Kangana Ranaut: இமாச்சல் பிரதேச மாநிலத்தின் ஊழக்கு யார் காரணம்? கங்கனா ரனாவத் சொன்ன தகவல்
Kangana Ranaut Update: இமாச்சல் பிரதேச மாநிலத்தின் ஊழக்கு யார் காரணம்? பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. கங்கனா ரனாவத் சொன்ன தகவல் இதுதான்.Samsung Galaxy
சிம்லாவில் உள்ள ஒரு கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்து மக்கள் மத்தியில் உரையாற்றிய பாஜக எம்பி கங்கனா ரனாவத்,"இமாச்சலப் பிரதேசத்தில் ஊழல் இருப்பது உங்கள் அனைவருக்கும் தெரியும் என்றும், காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள் அந்தந்த மாநிலங்களை காலி செய்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.நாங்கள் நிவாரண நிதி கொடுத்தால், அது முதல்வர் நிவாரண நிதிக்கு செல்ல வேண்டும், ஆனால் அது சோனியா நிவாரண நிதிக்கு செல்கிறது.
Kangana Ranaut Attack Congress Kangana Ranaut Updates Himachal Pradesh News Top Headlines And Breaking News. Himachal News In Himachal Latest News Today In Tamil கங்கனா ரனாவத் சமீபத்திய செய்திகள் கங்கனா ரனாவத் புதுப்பிப்புகள் ஹிமாச்சல பிரதேச செய்திகள் ஹிமாச்சல பிரதேச முக்கிய செய்திகள்.
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாதம் அட்டகாசம்: டிஏ ஹைக், டிஏ அரியர், சம்பள உயர்வு7th Pay Commission: ஜூலை 2024-க்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. இது குறித்த கணக்கீடுகளுடன் அரசு தயாராகி வருகின்றது.
और पढो »
ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம் UPS... 50% உத்தரவாத ஓய்வூதியம்... குடும்ப பென்ஷனும் உண்டு... விபரம் இதோUnified Pension Scheme: நாடு முழுவதும் குறிப்பாக பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் தொடர்ந்து வைத்து வரும் நிலையில், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
और पढो »
டிஏ ஹைக் மட்டுமல்ல... மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் 5 ஜாக்பாட் அறிவிப்புகள்: முழு லிஸ்ட் இதோ7th Pay Commission: மத்திய அரசு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான பல முக்கிய அறிவிப்புகளை பற்றி பரிசீலித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
और पढो »
தமிழகத்தில் ஆன்மீகத்தை பேசாமல் அரசியல் செய்ய முடியாது - தமிழிசை சௌந்தர்ராஜன்!தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
और पढो »
தமிழ்நாடு மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: கிராஜுவிட்டியை உயர்த்தி அரசு உத்தரவுState Government Employees: தமிழ்நாட்டில் மாநில அரசு ஊழியர்களின் பணிக்கொடை 20 லட்சம் ரூபாயிலிருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது பற்றிய அறிவிப்பை தமிழக நிதித்துறை செயலர் தா.உதயச்சந்திரன் வெளியிட்டுள்ளார்.
और पढो »
இந்தியாவிலும் பரவியது Mpox வைரஸ்? ஆரம்ப அறிகுறிகள் இவைதான்!இந்தியாவில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதல் நபரை சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டு அவரது மாதிரிகள் சோதனையில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
और पढो »