Uric Acid Control: பியூரின் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வதால், உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கத் தொடங்குகிறது. இந்த நிலை ஹைப்பர்யூரிசிமியா என்று அழைக்கப்படுகிறது.
Uric Acid Control: சிறுநீரகங்களால் யூரிக் அமிலத்தை சரியாக வடிகட்ட முடியாமல் போனால், அது படிகங்கள் வடிவில் உடலின் மூட்டுகளில் குவியத் தொடங்குகிறது. இந்த கட்டிகள் கடுமையான வலியை ஏற்படுத்துகின்றன. இந்த பிரச்சனையில் சரியான நேரத்தில் கவனம் செலுத்தாமல் போனால் அது மூட்டுவலி மற்றும் சிறுநீரக கற்கள் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மேலும், இதனால் உயர் இரத்த அழுத்தம், இதய நோய், போன்றவையும் ஏற்படும். யூரிக் அமில அளவை குறைக்க உதவும் சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
உடலில் இன்சுலின் அதிகமானால், யூரிக் அமிலத்தின் அளவும் அதிகமாகின்றது. ஆகையால் இன்சுலின் அளவை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். எடை இழப்பு: யூரிக் அமில அளவை அதிகரிப்பை தூண்டும் பல விஷயங்களில் எடை அதிகரிப்பதும் ஒன்றாகும். அதிக எடை யூரிக் அமிலத்தின் அளவையும் அதிகரிக்கிறது. எடை அதிகரிக்கும் போது, கொழுப்பு நரம்புகள் மற்றும் தசை நரம்புகளின் செயல்பாடு பாதிக்கப்படும். இதனால் கொழுப்பு நரம்புகள் அதிக யூரிக் அமிலத்தை உற்பத்தி செய்ய ஆரம்பிக்கின்றன.
Uric Acid Knee Pain Medicine Fruits Weight Loss Insulin Level Fiber Sweets Health Tips Health Tips In Tamil யூரிக் அமிலம் மூட்டு வலி மருந்து எடை இழப்பு இனிப்புகள் இன்சுலின் நார்ச்சத்து பழங்கள் Uric Acid Control What Is The Fastest Way To Cure Uric Acid Which Food Can Reduce Uric Acid What Is The Best Treatment For Uric Acid
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Uric Acid Level: யூரிக் அமிலத்தை ஒழித்துக் கட்டும் ‘சூப்பர்’ டிரிங்க்ஸ்!இன்றைய காலகட்டத்தில் யூரிக் அமிலம் ஒரு பெரிய பிரச்சனையாக மாறி வருகிறது. முதியவர்களுடன், இளைஞர்களும் இந்த கடுமையான பிரச்சனையினால் பாதிக்கப்படுகின்றனர். இதில் அதிகமாக பாதிக்கப்பட்ட ஒரு நபர், நடக்க கூட முடியாமல், எழுந்து உட்கார முடியாமல் அவதிப்படுவார்.
और पढो »
யூரிக் அமில அளவை சிம்பிளா குறைக்கும் சூப்பர் காய்கள்Uric Acid Control: இன்றைய அவசர உலகில் நமது ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக பல வித உடல் நல கோளாறுகளுக்கு நாம் ஆளாகிறோம்.
और पढो »
தோனியின் டாப் கிளாஸ் பேட்டிங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 176 ரன்கள் குவிப்புLSG vs CSK, MS Dhoni batting: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான 34ஆவது லீக் போட்டியில் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்துள்ளது.
और पढो »
யூரிக் அமில அளவு குறையும், மூட்டு வலியும் மாயமாகும்: இந்த உணவுகளை மட்டும் தொடவே தொடாதீங்கUric Acid Control: உணவில் உள்ள பியூரின்கள் உடலில் யூரிக் அமிலமாக உடைக்கப்படுகின்றன. ஆகையால் உணவில் பியூரின்களைக் குறைப்பது யூரிக் அமில அளவைக் குறைக்க உதவும்.
और पढो »
ஏசி இல்லாமல் உடலை குளுகுளுவென வைத்துக்கொள்வது எப்படி? ‘இதை’ செய்யுங்கள்..ஏசி இல்லாமல் உடலை குளுகுளுவென வைத்துக்கொள்வது எப்படி? ‘இதை’ செய்யுங்கள்..
और पढो »
இதன் காரணமாக தான் சிஎஸ்கே - மும்பை ஐபிஎல் 2024ல் ஒருமுறை மட்டும் மோதுகிறதா?மும்பை அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு ஐபிஎல் 2024 புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.
और पढो »