Kidney Health: சிறுநீரகங்கள் நமது உடலில் இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்து இரத்த அழுத்தத்தை சீராக்குகின்றன. இது மட்டுமின்றி கூடுதலாக, இது உடலில் உள்ள நச்சுத்தன்மையையும் நீக்குகிறது.
மதுபானம் அருந்த வேண்டாம்.Guru Peyarchiகுரு பெயர்ச்சி மே 1: இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர பண ராஜாதி ராஜ யோகம் சிறுநீரகம் நமது உடலின் பல முக்கியமான உறுப்புகளில் ஒன்று. பல நேரங்களில், நமது வாழ்க்கைமுறையில் ஏற்படும் சிறு பிரச்சனைகளும் சிறுநீரகங்க செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த பிரச்சனைகளை சரியான நேரத்தில் கவனிக்கவில்லை என்றால், சிறுநீரக பாதிப்பும் ஏற்படும்.
சிறுநீரகங்கள் நமது உடலில் இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்து இரத்த அழுத்தத்தை சீராக்குகின்றன. இது மட்டுமின்றி கூடுதலாக, இது உடலில் உள்ள நச்சுத்தன்மையையும் நீக்குகிறது. சிறுநீரக நச்சுப் பொருட்களை சிறுநீர் மூலம் அகற்றுகிறது. உடலை உள்ளே இருந்து சுத்தமாக வைத்திருக்க, சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். ஒருவரது குடும்ப வரலாற்றில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய், சிறுநீரக செயலிழப்பு போன்றவை இருந்தால், சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அளவுக்கு அதிகமான மருந்துகள் அல்லது வலி நிவாரணிகளைப் பயன்படுத்தினால், அது சிறுநீரகம் பாதிக்கபடுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும். ஆகையால் எந்த வலி அல்லது நோய்க்காக வலி நிவாரணியை எடுத்துக்கொள்கிறீர்களோ, அந்த நோய் அல்லது வலியை சரி செய்வதற்கான முறையான சிகிச்சையை பெறுவதே சரியான வழியாகும்.அளவுக்கு அதிகமாக மது அருந்தும் நபர்கள் உடனடியாக அதை நிறுத்த வேண்டும். மதுபானம் சிறுநீரகத்தின் மீது மிகவும் மோசமான விளைவைக் கொண்டிருக்கிறது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Shivam Dube
தூபேவின் பலவீனம் 'இதுதான்...' கட்டம் கட்டி தூக்கிய கேஎல் ராகுல் - சிஎஸ்கேவின் பிளேஆப் கனவுக்கு ஆப்பு?வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டது ஏன்? சத்தியபிரதா சாகு விளக்கம்தேர்தல் விதிகளில் கொஞ்சம் ரிலாக்ஸ் கொடுத்த தேர்தல் ஆணையம் - சத்யபிரதா சாகு கொடுத்த அப்டேட்Tamilnaduஇன்னும் 5 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது கரன்சி மழை, சொகுசு வாழ்க்கை
Tips For Kidney Health Kidney Health Kidney Kidneys Water Salt Blood Sugar Level Blood Pressure Painkillers Alcohol Health Tips In Tamil Health Tips தண்ணீர் உப்பு வலி நிவாரணி இரத்த சர்க்கரை அளவு இரத்த அழுத்தம் மதுபானம் சிறுநீரகம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்கும் அட்டகாசமான வீட்டு வைத்தியங்கள்Weight Loss Tips: தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைத்து உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் சில எளிய வழிகளை பற்றி இந்த பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
கால் பாதங்களில் காணப்படும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்! ஆபத்துஉடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கான இந்த 5 அறிகுறிகள் பாதங்களில் காணப்படுகின்றன என்பதால், அவற்றை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள்.
और पढो »
உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமா? ‘இதை’ செய்யுங்கள்..உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமா? ‘இதை’ செய்யுங்கள்..
और पढो »
எனக்கு ஊக்கம் தருவது இந்த மாற்றுத்திறனாளிகள்தான்-ராகவா லாரன்ஸ் பேச்சுஎனக்கு ஊக்கம் தருவது இந்த மாற்றுத்திறனாளிகள்தான்-ராகவா லாரன்ஸ் பேச்சு
और पढो »
இதை செய்தால் தான் டி20 உலக கோப்பையில் தேர்வு! ஹர்திக்கிற்கு பிசிசிஐ நிபந்தனை!Hardik Pandya: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஹர்திக் பாண்டியாவிற்கு எதுவுமே இந்த சீசனில் சாதகமாக நடக்கவில்லை.
और पढो »
இன்றைய ராசிபலன் : ‘இந்த’ 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அள்ளி கொட்டப்போகுது! யாருக்கு தெரியுமா?இன்றைய ராசிபலன் : ‘இந்த’ 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அள்ளி கொட்டப்போகுது! யாருக்கு தெரியுமா?
और पढो »