கோடைகாலத்தையொட்டி வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், குழந்தைகளை அதிகம் பாதிக்கும் நீரிழப்பில் இருந்து பாதுகாக்க வேண்டும். அதற்கு பெற்றோர்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
அடிக்கடி சோர்வாகவும், தலைவலியுடன் இருப்பார்கள்மே 1 குரு பெயர்ச்சி: சில ராசிகளுக்கு சாதகம், சிலருக்கு பாதகம்.. சிலருக்கோ ஜாக்பாட்!! முழு ராசிபலன் இதோ7நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதில் பாதிக்கப்படுவது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விதிவிலக்கு இல்லை என்றாலும், குழந்தைகளுக்கு பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகிறது. குழந்தைகள் பல மணி நேரம் வெயிலில் விளையாடுவதால், அவர்களுக்கு நீர்ச்சத்து குறையத் தொடங்கும்.
- குழந்தைகளின் உடலில் எலக்ட்ரோலைட்டுகளின் சரியான அளவை பராமரிக்க, தேங்காய் தண்ணீரை குடிக்க கொடுக்கவும். - குழந்தை வெளியில் விளையாடிவிட்டு வீடு திரும்பும்போதெல்லாம் எலுமிச்சை சாறு, உப்பு, சர்க்கரை கலந்த தண்ணீரைக் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நீர்ச்சத்து குறைவது தடுக்கப்படும். - எலுமிச்சம்பழ நீர் உடலில் நீர் பற்றாக்குறையை ஈடுசெய்து, நாள் முழுவதும் குழந்தையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். இது தவிர எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் வைட்டமின் இரும்பை உறிஞ்சி உதவுகிறது.
-குழந்தைகளின் உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கவும், நீர்ச்சத்தை பராமரிக்கவும், பழச்சாறு, தேங்காய் தண்ணீர் மற்றும் பருவகால பழங்களுடன் தண்ணீரை குடிக்க வைக்க மறக்காதீர்கள்.-கோடைக்காலத்தில் சிறு குழந்தைகளை நீரழிவு நோயிலிருந்து பாதுகாக்க, தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Summer Foods Dehydration In Kids Summer Heat Best Hydrating Foods Prevent Dehydration Foods Best Hydrating Summer Foods For Kids Tips To Prevent Dehydration In Kids How To Protect Kids From Summer Heat Best Hydrating Foods And Drinks
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமா? ‘இதை’ செய்யுங்கள்..உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமா? ‘இதை’ செய்யுங்கள்..
और पढो »
வாக்காளர்கள் கவனத்திற்கு... ஓட்டு போட செல்லும்போது இதை கொண்டு போகாதீர்கள்Lok Sabha Election 2024: மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
और पढो »
யூரிக் அமிலத்தை மருந்தே இல்லாமல் கட்டுப்படுத்த இதோ சூப்பர் டிப்ஸ்Uric Acid Control: பியூரின் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வதால், உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கத் தொடங்குகிறது. இந்த நிலை ஹைப்பர்யூரிசிமியா என்று அழைக்கப்படுகிறது.
और पढो »
காலையில் ரன்னிங் முடித்து சாப்பிட வேண்டிய உணவுகள்... பலனளிக்கும் டிப்ஸ்Foods After Morning Running: காலையில் ஓட்டப்பயிற்சி மேற்கொண்ட பின் சாப்பிட வேண்டிய 6 உணவுகள் குறித்து இங்கு காணலாம். இதுதான் ஓட்டப்பயிற்சியின் முழு பலனையும் அளிக்கும்.
और पढो »
சிறுநீரகத்தை பத்திரமாய் பாதுகாக்க இந்த விஷயங்களில் கவனம் தேவைKidney Health: சிறுநீரகங்கள் நமது உடலில் இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்து இரத்த அழுத்தத்தை சீராக்குகின்றன. இது மட்டுமின்றி கூடுதலாக, இது உடலில் உள்ள நச்சுத்தன்மையையும் நீக்குகிறது.
और पढो »
வேலூரா வெயிலூரா.... சுட்டெரிக்கும் வெயில், அனல் காற்றினால் தவிக்கும் பொதுமக்கள்..!வேலூர் மாவட்டத்தை பொறுத்த வரை ஏப்ரல் மே காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் ஆனால் வேலூரில் பிப்ரவரி மாதத்திலையே வெயில் தாக்கம் துவங்கி விட்டது.
और पढो »