இரவில் தூங்க விடாமல் செய்யும் பயங்கரமான பேய் புத்தகங்கள்! தைரியம் இருந்தா படிங்க..
நம்மில் பலருக்கு நல்ல நாவல்களை படிக்க பிடிக்கும். அதிலும் ஒரு சிலருக்கு, பேய் கதைகளை படிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். அப்படி நமக்கு மயிர்கூச்சரிய வைக்கும் கதைகளையும் அதன் நாவல்களையும் இங்கு பார்ப்போமா?கதை புத்தகங்கள் என்பவை நமக்கு வெவ்வேறு கதைகளை மட்டும் சொல்வதில்லை. வாழ்க்கையில் அனைத்தையும் எப்படி வெவ்வேறு கோணத்தில் இருந்து அணுக வேண்டும் என்பதையும் பிறரை எப்படி குறைவாக மதிப்பிடாமல் அனைவருக்கும் ஒரு கதை இருக்கிறது என்பதையும் உணர்த்துகிறது.
இந்த கதையை படித்த சிலருக்கு இரவில் தூக்கமே வரலையாம்!The Exorcist: இந்த புத்தகத்திற்கு அர்த்தம், பேய் ஓட்டுபவர் என்பதுதான். ஒருவருக்குள் ஆவி புகுந்து விட, அதை விரட்ட வருபவர் குறித்த கதைதான் இது. இதனை வில்லியம் பீட்டர் ப்ளாட்லி எழுதியிருக்கிறார். பேய் புத்தகங்களை விரும்பி படிப்பவர்கள், தங்கள் ஃபேவரட் லிஸ்டில் இதை வைத்திருக்கின்றனர். Hell House : இந்த புத்தகத்தை ரிச்சர்ட் மாதீசன் எழுதியிருக்கிறார். ஒரு நகரில் இருக்கும் அரண்மனையில் நடக்கும் அமானுஷ்ய விஷயங்கள்தான் இந்த புத்தகத்தின் கதை.
Spine Chilling Horror Novels English Books Fiction Stories Horror Books List English Spine Chilling Horror Thriller Books Pei Kadhaikal ஆங்கில பேய் கதைகள் ஆங்கில பேய் நாவல்கள் ஆங்கிலத்தில் கண்டிப்பாக படிக்க வேண்டிய பேய் நாவல் English Horror Thriller Novels Horror Fiction Stories Tamil
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ரயிலில் பயணம் செய்யும் போது இந்த தவறை மட்டுமே செய்ய வேண்டாம்!Indian Railways Rules: ரயிலில் பயணம் செய்யும் போது நாம் தெரியாமல் செய்யும் சில தவறுகளுக்கு அபராதம் செலுத்த நேரிடும். எனவே, ரயில்வே விதிகளை தெரிந்து கொள்வது நல்லது.
और पढो »
சச்சினை சதம் அடிக்க விடாமல் செஞ்சது தப்பு தான் - நினைவுகளை பகிர்ந்த தினேஷ் கார்த்திக்2009 ஆம் ஆண்டு ச்சினை சதமடிக்க விடாமல் செய்தது குறித்து பலமுறை வருந்தியிருப்பதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
और पढो »
செல்போன் உபயோகத்தை குறைப்பது எப்படி? ‘இந்த’ டிப்ஸை படிங்க...செல்போன் உபயோகத்தை குறைப்பது எப்படி? ‘இந்த’ டிப்ஸை படிங்க...
और पढो »
அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி: சாமி தரிசனம் செய்த பக்தர்கள்அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி தினமான இன்று நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள்.
और पढो »
சட்டுபுட்டுனு வெயிட்டை குறைக்கனுமா? யோசிக்காம இரவில் ‘இதை’ பண்ணுங்க..சட்டுபுட்டுனு வெயிட்டை குறைக்கனுமா? யோசிக்காம இரவில் ‘இதை’ பண்ணுங்க..
और पढो »
துபாய் அன்லாக்ட் வெளியிட்ட பாகிஸ்தானின் பணக்கார முகம்! வயிறெரியும் நாட்டு மக்கள்!Dubai Unlocked: துபாயில் உள்ள லட்சக்கணக்கான சொத்துகளின் உரிமையாளர்கள் யார் என்ற பின்புலத்தை ஆய்வு செய்யும் விசாரணையின் முக்கிய தகவல்களை வெளியானது... பாகிஸ்தானியர்களின் முதலீடுகள் அதிர்ச்சியளிக்கின்றன
और पढो »