அகவிலைப்படியை 12 சதவீதம் உயர்த்திய மாநில அரசு! உற்சாகத்தில் ஊழியர்கள்!

Rajasthan Government समाचार

அகவிலைப்படியை 12 சதவீதம் உயர்த்திய மாநில அரசு! உற்சாகத்தில் ஊழியர்கள்!
Rajasthan State GovtRajasthan Cm AnnouncementDa Hike For Rajasthan Employees
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 79 sec. here
  • 57 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 224%
  • Publisher: 63%

DA Increased: மத்திய அரசு ஊழியர்கள் நிலுவை தொகையை கேட்டு தொடர்ந்து விண்ணப்பித்து வரும் நிலையில், சில மாநில அரசுகள் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்துள்ளன.

ஊழியர்களுக்கு 12% வரை உயர்த்தி உள்ளனர்.ஏழை-எளிய மாணவர்களுக்கு LIC கல்வி உதவித்தொகை! டிம்பர் 22 கடைசி நாள்.. எப்படி விண்ணப்பிக்கலாம்?84 நாட்களுக்கு தினசரி 3GB டேட்டா இலவசம்! BSNL-ன் அசத்தல் திட்டம்!

அரசாங்க வேலையில் இருக்கும் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. ராஜஸ்தான் அரசில் பணிபுரிபவர்களுக்கும், ஓய்வு பெற்றவர்களுக்கும் பஜன் லால் சர்மா தலைமையிலான மாநில அரசு சிறப்பு பரிசு வழங்கியுள்ளது. பஜன் லால் அரசு பொறுப்பேற்று ஓர் ஆண்டு நிறைவுபெறுவதையொட்டி மாநில மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று முடிவு செய்தனர். அதன்படி, அரசு ஊழியர்களும், ஓய்வு பெற்றவர்களும் அரசின் சலுகையை பெற உள்ளனர்.மற்றும் ஓய்வூதியக்காரர்களுக்கு அகவிலைப்படியை ராஜஸ்தான் அரசு அதிகரித்துள்ளது.

தற்போது, ​​விலைவாசி உயர்ந்து வருவதால் பல தொழிலாளர்கள் மற்றும் அரசாங்கத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் விரைவில் கூடுதல் பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் பிப்ரவரி 1, 2025 அன்று தங்கள் பட்ஜெட்டை அறிவிக்க திட்டமிட்டுள்ளது. இந்த பட்ஜெட் மிகவும் முக்கியமானது, ஏனெனில் மத்திய அரசாங்கத்தின் 3வது ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் ஆகும். எனவே இதில் தங்களுக்கு சில நல்ல செய்திகளை அரசு வழங்கும் என்று ஊழியர்கள் நம்புகிறார்கள்.

மேலும் படிக்க | EPFO குட் நியூஸ்: அரசின் பரிசு.... ஓய்வூதியம் அதிகரிக்கும், ஊதிய உச்சவரம்பில் ஏற்றம் விரைவில் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் விரும்பினாலும் விலக முடியாது... ஏன் தெரியுமா?பிளிப்கார்டில் மோட்டோரோலா எட்ஜ் 50 Pro 5G போனை மலிவாக வாங்க வாய்ப்பு...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Rajasthan State Govt Rajasthan Cm Announcement Da Hike For Rajasthan Employees அகவிலைப்படி 7Th Pay Commission Will 53 Percent Da Be Merged With Basic Pay 53 Percent Da Dearness Allowance Government Central Government Employees Basic Salary Basic Pay Da Hike DA Merger Pensioners Pension Dearness Relief Dr Salary Hike Basic Salary அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு அகவிலைப்படி 53% அகவிலைப்படி டிஏ ஹைக் டிஏ உயர்வு அடிப்படை ஊதியம் அடிப்படை சம்பளம் அகவிலைப்படி இணைப்பு AICPI 7Th Central Pay Commission ஏஐசிபிஐ குறியீடு சம்பள உயர்வு ஊதிய உயர்வு 7வது ஊதியக்குழு 7வது ஊதியக் குழு அகவிலைப்படி என்றால் என்ன What Is Dearness Allowance அகவிலைப்படி கணக்கீடு Dearness Allowance Calculation ஓய்வூதியதாரர்கள் மாத சம்பளம் ஓய்வூதியம் அகவிலை நிவாரண மாத ஊதியம் மத்திய அரசு Dr டிஆர் Business News In Tamil 7Th Pay Commission Update 7Th Cpc Update Da Hike Latest News 7Th Pay Commission Latest News

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: எளிதான ஓய்வூதிய செயல்முறை, இனி Form 6A அவசியம்மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: எளிதான ஓய்வூதிய செயல்முறை, இனி Form 6A அவசியம்Central Government Employees: ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் மேம்பட்ட வசதிக்காக ஒரு மாற்றத்தை அறிவித்துள்ளது.
और पढो »

புத்தாண்டில் முக்கிய அறிவிப்பு! அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்!புத்தாண்டில் முக்கிய அறிவிப்பு! அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்!New Year 2025 Jackpot: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் அதிகரிக்க வாய்ப்பு.
और पढो »

ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசை அறிவித்த அரசு! நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்!ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசை அறிவித்த அரசு! நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்!இன்னும் 3 வாரங்களில் புத்தாண்டு வர உள்ள நிலையில் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. DA உயர்விற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
और पढो »

அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி! 8வது ஊதியக்குழு தொடர்பாக முக்கிய அப்டேட்!அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி! 8வது ஊதியக்குழு தொடர்பாக முக்கிய அப்டேட்!8th Pay Commission: விரைவில் 8வது ஊதியக்குழு அமைக்கப்படும் என்று அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவர்களுக்கு அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத டிஏ அரியர்: ஊதிய அளவின் அடிப்படையில் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத டிஏ அரியர்: ஊதிய அளவின் அடிப்படையில் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?7th Pay Commission: நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள டிஏ அரியரை அரசு விரைவில் வெளியிடும் என்றும் பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட உள்ள 2025-26 பட்ஜெட்டில் நிலுவையில் உள்ள டிஏ அரியர் தொகை குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் ஊழியர்கள் நம்புகின்றனர்.
और पढो »

ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும்! அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்த அரசு!ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும்! அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்த அரசு!Tamilnadu Government: அரசு ஊழியர்கள் மக்களுக்கு வேண்டிய உதவிகளை உடனே செய்வதற்கு ஏதுவாக, ஊழியர்களுக்கு தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
और पढो »



Render Time: 2025-04-25 14:26:28