மீண்டும் அகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் டிஏ ஹைக், ஊதிய உயர்வு

7Th Pay Commission समाचार

மீண்டும் அகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் டிஏ ஹைக், ஊதிய உயர்வு
Dearness AllowanceSalary HikePensioners
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 47 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 171%
  • Publisher: 63%

7th Pay Commission: அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என்பது ஏஐசிபிஐ குறியீட்டின் (AICPI Index) அரையாண்டுத் தரவைப் பொறுத்தது. இதன் மூலம் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களும், 65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் நிதி பலனைப் பெறுவார்கள்.

7th Pay Commission: அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என்பது ஏஐசிபிஐ குறியீட்டின் அரையாண்டுத் தரவைப் பொறுத்தது. இதன் மூலம் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களும், 65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் நிதி பலனைப் பெறுவார்கள்.

7th Pay Commission: தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்ட ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான தரவுகளின் படி பார்த்தால், AICPI இன்டெக்ஸ் 141.5 ஐ எட்டியுள்ளது. மேலும் அகவிலைப்படி மதிப்பெண் 54.49% ஐ எட்டியுள்ளது. இருப்பினும் அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான புள்ளிவிவரங்கள் இன்னும் வரவில்லை. இதற்குப் பிறகுதான டிஏ உயர்வு குறித்து முடிவு செய்யப்படும். டிசம்பர் 2024க்குள் குறியீட்டு எண் 144-145 புள்ளிகளை அடைந்து, DA மதிப்பெண் 55% க்கும் அதிகமாக இருந்தால், டிஏ -வில் 3 சதவீதம் அதிகரிப்பு இருக்கும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Dearness Allowance Salary Hike Pensioners Aicpi Index Da Hike Central Government Employees January 2025 Pension Hike Salary Hike Calculation What Is Dearness Allowance Dearness Allowance Calculation Basic Salary Central Government Pension Dearness Relief மத்திய அரசு ஊழியர்கள் ஜனவரி 7வது ஊதியக்குழு 7வது ஊதியக் குழு அகவிலைப்படி அகவிலைப்படி உயர்வு டிஏ உயர்வு டிஏ டிஆர் ஏஐசிபிஐ குறியீடு ஊதிய உயர்வு சம்பள உயர்வு அகவிலைப்படி என்றால் என்ன அகவிலைப்படி கணக்கீடு ஊழியர்கள் அடிப்படை ஊதியம் அடிப்படை சம்பளம் ஓய்வூதியம் ஊதியம் ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதிய உயர்வு Salary Central Government மத்திய அரசு அகவிலை நிவாரணம் ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் Business News In Tamil Business News In Tamil 8Th Pay Commission Latest News 7Th Pay Commission Latest News

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

7வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி உயர்வு, ஜனவரியில் ஊதிய உயர்வு7வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி உயர்வு, ஜனவரியில் ஊதிய உயர்வு7th Pay Commission: ஆண்டுக்கு இரண்டு முறை அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவை அதிகரிக்கப்படுகின்றன. அந்த வகையில் ஜனவரி 2025 -க்கான அகவிலைப்படி உயர்வு பற்றிய ஒரு அப்டேட் இப்போது வந்துள்ளது.
और पढो »

8வது ஊதியக்குழு: எக்கச்சக்கமாக உயரப்போகும் ஊதியம், ஓய்வூதியம்.... மத்திய அரசு ஊழியர்களுக்கான கணக்கீடு இதோ8வது ஊதியக்குழு: எக்கச்சக்கமாக உயரப்போகும் ஊதியம், ஓய்வூதியம்.... மத்திய அரசு ஊழியர்களுக்கான கணக்கீடு இதோ8th Pay Commission: 8வது ஊதியக் குழுவை அரசாங்கம் எப்போது அறிவிக்கும்? மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கவுள்ள ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய உயர்வு எவ்வளவு?
और पढो »

8th Pay Commission: மத்திய ஊழியர்களுக்கு பம்பர் ஊதிய உயர்வு வாய்ப்பு8th Pay Commission: மத்திய ஊழியர்களுக்கு பம்பர் ஊதிய உயர்வு வாய்ப்புமத்திய அரசு ஊழியர்கள் தற்போது ரூ.18,000 பெறுகின்றனர். 8வது ஊதியக்குழுவை கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. இது நடந்தால், சம்பளம் தானாக அதிகமாகும்.
और पढो »

5வது ஊதியக்குழு: 12% டிஏ உயர்வு... இந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு 455% மொத்த அகவிலைப்படி5வது ஊதியக்குழு: 12% டிஏ உயர்வு... இந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு 455% மொத்த அகவிலைப்படி5th Pay Commission: அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து, மொத்த டிஏ (DA), அடிப்படை ஊதியத்தில் 443% -இலிருந்து 455% ஆக உயர்ந்துள்ளது. அதாவது, அகவிலைப்படி 12% அதிகரித்துள்ளது.
और पढो »

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அரசின் மற்றொரு பரிசு: அதிகரிக்கும் அடிப்படை ஊதியம்மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அரசின் மற்றொரு பரிசு: அதிகரிக்கும் அடிப்படை ஊதியம்8th Pay Commission: அரசாங்கம் மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றொரு பரிசை கொடுக்க உள்ளது. அகவிலைப்படி (Dearness Allowance) உயர்வைத் தொடர்ந்து ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
और पढो »

8வது ஊதியக்குழு: 186% ஊதிய உயர்வு, மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் மெகா அறிவிப்பு? கணக்கீடு இதோ8வது ஊதியக்குழு: 186% ஊதிய உயர்வு, மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் மெகா அறிவிப்பு? கணக்கீடு இதோ8th Pay Commission: 8வது ஊதியக் குழுவிற்கான அறிவிப்பு இனி எப்ப்போது வேண்டுமானால் வரக்கூடும் என ஊகிக்கபடும் நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 186 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
और पढो »



Render Time: 2025-02-15 11:09:43