5வது ஊதியக்குழு: 12% டிஏ உயர்வு... இந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு 455% மொத்த அகவிலைப்படி

5Th Pay Commission समाचार

5வது ஊதியக்குழு: 12% டிஏ உயர்வு... இந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு 455% மொத்த அகவிலைப்படி
12 Percent Da HikeBig Da HikeDearness Allowance Increases To 455 Percent
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 70 sec. here
  • 55 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 213%
  • Publisher: 63%

5th Pay Commission: அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து, மொத்த டிஏ (DA), அடிப்படை ஊதியத்தில் 443% -இலிருந்து 455% ஆக உயர்ந்துள்ளது. அதாவது, அகவிலைப்படி 12% அதிகரித்துள்ளது.

5th Pay Commission: அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து, மொத்த டிஏ , அடிப்படை ஊதியத்தில் 443% -இலிருந்து 455% ஆக உயர்ந்துள்ளது. அதாவது, அகவிலைப்படி 12% அதிகரித்துள்ளது. அகவிலைப்படி எவ்வளவு அதிகரித்தது?SIP Central Government Pensioners Lord Vishnu 5வது ஊதியக்குழு வின் கீழ் பழைய ஊதிய விகிதத்தின்படி இன்னும் ஊதியம் பெற்று வரும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் மத்திய தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்களுக்கு முக்கிய செய்தி உள்ளது.

இரண்டு புதிய ஊதியக் கமிஷன்களின் பரிந்துரைகள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், 5வது ஊதியக் குழுவின்படி சம்பளம் பெறும் சில குறிப்பிட்ட அரசு ஊழியர்களும் இன்னும் உள்ளனர். சில மத்திய தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்கள் இன்னும் 5வது ஊதியக் குழுவின் கீழ் சம்பளம் பெற்று வருகிறார்கள். மேலும் படிக்க | 18 மாத அரியர் தொகை சூப்பர் செய்தி: குஷியில் மத்திய அரசு ஊழியர்கள், பணம் எப்போது கணக்கில் வரும்?

5வது ஊதியக் குழுவின் கீழ் அகவிலைப்படி திருத்தம் குறித்த DoE இன் சமீபத்திய உத்தரவு, அமைச்சகத்தின் முந்தைய அறிவிப்புகளில் இருந்து ஏற்கனவே உள்ள வழிகாட்டுதல்கள் தொடர்ந்து பொருந்தும் என்று குறிப்பிடுகிறது. இந்த விதிகள் அகவிலைப்படியின் கணக்கீடு மற்றும் சரிசெய்தல் முந்தைய விதிகளுக்கு இசைவாக இருப்பதை உறுதி செய்கின்றன. மத்திய அரசின் ஊதிய விகிதங்களைப் பின்பற்றும் அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் புதுப்பிக்கப்பட்ட அகவிலைப்படி விகிதம் பொருந்தும்.

இந்த திருத்தம், பணவீக்கத்தை எதிர்கொண்டுள்ள ஊழியர்களுக்கு ஆதரவளிப்பதற்கும், விலைவாசிக்கு ஈடாக சம்பளத்தை சீர்செய்வதற்கும் அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.கடந்த மாதம் 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் அகவிலைப்படியை 3% உயர்த்தியது. இதையடுத்து அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகியவை 53% ஆக அதிகரித்துள்ளன. ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் வகையில், ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்துகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

12 Percent Da Hike Big Da Hike Dearness Allowance Increases To 455 Percent Da Hike 7Th Pay Commission 6Th Pay Commission Dearness Allowance Central Government Employees Da Hike Pensioners Dearness Relief Dr Salary Hike 7Th Pay Commission Basic Salary Central Government மத்திய அரசு மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு அகவிலைப்படி டிஏ ஹைக் டிஏ உயர்வு 5வது ஊதியக்குழு 5வது ஊதியக் குழு 6வது ஊதியக்குழு 7வது ஊதியக்குழு சம்பள உயர்வு ஊதிய உயர்வு அடிப்படை ஊதியம் அடிப்படை சம்பளம் 7வது ஊதியக்குழு 7வது ஊதியக் குழு ஓய்வூதியம் அகவிலை நிவாரண மத்திய தன்னாட்சி அமைப்புகள் Central Autonomous Bodies PSU பொதுத்துறை நிறுவனங்கள் Public Sector Undertakings மத்திய அரசு சிவில் ஊழியர்கள் Central Government Civilian Employees மாத ஊதியம் மத்திய அரசு ஊழியர்கள் சம்பள உயர்வு ஓய்வூதியம் அடிப்படை சம்பளம் Dr டிஆர் Business News In Tamil 7Th Pay Commission Update 7Th Cpc Update Da Hike Latest News 7Th Pay Commission Latest News

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

7வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி உயர்வு, ஜனவரியில் ஊதிய உயர்வு7வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி உயர்வு, ஜனவரியில் ஊதிய உயர்வு7th Pay Commission: ஆண்டுக்கு இரண்டு முறை அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவை அதிகரிக்கப்படுகின்றன. அந்த வகையில் ஜனவரி 2025 -க்கான அகவிலைப்படி உயர்வு பற்றிய ஒரு அப்டேட் இப்போது வந்துள்ளது.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: அகவிலைப்படிக்கு முன் அரசின் அதிரடி அறிவிப்புமத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: அகவிலைப்படிக்கு முன் அரசின் அதிரடி அறிவிப்புDiwali Bonus For Central Government Employees: அகவிலைப்படி அறிவிப்புக்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மிக நல்ல செய்தி கிடைத்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு வந்த குட் நியூஸ்: அகவிலைப்படி 3% உயர்வுமத்திய அரசு ஊழியர்களுக்கு வந்த குட் நியூஸ்: அகவிலைப்படி 3% உயர்வு7th Pay Commission DA Hike News: தீபாவளிக்கு முன்னதாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை (Dearness Allowance) உயர்த்த முடிவெடுத்துள்ளது.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு மெகா அப்டேட்: இந்த நாளில் டிஏ ஹைக் அறிவிப்பு... அகவிலைப்படி உயர்வு எவ்வளவு?மத்திய அரசு ஊழியர்களுக்கு மெகா அப்டேட்: இந்த நாளில் டிஏ ஹைக் அறிவிப்பு... அகவிலைப்படி உயர்வு எவ்வளவு?7th Pay Commission:அகவிலைப்படி அதிகரிப்பு எப்போது அறிவிக்கப்பட்டாலும், அது ஜூலை 2024 முதல் கணக்கிடப்படும். ஆகையால், ஊழியர்களுக்கு அக்டோபர் மாத சம்பளத்தில் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை, 3 மாத டிஏ அரியர் தொகையும் சேர்த்து வழங்கப்படும்.
और पढो »

தீபாவளிக்கு முன் இனிப்பான செய்தி... அகவிலைப்படி உயர்கிறது - சம்பளத்தில் எவ்வளவு உயரும்?தீபாவளிக்கு முன் இனிப்பான செய்தி... அகவிலைப்படி உயர்கிறது - சம்பளத்தில் எவ்வளவு உயரும்?DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வரும் தீபாவளி பண்டிகைக்கு முன் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
और पढो »

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு... அகவிலைப்படியை உயர்த்திய இந்த மாநில அரசு!அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு... அகவிலைப்படியை உயர்த்திய இந்த மாநில அரசு!இந்த மாநில அரசு அதன் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 3% உயர்த்தி உள்ளது.
और पढो »



Render Time: 2025-02-13 14:49:58