இப்போது நீங்கள் இன்டர்நெட் இல்லாமலும் வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பலாம்..! டிரிக்ஸ் தெரிந்து கொள்ளுங்கள்

Whatsapp Without Internet समाचार

இப்போது நீங்கள் இன்டர்நெட் இல்லாமலும் வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பலாம்..! டிரிக்ஸ் தெரிந்து கொள்ளுங்கள்
Send Messages OfflineWhatsapp Proxy FeatureMeta CEO Mark Zuckerberg
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 70 sec. here
  • 29 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 122%
  • Publisher: 63%

வாட்ஸ்ப் செயலியில் நீங்கள் இண்டர்நெட் இல்லாவிட்டாலும் மெசேஜ் அனுப்ப முடியும். அதனை எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப் செயலியில் இருக்கும் ஒரு சூப்பர் அம்சம்திமுகவுக்கு ஆதரவை அள்ளிக் கொடுத்த வாக்காளர்கள், அண்ணாமலைக்கு கிள்ளி கொடுத்தது ஏன்?Tamil Nadu Lok Sabha Election Result: வேலூரில் மன்சூர் அலிகான் பெற்ற வாக்குகள் எத்தனை?Tamil Nadu Lok Sabha Election Result: கிருஷ்ணகிரியில் வீரப்பன் மகள் வித்தியாராணி பெற்றுள்ள வாக்குகள்!

உங்களிடம் ஸ்மார்ட்போன் இருந்தால், நீங்கள் நிச்சயமாக செய்தி அனுப்ப வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துவீர்கள். பிரதான மெசேஜ் செயலியாக இருக்கும் அதில் இண்டர்நெட் இருந்தால் மட்டுமே மெசேஜ் அனுப்ப முடியும் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இணையம் இல்லாமல் கூட வாட்ஸ்அப் செய்திகளை அனுப்ப முடியும். பல வாட்ஸ்அப் பயனர்களுக்கு மெட்டாவின் இந்த அம்சம் பற்றி தெரியாது.WhatsApp அதன் பயனர்களுக்கு ப்ராக்ஸி அம்சத்தை வழங்குகிறது. Meta CEO Mark Zuckerberg கடந்த ஆண்டு இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தினார்.

மேலும் படிக்க | ரிலையன்ஸ் ஜியோ புதிய ஜியோ ஃபைனான்ஸ் செயலியை அறிமுகம்..! கடன் முதல் முதலீடு வரை அனைத்தும் - முதலில் உங்கள் போனில் வாட்ஸ்அப்பை திறக்கவும். WhatsApp சமீபத்திய பதிப்பாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.- இதற்குப் பிறகு, செட்டிங்ஸ்களுக்குச் செல்லவும்.- இப்போது இங்கே நீங்கள் ப்ராக்ஸி விருப்பத்தைத் தட்ட வேண்டும்.- ப்ராக்ஸி முகவரி சேமிக்கப்பட்ட பிறகு, ஒரு பச்சை குறி தோன்றும். அதாவது ப்ராக்ஸி முகவரி சேர்க்கப்பட்டுள்ளது.

உண்மையில், ப்ராக்ஸி நெட்வொர்க்கில், நீங்கள் சமூக ஊடக தளங்கள் அல்லது பிரவுசர்களின் உதவியுடன் இணையம் இல்லாமல் செய்தி அனுப்பலாம் அல்லது அழைக்கலாம். இந்த அம்சம் பாதுகாப்பானது அல்ல என்று வாட்ஸ்அப்பின் இந்த அம்சத்தைப் பற்றி பல பயனர்கள் மனதில் ஒரு கேள்வி இருந்தது. இந்த அம்சம் பயனர்களுக்கு முற்றிலும் பாதுகாப்பானது என்பதை மெட்டா தெளிவுபடுத்தியுள்ளது. இந்த அம்சத்தில், பயனர்களின் செய்திகள் அல்லது அழைப்புகளை வேறு யாரும் அணுக முடியாது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Send Messages Offline Whatsapp Proxy Feature Meta CEO Mark Zuckerberg Whatsapp Tricks Proxy Settings Enable Proxy On Whatsapp வாட்ஸ்அப் வாட்ஸ்அப் அப்டேட் வாட்ஸ்அப் புதிய அப்டேட் வாட்ஸ்அப் இண்டர்நெட் இணையம் இல்லாமல் மெசேஜ் அனுப்புவது எப்படி? டெக்னாலஜி நியூஸ் தமிழ் டெக் நியூஸ் தமிழ் Offline Messaging Proxy Server Smart Tricks For Whatsapp Whatsapp Updates Proxy Address Setup Internet-Free Communication Meta Features Smartphone Messaging Whatsapp Guide Whatsapp Settings Internet Connectivity Secure Messaging Whatsapp Features

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஆன்லைன் ஷாப்பிங்கில் நல்ல தள்ளுபடியை நீங்கள் எப்படி பெறுவது? டிரிக்ஸ் இதுதான்ஆன்லைன் ஷாப்பிங்கில் நல்ல தள்ளுபடியை நீங்கள் எப்படி பெறுவது? டிரிக்ஸ் இதுதான்ஆன்லைன் ஷாப்பிங்கில் நீங்கள் நல்ல தள்ளுபடியை பெற விரும்பினால், அதற்கான டிரிக்ஸ் தெரிந்து வைத்திருந்தால் சூப்பர் டீல்களை ஓகே செய்யலாம்.
और पढो »

ஆட்டோமேடிக் கார்கள் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான 10 விஷயங்கள்!ஆட்டோமேடிக் கார்கள் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான 10 விஷயங்கள்!Top 10 Must-Know Facts About Automatic Cars : இப்போது எல்லோரும் ஆட்டோமேடிக் கார்கள் வாங்க அதிகம் ஆர்வம் காட்டி வரும் நிலையில், அந்த கார்கள் குறித்த அடிப்படையான 10 விஷயங்களை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
और पढो »

ஜூன் மாதம் முதல் உயரப்போகும் கிரெடிட் கார்டு கட்டணங்கள்! புதிய ரூல்ஸ் தெரிஞ்சுக்கோங்கஜூன் மாதம் முதல் உயரப்போகும் கிரெடிட் கார்டு கட்டணங்கள்! புதிய ரூல்ஸ் தெரிஞ்சுக்கோங்கcredit card new Rules : ஜூன் மாதத்தில் கிரெடிட் கார்டு தொடர்பான பல விதிகளில் மாற்றங்கள் வரவுள்ளதால், என்னென்ன மாற்றங்கள் வரப்போகிறது என்பதை நீங்கள் கட்டாயம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
और पढो »

இந்த திட்டத்தில் சேர்ந்தால் எல்லா வீட்டு மகராசியும் இனி கோடீஸ்வரி தான்! பெண்களே தெரிஞ்சுகோங்கஇந்த திட்டத்தில் சேர்ந்தால் எல்லா வீட்டு மகராசியும் இனி கோடீஸ்வரி தான்! பெண்களே தெரிஞ்சுகோங்கLakpati Didi Yojana ; பெண்களை லட்சாதிபதி ஆக்குவதற்கென்றே தொடங்கப்பட்ட லக்பதி திதி யோஜனா திட்டத்தின் நன்மைகளை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
और पढो »

Jio Unlimited Data Plans : ஜியோவில் டேட்டாவுக்கு லிமிட்டே இல்லாத பிளான்! ரூ.300க்கும் குறைவான விலையில்Jio Unlimited Data Plans : ஜியோவில் டேட்டாவுக்கு லிமிட்டே இல்லாத பிளான்! ரூ.300க்கும் குறைவான விலையில்ஜியோவில் அன்லிமிடெட் டேட்டா பிளானை தேடுகிறீர்கள் என்றால், 300 ரூபாய்க்கும் குறைவான விலையில் இருக்கும் ரீச்சார்ஜ் திட்டங்களின் பிளான்களை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

முகேஷ் அம்பானியின் வீட்டில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா? சுவாரசியமான தகவல்கள்!முகேஷ் அம்பானியின் வீட்டில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா? சுவாரசியமான தகவல்கள்!முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இல்லமான மும்பையில் உள்ள ஆண்டிலியா பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »



Render Time: 2025-02-19 13:23:14