இரவில் இந்த அறிகுறிகள் இருந்தால் உஷார்... கொலஸ்ட்ரால் அதிகமாகுது

Symptoms Of Cholesterol At Night समाचार

இரவில் இந்த அறிகுறிகள் இருந்தால் உஷார்... கொலஸ்ட்ரால் அதிகமாகுது
Symptoms Of CholesterolCholesterolBe Alert Of These Signs
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 55 sec. here
  • 23 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 98%
  • Publisher: 63%

Symptoms of Cholesterol at Night: நமது உடல் சரியாக வேலை செய்ய, கொலஸ்ட்ரால் அவசியம் என்றாலும், அதிகப்படியான கெட்ட கொலஸ்ட்ரால் இதய நோய் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

7th pay commissionNeeraj Chopraஉருக்கமுடன் ஓய்வை அறிவித்தார் வினேஷ் போகத்... வெள்ளிப் பதக்கம் கிடைக்க வாய்ப்பு? - இன்று தீர்ப்பு

இன்றைய காலகட்டத்தில் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை பலரிடம் காணப்படும் பிரச்சனையாக உள்ளது. ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை மற்றும் உணவுமுறை இதற்கான முக்கியமான காரணங்களாக பார்க்கப்படுகின்றன. உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால் அதன் அறிகுறிகள் உடலில் தெரியும். இந்த அறிகுறிகள் பற்றிய புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.

கொலஸ்ட்ரால் என்பது ஒரு ஒட்டும் மெழுகுப் பொருளாகும். இது உடலுக்கு புதிய செல்களை உருவாக்கவும், ஹார்மோன்களை உற்பத்தி செய்யவும் உதவுகின்றது. நமது உடல் சரியாக வேலை செய்ய, கொலஸ்ட்ரால் அவசியம் என்றாலும், அதிகப்படியான கெட்ட கொலஸ்ட்ரால் இதய நோய் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.பல வகையான காரணங்களால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கலாம்.

மேலும் படிக்க | சிறுநீரக பாதுகாப்பை உறுதி செய்ய, இந்த உணவுகளுக்கு ஹலோ சொல்லுங்க.... சிறுநீரகம் சூப்பரா இருக்கும் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..Biryani Manநாக சைதன்யா-சோபிதா திருமண நிச்சயதார்த்தம்! சமந்தா ரியாக்‌ஷன் என்னவா இருக்கும்?Team IndiaRohit Sharmaராஜ்ய சபாவில் இருந்து அவைத் தலைவரே வெளிநடப்பு...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Symptoms Of Cholesterol Cholesterol Be Alert Of These Signs Legs Swelling Chest Pain Sweating Insomnia Leg Cramps Health Tips Health Tips In Tamil கால்களில் பிடிப்பு தூக்கமின்மை அதிகமாக வியர்ப்பது நெஞ்சு வலி கால்களில் வீக்கம் கொலஸ்ட்ரால் கொழுப்பு கெட்ட கொழுப்பு How Does Your Body Feel When Your Cholesterol Is What Happens If Your Cholesterol Is High How Do I Reduce My Cholesterol

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இந்த இடங்களில் வலி இருந்தால் ஜாக்கிரதை: கொலஸ்ட்ரால் அதிகமாகுது!!இந்த இடங்களில் வலி இருந்தால் ஜாக்கிரதை: கொலஸ்ட்ரால் அதிகமாகுது!!Symptoms of Cholesterol:உடல் செயல்பாடு நன்றாக இருக்க, நல்ல கொலஸ்ட்ரால் அவசியம். ஆனால், கெட்ட கொலஸ்ட்ரால் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது.
और पढो »

இந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு சீக்கிரம் வரலாம்.. முன்னெச்சரிக்கை அறிகுறிகள்..!இந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு சீக்கிரம் வரலாம்.. முன்னெச்சரிக்கை அறிகுறிகள்..!Early heart attack symptoms : மாரடைப்பு வருவதற்கு முன்பு வெளிப்படும் அறிகுறிகள் எல்லாமே வாயு பிடிப்பு போன்ற மற்ற உடல் நல சிக்கல்களுக்கு காட்டும் அறிகுறிகளைப் போன்றே இருப்பதால் தான், சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர். இதனால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
और पढो »

கர்ப்பிணிப் பெண்களை அச்சுறுத்தும் டெங்கு: இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் வேண்டாம்கர்ப்பிணிப் பெண்களை அச்சுறுத்தும் டெங்கு: இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் வேண்டாம்Dengue in Pregnancy: டெங்கு வைரஸ் ஏடிஸ் கொசு கடிப்பதால் பரவுகிறது. கர்ப்ப காலத்தில், பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருக்கின்றது. இதனால் கர்ப்பிணிப் பெண்கள் எளிதாக பாதிக்கப்படுகிறார்கள்.
और पढो »

கெட்ட கொலஸ்ட்ரால் இருந்தால் இந்த ஆபத்தான நோய்களும் கூடவே வரும்: ஜாக்கிரதைகெட்ட கொலஸ்ட்ரால் இருந்தால் இந்த ஆபத்தான நோய்களும் கூடவே வரும்: ஜாக்கிரதைBad Cholesterol: கெட்ட கொலஸ்ட்ரால் இரத்த நாளங்களின் சுவர்களில் படிகிறது. இதன் காரணமாக படிப்படியாக பிளேக் உருவாகிறது. இந்த பிளேக் இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது.
और पढो »

குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதை காட்டும் முக்கிய 5 அறிகுறிகள் இவைதான்குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதை காட்டும் முக்கிய 5 அறிகுறிகள் இவைதான்Gut Health: குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் பொழுது நம் உடலில் தென்படும் அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

டெங்குவின் அபாய அறிகுறிகள் இவைதான்: அலட்சியம் காட்டினால் ஆபத்துடெங்குவின் அபாய அறிகுறிகள் இவைதான்: அலட்சியம் காட்டினால் ஆபத்துDengue: டெங்கு பரவும் இந்த வேளையில் இந்த நோய் பற்றிய சில முக்கியமான விவரங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அறிகுறிகள், சிகிச்சை முறைகள், இதை சரி செய்வதற்கான உணவுகள் ஆகியவற்றை பற்றிய முழுமையான புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.
और पढो »



Render Time: 2025-02-15 13:28:14