மத்திய அரசு ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு: 18 மாத அரியர் தொகை வருகிறதா?

7Th Pay Commission समाचार

மத்திய அரசு ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு: 18 மாத அரியர் தொகை வருகிறதா?
DA Arrear NewsDa Arrears18 Month Da Arrears
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 38 sec. here
  • 34 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 131%
  • Publisher: 63%

7th Pay Commission: கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட 18 மாத கால டிஏ நிலுவைத் தொகை குறித்து நீண்ட காலமாக விவாதம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் இதற்காக ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

NIRMALA SITHARAMAN

: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. அவர்கள் நீண்ட நாட்களாக காத்துக்கொண்டிருக்கும் ஒரு முக்கியமான செய்தி அவர்களுக்கு வரக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 18 மாத அரியர் தொகை குறித்து அவர்களுக்கு விரைவில் ஒரு நல்ல செய்தி கிடைக்கக்கூடும். மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்களுக்கு 20%-100% ஓய்வூதிய உயர்வு: அரசின் புதிய வழிகாட்டுதல்கள், முழு விவரம் இதோ மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணத்தை 3 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதன் பிறகு ஊழியர்களின் டிஏ மற்றும் டிஆர் 53% ஆக உயர்ந்துள்ளன. இதுமட்டுமின்றி ஜூலை மாதம் முதல் டிஏ அரியர் வழங்கவும் கோரப்பட்டுள்ளது. தீபாவளிக்கு முன்பே, சில ஊழியர்களின் கணக்கில் மூன்று மாத டிஏ நிலுவைத் தொகை வந்துள்ளது. 7வது ஊதியக் குழுவின் கீழ், இந்த அகவிலைப்படி உயர்வு ஆண்டுக்கு இரண்டு முறை செய்யப்படுகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

DA Arrear News Da Arrears 18 Month Da Arrears Christmas Gift. Dearness Allowance Dearness Allowance Arrears Central Government Employees Pensioners 18 Month Arrear Amount 18 Month Da Arrear Amount 18 Month Arrears Da Hike Da Dearness Relief 18 மாத அரியர் தொகை 7வது ஊதியக்குழு கிறிஸ்துமஸ் பரிசு 7வது ஊதியக் குழு மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்கள்ள் டிஏ அகவிலைப்படி டிஏ அரியர் டிஏ அரியர் தொகை டிஏ உயர்வு 18 மாத டிஏ அரியர் 18 மாத டிஏ அரியர் தொகை அகவிலைப்படி அரியர் தொகை அகவிலைப்படி முடக்கப்பட்டது அகவிலை நிவாரண 7Th Pay Commission Latest News Business News In Tamil Personal Finance News In Tamil

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

18 மாத அரியர் தொகை சூப்பர் செய்தி: குஷியில் மத்திய அரசு ஊழியர்கள், பணம் எப்போது கணக்கில் வரும்?18 மாத அரியர் தொகை சூப்பர் செய்தி: குஷியில் மத்திய அரசு ஊழியர்கள், பணம் எப்போது கணக்கில் வரும்?7th Pay Commission, DA Arrear News: 18 மாத அகவிலைப்படி அரியர் தொகை பற்றிய பேச்சு இப்போது மீண்டும் வலுப்பெற்றுள்ளது. இது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு (Pensioners) மிகப்பெரிய நிவாரணமாக வந்துள்ளது.
और पढो »

ஊழியர்களுக்கு ரூபாய் 5 லட்சம் உயர்த்திய தமிழக அரசு! யாருக்கு கிடைக்கும் இந்த பணம்?ஊழியர்களுக்கு ரூபாய் 5 லட்சம் உயர்த்திய தமிழக அரசு! யாருக்கு கிடைக்கும் இந்த பணம்?Government Employees News: அரசு ஊழியர்களுக்கு சொந்த வீடு வாங்கவோ அல்லது கட்டுவதற்கான செலவில் குறிப்பிட்ட தொகையை அரசு முன்பணமாக வழங்குகிறது.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு VRS குறித்த முக்கிய அப்டேட்: மிஸ் பண்ணிடாதீங்கமத்திய அரசு ஊழியர்களுக்கு VRS குறித்த முக்கிய அப்டேட்: மிஸ் பண்ணிடாதீங்கNational Pension System: மத்திய அரசு ஊழியர்களுக்கு விருப்ப விடுப்பு குறித்த ஒரு அப்டேட் வந்துள்ளது. அக்டோபர் 11 ஆம் தேதி இது தொடர்பாக ஒரு அலுவலக குறிப்பாணை வெளியிடப்பட்டது.
और पढो »

7வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி உயர்வு, ஜனவரியில் ஊதிய உயர்வு7வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி உயர்வு, ஜனவரியில் ஊதிய உயர்வு7th Pay Commission: ஆண்டுக்கு இரண்டு முறை அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவை அதிகரிக்கப்படுகின்றன. அந்த வகையில் ஜனவரி 2025 -க்கான அகவிலைப்படி உயர்வு பற்றிய ஒரு அப்டேட் இப்போது வந்துள்ளது.
और पढो »

8வது ஊதியக்குழுவில் 92% ஊதிய உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட் 2025 -இல் நல்ல செய்தி8வது ஊதியக்குழுவில் 92% ஊதிய உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட் 2025 -இல் நல்ல செய்தி8th Pay commission: 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 ஆக நிர்ணயிக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் (Basic Salary) ரூ.18,000 -இல் இருந்து சுமார் ரூ.34,560 ஆக உயரக்கூடும். அதாவது ஊழியர்களின் ஊதியம் 92% அதிகரிக்கும்.
और पढो »

ஓய்வுபெறும் பணியாளர்களுக்கு சூப்பர் செய்தி: GPF தொகை வழங்கலுக்கான புதிய விதிகள், மத்திய அரசு அதிரடி அறிவிப்புஓய்வுபெறும் பணியாளர்களுக்கு சூப்பர் செய்தி: GPF தொகை வழங்கலுக்கான புதிய விதிகள், மத்திய அரசு அதிரடி அறிவிப்புGeneral Provident Fund for Central Government Pensioners: பொது வருங்கால வைப்பு நிதி (GPF) வழங்கும் செயல்முறை குறித்து மத்திய அரசு சமீபத்தில் விளக்கம் அளித்துள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
और पढो »



Render Time: 2025-02-15 16:24:43