியர்கள் நம்புகின்றனர்.

7th Pay Commission, DA Arrears: பிப்ரவரி 1, 2025 அன்று, மோடி அரசாங்கம் அதன் முழு பட்ஜெட் டை தாக்கல் செய்யும். இந்த பட்ஜெட் டில் அனைத்து பிரிவினருக்கும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. கொரோனா பெருந்தோற்று காரணமாக ஜூலை 2020 முதல் ஜனவரி 2021 வரை முடக்கப்பட்ட டிஏ அரியர் தொகை குறித்து மோடி அரசு முடிவெடுக்கும் என்றும் ஊழியர்கள் நம்புகிறார்கள். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இது ஒரு முக்கியமான நேரமாகும். அவர்களது பல வித கோரிக்கைகளுக்கான அவர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

ஜேசிஎம் இணைச் செயலர், சிவகோபால் மிஸ்ரா, மத்திய அரசிடம் பலமுறை இதற்காக கோரிக்கை விடுத்துள்ளதால், இந்த ஆண்டு இறுதிக்குள் அரசு நிலுவைத் தொகையை அளிப்பது குறித்து பரிசீலிக்கலாம் என மத்திய அரசு ஊழியர்கள் நம்புகின்றனர். எனினும், இது தொடர்பாக இதுவரை அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை. ஆனால், 3 ஆண்டுகளுக்கு பிறகும் தற்போது மீண்டும் தொடங்கியுள்ள இந்த விவாதங்கள் ஊழியர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Pensioners Da Arrears 18 Months Da Arrears Da Arrears For Central Government Employees Budget 2025 Arrear Amount As Per Pay Scale Dearness Allowance Pay Scale Central Government Dearness Allowance Arrears DA Arrear News 18 Month Arrear Amount 18 Month Da Arrear Amount 18 Month Arrears Da Hike Da Dearness Relief 18 மாத அரியர் தொகை 7வது ஊதியக்குழு 7வது ஊதியக் குழு மத்திய அரசு ஊழியர்கள் பட்ஜெட் ஓய்வூதியதாரர்கள்ள் டிஏ அகவிலைப்படி டிஏ அரியர் டிஏ அரியர் தொகை மத்திய அரசு ஊதிய அளவு டிஏ உயர்வு பட்ஜெட் 2025 18 மாத டிஏ அரியர் 18 மாத டிஏ அரியர் தொகை அகவிலைப்படி அரியர் தொகை கூட்டு ஆலோசனை அமைப்பு அகவிலைப்படி முடக்கப்பட்டது அகவிலை நிவாரணம் டிஏ நிலுவைத் தொகை 7Th Pay Commission Latest News Business News In Tamil Personal Finance News In Tamil 7Th Pay Commission Latest News

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Budget 2025: மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ், பட்ஜெட்டில் 18 மாத டிஏ அரியர் அறிவிப்பு வருகிறாதா?Budget 2025: மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ், பட்ஜெட்டில் 18 மாத டிஏ அரியர் அறிவிப்பு வருகிறாதா?Budget 2025: இப்போது அகவிலைப்படி அரியர் தொகை குறித்த ஒரு முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது. இது ஊழியர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு: 18 மாத அரியர் தொகை வருகிறதா?மத்திய அரசு ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு: 18 மாத அரியர் தொகை வருகிறதா?7th Pay Commission: கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட 18 மாத கால டிஏ நிலுவைத் தொகை குறித்து நீண்ட காலமாக விவாதம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் இதற்காக ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
और पढो »

மீண்டும் அகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் டிஏ ஹைக், ஊதிய உயர்வுமீண்டும் அகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் டிஏ ஹைக், ஊதிய உயர்வு7th Pay Commission: அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என்பது ஏஐசிபிஐ குறியீட்டின் (AICPI Index) அரையாண்டுத் தரவைப் பொறுத்தது. இதன் மூலம் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களும், 65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் நிதி பலனைப் பெறுவார்கள்.
और पढो »

18 மாத அரியர் தொகை சூப்பர் செய்தி: குஷியில் மத்திய அரசு ஊழியர்கள், பணம் எப்போது கணக்கில் வரும்?18 மாத அரியர் தொகை சூப்பர் செய்தி: குஷியில் மத்திய அரசு ஊழியர்கள், பணம் எப்போது கணக்கில் வரும்?7th Pay Commission, DA Arrear News: 18 மாத அகவிலைப்படி அரியர் தொகை பற்றிய பேச்சு இப்போது மீண்டும் வலுப்பெற்றுள்ளது. இது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு (Pensioners) மிகப்பெரிய நிவாரணமாக வந்துள்ளது.
और पढो »

8வது ஊதியக்குழு: எக்கச்சக்கமாக உயரப்போகும் ஊதியம், ஓய்வூதியம்.... மத்திய அரசு ஊழியர்களுக்கான கணக்கீடு இதோ8வது ஊதியக்குழு: எக்கச்சக்கமாக உயரப்போகும் ஊதியம், ஓய்வூதியம்.... மத்திய அரசு ஊழியர்களுக்கான கணக்கீடு இதோ8th Pay Commission: 8வது ஊதியக் குழுவை அரசாங்கம் எப்போது அறிவிக்கும்? மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கவுள்ள ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய உயர்வு எவ்வளவு?
और पढो »

7வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி உயர்வு, ஜனவரியில் ஊதிய உயர்வு7வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி உயர்வு, ஜனவரியில் ஊதிய உயர்வு7th Pay Commission: ஆண்டுக்கு இரண்டு முறை அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவை அதிகரிக்கப்படுகின்றன. அந்த வகையில் ஜனவரி 2025 -க்கான அகவிலைப்படி உயர்வு பற்றிய ஒரு அப்டேட் இப்போது வந்துள்ளது.
और पढो »



Render Time: 2025-04-25 21:05:18