பழைய போனை விற்கும்போது செய்யும் பொதுவான 5 தவறுகள்! நஷ்டம் இனி உங்களுக்கு வேண்டாம்

Selling Old Phone Tips समाचार

பழைய போனை விற்கும்போது செய்யும் பொதுவான 5 தவறுகள்! நஷ்டம் இனி உங்களுக்கு வேண்டாம்
Common Mistakes Selling Old PhonesSafe Transaction Tips For Selling PhonesHow To Price Old Phones
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 75%
  • Publisher: 63%

Selling old phone : உங்களிடம் இருக்கும் பழைய போனை விற்பனை செய்கிறீர்கள் என்றால், அப்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்

பழைய போனின் மதிப்பை அறியாமல் சிலர் விற்பனை செய்துவிடுகிறார்கள், அதனால் ஏற்படும் நஷ்டத்தை பின்னர் அறிந்து வருத்தப்படக்கூடாது என்பதற்காக இந்த விஷயங்களை தெரிந்துகொள்ளுங்கள்.பழைய போனின் மதிப்பை அறியாமல் சிலர் விற்பனை செய்துவிடுகிறார்கள், அதனால் ஏற்படும் நஷ்டத்தை பின்னர் அறிந்து வருத்தப்படக்கூடாது என்பதற்காக இந்த விஷயங்களை தெரிந்துகொள்ளுங்கள்.பழைய போன் எப்போதெல்லாம் நீங்கள் விற்பனை செய்கிறீர்களோ, அப்போதெல்லாம் இந்த ஐந்து விஷயங்களை கட்டாயம் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

குறைவான விலையை நீங்கள் வைக்கிறீர்கள் என்றால், உங்கள் பணத்தை இழக்க நேரிடும். அதனால் மார்க்கெட் நிலவரம் அறிந்து, போனின் நிலை அறிந்து விற்பனை விலையை தீர்மானியுங்கள். ஆன்லைன் சந்தைகளில் இதே போன்ற ஃபோன்களின் விலைகளைச் சரிபார்த்து, அதற்கேற்ப உங்கள் விலையைத் தீர்மானிக்கவும்.போனின் நிலையை மறைத்தல்: மூன்றாவது தவறு, போனின் மோசமான நிலையை மறைப்பது. தொலைபேசியில் கீறல்கள், உடைந்த பாகங்கள் இருந்தால், வாங்குபவருக்குத் தெரியப்படுத்தவும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Common Mistakes Selling Old Phones Safe Transaction Tips For Selling Phones How To Price Old Phones Verifying Buyers When Selling Phones பழைய போனை விற்பனை மொபைல் விற்பனை தவறுகள் பாதுகாப்பான போன் விற்பனை விற்பனைக்கான ஆலோசனைகள் மொபைல் டேட்டா அழித்தல் போன் விலை நிர்ணயித்தல் வாங்குபவரை சரிபார்ப்பு பாதுகாப்பான கட்டண முறைகள் நேர்மை விற்பனை மொபைல் விற்பனை சந்தை நிலவரம் டெக்னாலஜி நியூஸ் தமிழ் டெக்னாலஜி நியூஸ் Tech News Tamil Tamil Technology News

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இந்த வங்கி இனி இவற்றை செய்யக்கூடாது... ஆர்பிஐ அதிரடி உத்தரவுஇந்த வங்கி இனி இவற்றை செய்யக்கூடாது... ஆர்பிஐ அதிரடி உத்தரவுKotak Mahindra Bank: கோடக் மஹிந்திரா வங்கி வங்கி இனி ஆன்லைனில் வாடிக்கையாளர்களை சேர்க்க வேண்டாம் என்றும் புதிய கிரெடிட் கார்டுகளை வழங்க வேண்டாம் எனவும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) உத்தரவு பிறப்பித்துள்ளது.
और पढो »

உங்கள் ஆதார் தவறாக பயன்படுத்தப்பட்டால் சிறை செல்வீர்கள்! உஷார்உங்கள் ஆதார் தவறாக பயன்படுத்தப்பட்டால் சிறை செல்வீர்கள்! உஷார்ஆதார் அட்டையை வைத்து செய்யப்படும் சில தவறுகள் மூலம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை முதல் ஆயிரக்கணக்கான ரூபாய் அபராதம் வரை தண்டனையாக பெற வேண்டியிருக்கும். இதனால், ஆதார் விஷயத்தில் கவனக்குறைவாக இருக்க வேண்டாம்.
और पढो »

ரயிலில் பயணம் செய்யும் போது இந்த தவறை மட்டுமே செய்ய வேண்டாம்!ரயிலில் பயணம் செய்யும் போது இந்த தவறை மட்டுமே செய்ய வேண்டாம்!Indian Railways Rules: ரயிலில் பயணம் செய்யும் போது நாம் தெரியாமல் செய்யும் சில தவறுகளுக்கு அபராதம் செலுத்த நேரிடும். எனவே, ரயில்வே விதிகளை தெரிந்து கொள்வது நல்லது.
और पढो »

ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்-‘இந்த’ விஷயங்களை செய்தால் ஈசியா வெயிட் லாஸ் பண்ணலாம்!ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்-‘இந்த’ விஷயங்களை செய்தால் ஈசியா வெயிட் லாஸ் பண்ணலாம்!ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்-‘இந்த’ விஷயங்களை செய்தால் ஈசியா வெயிட் லாஸ் பண்ணலாம்!
और पढो »

அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி: சாமி தரிசனம் செய்த பக்தர்கள்அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி: சாமி தரிசனம் செய்த பக்தர்கள்அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி தினமான இன்று நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள்.
और पढो »

ஏர்டெல் வாடிக்கையாளர்களும் இனி நெட்பிளிக்ஸ் பார்க்கலாம்! இதோ பிளான் விவரம்ஏர்டெல் வாடிக்கையாளர்களும் இனி நெட்பிளிக்ஸ் பார்க்கலாம்! இதோ பிளான் விவரம்ஏர்டெல் வாடிக்கையாளர்களும் இனி நெட்பிளிக்ஸ் பார்த்து ரசிக்கும் வகையில் ப்ரீப்பெய்ட் பிளான் வந்துள்ளது, போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் பிளான் இருக்கிறது.
और पढो »



Render Time: 2025-02-19 04:58:06