2024 ஜூலை 9, எந்தெந்த ராசியினர் கவனமாக இருக்க வேண்டும்? இன்றைய ராசிபலன் அறிவோம்...
Daily Rasipalan 2024 July 09 : 2024 ஜூலை 9... இன்று, எந்தெந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்? இன்றைய ராசிபலன் அறிவோம்...மயிலாகவே மாறிய 'சின்ன மயிலு...' ஆளை மயக்கும் ஆடையில் ஜான்வி - காஸ்ட்யூம் என்ன தெரியுமா?6 ராசிகளுக்கு கவலை தரும் ஆனி மாதத்தில் கடக சுக்கிரன்! நட்பும் பகையும் எதிரும் புதிரும்...தனுசு ராசியை எதிர்த்தால் அழிவுதான்.. கட்டாயம் பிடிவாத குணமுடன் இருப்பார்களாம்
ஜோதிடம் என்ற அறிவியலின் அடிப்படையில் எதிர்காலத்தை கணித்து அதற்கேற்றாற் போல திட்டமிட்டு வாழலாம். இன்றைய நாள் யாருக்கு எப்படி இருக்கும் என்பதை கணித்துச் சொல்லும் ராசிபலன்... 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்களைத் தெரிந்துக் கொள்வோம்.மேஷம் எதிர்பாராத செலவுகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்ற கவலை உண்டாகும். ஆனால், வாழ்க்கை துணையின் திட்டமிட்ட செயல்பாடுகள் நிம்மதியைக் கொடுக்கும். குடும்பத்தினரிடம் அனுசரித்துச் செல்லவும். அன்றாட நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனைகளை சிதறவிட வேண்டாம். சொத்து தொடர்பான விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.இன்று அவசரப்பட்டு எதையும் செய்துவிட வேண்டாம், கவனமாக செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த பணவரவுகள் தாமதமாக கிடைக்கும்.
அரசு சார்ந்த பணிகளில் இதுவரை இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். வியாபாரத்தில் முதலீடு அதிகரிக்கும், கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் மேம்படும். குழந்தைகளின் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான செலவுகள் குறையும். சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும்.இன்று ஆன்மீக சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் பல்வேறு அனுபவங்களைக் கொடுக்கும். வியாபாரம் தொடப்ரான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பயணங்களில் நிதானத்தைக் கடைபிடிகக்வும்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!10 நிமிட காட்சிக்கு 100 கோடி சம்பளம்! அநியாயம் செய்யும் தமிழ் நடிகர்..யார் தெரியுமா?யுவ்ராஜ் சிங்கின் சிஷ்ய பிள்ளை என ஜிம்பாப்வே-யில் நிரூபித்த அபிஷேக் சர்மா..
ஆனி 25 சுக்ல பக்ஷ சதுர்த்தி மக நட்சத்திரம் 09-07-2024 ராசி பலன்கள் July 9 Rasipalan Rasipalan July 9 ஜூலை 9 ராசிபாலன் Today Horoscope In Tamil Inraiya Rasipalan Astrology Predictions In Tamil Zodiac Signs In Tamil Twelve Zodiac Signs Predictions Zodiac Signs Predictions In Tamil பன்னிரண்டு ராசிகளுக்கான பலன்கள் தினசரி ராசிபலன் மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசிபலன்கள் தமிழ் ஜாதக பலன்கள் இன்றைய மேஷ ராசிபலன் இன்றைய ரிஷப ராசிபலன் இன்றைய மிதுன ராசிபலன் இன்றைய கடக ராசிபலன் இன்றைய சிம்ம ராசிபலன் இன்றைய கன்னி ராசிபலன் இன்றைய துலா ராசிபலன் இன்றைய விருச்சிக ராசிபலன் இன்றைய தனுசு ராசிபலன் இன்றைய மகர ராசிபலன் இன்றைய கும்ப ராசிபலன் இன்றைய மீனம் ராசிபலன் Zodiac Signs In Tamil தினசரி ராசிபலன் Rasipalan Indru Indraiya Rasipalan Astrology Horoscope Predictions Lucky Zodiac Signs Horoscope Prediction Today Rasipalan 2024 Today Rasipalan Indraiya Rasipalan Tamil Rasipalan Sun Tv Rasipalan Zee Tamil மேஷம் சிம்மம் கன்னி துலாம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சிட்ரோன் சி5 ஏர் கிராஸ் : நல்ல கார் தான், ஆனால் மார்க்கெட்டில் விற்பனை ஆகலசிட்ரோன் சி5 ஏர் கிராஸ் கார் நல்ல மாடல், அனைத்து அம்சங்களும் இருந்தாலும், இந்த காரை மக்கள் வாங்க ஆர்வம் காட்டவில்லை.
और पढो »
இன்றைய ராசிபலன்: இன்று எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நேரம்?தினசரி ராசிபலன்: ஜூன் 19, 2024க்கான மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
और पढो »
இன்றைய வானிலை..தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!இன்றைய வானிலை..தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
और पढो »
இன்றைய ராசிபலன்: இன்று எந்த எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டமான நாள்?தினசரி ராசிபலன்: ஜூன் 24, 2024க்கான மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
और पढो »
ஏர்டெல் : நாள் ஒன்றுக்கு 5 ரூபாய் செலவழித்தால் 365 நாட்களும் டேட்டா, வாய்ஸ்கால் இலவசம்.!நாள் ஒன்றுக்கு வெறும் 5 ரூபாய் ரீச்சார்ஜ் செய்தால் நாட்களுக்கும் வாய்ஸ்கால், டேட்டா என மலிவான விலையில் ஆண்டு முழுவதும் பேசி மகிழலாம். டேட்டா குறைவாக பயன்படுத்துபவர்களுக்கு இந்த திட்டம் உகந்தது.
और पढो »
அனைத்து வளங்களையும் தரும் ஆனி மாத அங்காரக சதுர்த்தி! சிறப்புகளும் விரத பயன்களும்!Angaraka Chaturthi June 2024 : செவ்வாய்கிழமையும், சங்கடஹரசதுர்த்தியும் இணைந்த நாளான இன்றைய நாள் விக்னம் தீர்க்கும் விநாயகரை வழிபடுவதால் செவ்வாய் பகவானின் அருளையும் பெறலாம்.
और पढो »