Top 10 Must-Know Facts About Automatic Cars : இப்போது எல்லோரும் ஆட்டோமேடிக் கார்கள் வாங்க அதிகம் ஆர்வம் காட்டி வரும் நிலையில், அந்த கார்கள் குறித்த அடிப்படையான 10 விஷயங்களை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆட்டோமேடிக் கார் களை எப்படி இயக்க வேண்டும்RCB vs CSK : வெயிட் பண்ண வச்ச ஆர்சிபி அணி! கடுப்பாகி கிளம்பி போன தோனி - இதுதான் உண்மைGood Bad Ugly ஆட்டோமேடிக் கார் கள் மிக குறைந்த விலையில் இருப்பதால், பெரும்பாலான இளம் வயதினர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்ட கார்களுக்கு மாறி வருகின்றனர். பல ஏஎம்டி கார்கள் ரூ. 5 லட்சம் விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றன. இதற்கு மிக முக்கிய காரணம், மிக எளிமையாக கார்களை இயக்கலாம், ஆட்டோமேடிக் இயக்கம் என்பதால் உங்களுக்கு சிக்கல்கள் இருக்காது.
3- வாங்க எளிதானது, பராமரிக்க எளிதானது கார்களின் தானியங்கி பிரிவில், AMTகள் மிகவும் மலிவு விருப்பமாகும். மேனுவல் கியர்பாக்ஸில் சில ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் செயல்பாடுகள் அடிப்படையில் AMT கார்களிலும் இருக்கும். இதற்கு காரணம் இரண்டுக்கும் பெரிய டிரான்ஸ்மிஷன் வித்தியாசமும், பொருட் செலவும் தேவையில்லை. கூடுதல் சில அம்சங்களை மட்டும் சேர்த்தால் போதும். அதனால் தான் AMT கியர்பாக்ஸ் பல பட்ஜெட் ஹேட்ச்பேக்குகளில் கிடைக்கிறது.
5- ஒவ்வொரு நாணயத்துக்கும் மற்றொரு பக்கம் இருப்பது என்பது போல, மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களில் இருந்து AMT கார்களுக்கு மாறுகிறீர்கள் என்றால் பார்க்கிங்கில் அல்லது மலையேறும்போது, மலை இறங்கும்போதும் இந்த கார்கள் அந்த கார்களைப் போன்ற சிறப்பாக இருப்பதில்லை. அதனால் AMT கார்கள் உபயோகிப்பவர்கள் ஹேண்ட்பிரேக்கைப் பயன்படுத்தும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.
8- போக்குவரத்தில் ஆட்டோமேடிக் கார்கள் இப்படி இயங்கும் என்ற கவலை பலருக்கும் இருக்கிறது. இப்போது நம் நாட்டில் விற்கப்படும் ஏடிஎம் கார்களில் ‘க்ரீப்’ என்ற அம்சம் வருகிறது. இந்த ‘க்ரீப்’ அம்சம், டிராஃபிக்கில் இருக்கும் போது, ஆக்ஸிலரேட்டரில் கால் வைக்காமல் மெதுவாக நகரும். கடுமையான போக்குவரத்து சூழ்நிலைகள் எளிதாக வாகனத்தை இயக்க முடியும். உங்கள் கார் முதல் கியரில் இருந்தாலே போதும், அதுவே மெதுவாக நகரும்.
Key Insights On Automatic Cars Automatic Transmission Car Essentials Important Things About Automatic Cars Automatic Car Features Benefits Of Automatic Cars Automatic Vs Manual Transmission Buying Automatic Cars Guide Automatic Car Maintenance Tips ஆட்டோமேடிக் கார் ஆட்டோமேடிக் கார்கள் பற்றிய 10 முக்கிய தகவல்கள் கார் வாங்க டிப்ஸ் ஆட்டோமேடிக் கார் வாங்க டிப்ஸ்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
செகண்ட் ஹேண்ட் கார் விற்பனையில் நடக்கும் தகிடுதத்தங்கள்! இதை நோட் பண்ணுங்கசெகண்ட் ஹேண்ட் கார் வாங்கும்போது வாங்குபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள் உள்ளன
और पढो »
பழைய போனை விற்கும்போது செய்யும் பொதுவான 5 தவறுகள்! நஷ்டம் இனி உங்களுக்கு வேண்டாம்Selling old phone : உங்களிடம் இருக்கும் பழைய போனை விற்பனை செய்கிறீர்கள் என்றால், அப்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்
और पढो »
லோக்சபா தேர்தல் 2024: 2வது கட்ட வாக்குப்பதிவு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்Lok Sabha Elections 2024 Schedule: 2024 மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குபதிவு நாளை (ஏப்ரல் 26) நடைபெறுகிறது. தேர்தல் அட்டவணை, முக்கிய வேட்பாளர்கள் மற்றும் எந்தெந்த தொகுதிகள் தேர்தல் என அனைத்து விவரங்களையும் அறிந்துக்கொள்ளுங்கள்.
और पढो »
சுட்டெரிக்கும் வெயிலில் குழந்தைகளை பாதுகாக்க டிப்ஸ்! பெற்றோர் கவனத்திற்குகோடைகாலத்தையொட்டி வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், குழந்தைகளை அதிகம் பாதிக்கும் நீரிழப்பில் இருந்து பாதுகாக்க வேண்டும். அதற்கு பெற்றோர்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
சம்மரில் வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள இதை எல்லாம் கண்டிப்பா பண்ணுங்கSummer Tips for Healthy Stomach: இந்த கோடையில் உங்கள் வயிற்றை பாதுகாத்து ஆரோக்கியமாக வைத்திருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய சில முக்கியமான குறிப்புகள் பற்றி இங்கே காணலாம்.
और पढो »
சார் தாம் யாத்திரை செல்ல இதுவே சரியான தருணம்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்Chardham Yatra 2024: சார் தாம் பயணத்திற்கு IRCTC மிக அருமையான டூர் பேக்கேஜ் ஒன்றை அறிமுகம் படுத்தியுள்ளது. இதன் சிறப்பு அம்சங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
और पढो »