இரவு தூக்கத்தை மட்டும் ப்ளீஸ் தவிர்த்திடாதீங்க, அப்புறம் இந்த பெரிய சிக்கல் வரும்

Effects Of Sleep Deprivation समाचार

இரவு தூக்கத்தை மட்டும் ப்ளீஸ் தவிர்த்திடாதீங்க, அப்புறம் இந்த பெரிய சிக்கல் வரும்
Night Sleep And Brain StrokeLack Of Sleep And Diabetes RiskHeart Disease From Poor Sleep
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 71%
  • Publisher: 63%

Night Sleep, Health Risk ; இரவு நேர தூக்கத்தை தவிர்த்தால் மூளை பக்கவாதம் மூலம் சர்க்கரை நோய் வரும் என புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.

ஆரோக்கியத்துக்கு இரவு நேர தூக்கம் அவசியம்குரோதி ஆண்டின் இரண்டாம் நாளில் பிரம்மச்சாரிணி வழிபாடு! துணிச்சலுடன் கூடிய அறிவு கிடைக்கும் நாள்!Today Horoscope | இன்று நவராத்திரி. . இந்த ராசிக்கு பணம் வரவு, காதல் கைகூடும்!

யாரெல்லாம் இரவு தூக்கத்தை தவிர்க்காமல் இருகிறார்களோ, அதுவும் இரவு உணவை சீக்கிரம் எடுத்துக் கொண்டு முன்கூட்டியே படுகைக்கு செல்கிறார்களோ அவர்கள் எல்லாம் ஆரோக்கியமாக இருப்பார்கள். 8 முதல் 10 மணி நேரம் வரை இரவு நேர தூக்கத்தை எடுப்பது அவசியம். ஆனால், சில காரணங்களால் பலரால் இரவில் சரியாக தூங்க முடிவதில்லை. இது பெரிய பிரச்சனைகளில் கொண்டுபோய் நிறுத்தும் என்பதையும் சிலர் அறிவதில்லை. தூக்கம் உடலுக்கு அநாவசியம் என்ற எண்ணமே இதற்கு காரணம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Night Sleep And Brain Stroke Lack Of Sleep And Diabetes Risk Heart Disease From Poor Sleep 8 Hours Sleep Benefits Insulin Sensitivity And Sleep Stroke Risk Due To Sleep Deprivation Healthy Sleep Habits Consequences Of Sleep Loss Preventing Heart Diseases With Sleep Health News Tamil Latest Health News இரவு தூக்கம் இரவு தூக்கமின்மை ஆபத்துகள் நீரிழிவு நோய் இதயநோய் ஆபத்து ஆரோக்கியம் தமிழ் ஆரோக்கியம் டிப்ஸ்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

5 நிமிடத்தில் வயதான தோற்றத்தை மறைத்து இளமையாக்கும் சூப்பர் டிப்ஸ்5 நிமிடத்தில் வயதான தோற்றத்தை மறைத்து இளமையாக்கும் சூப்பர் டிப்ஸ்Anti Aging : இரவு வெறும் 5 நிமிடங்களை ஒதுக்கி இந்த ஜெல்லை தடவினால் வயதான தோற்றத்தை மறைத்து, இளமையாக தோற்றத்தை பெறுவீர்கள்.
और पढो »

எதையோ விழுங்கி அவதிப்படும் நாகம்..! வைரலாகும் வீடியோ..!எதையோ விழுங்கி அவதிப்படும் நாகம்..! வைரலாகும் வீடியோ..!Viral Video of King Cobra: வைரலாகி வரும் இந்த வீடியோவில், பாம்பு எப்படி இருமல் சிரப் பாட்டிலை விழுங்கி அவதிப் படுகிறது என்பதை காணலாம். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
और पढो »

மெகா ஏலத்தில் இந்த 3 விக்கெட் கீப்பர்களுக்கு காத்திருக்கு ஜாக்பாட்... கோடிகள் கொட்டும்!மெகா ஏலத்தில் இந்த 3 விக்கெட் கீப்பர்களுக்கு காத்திருக்கு ஜாக்பாட்... கோடிகள் கொட்டும்!IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் இந்த 3 விக்கெட் கீப்பர்கள் வரும்பட்சத்தில், நிச்சயம் இவர்கள் பெரிய தொகைக்கு ஏலம் போவார்கள். அவர்கள் குறித்து இதில் விரிவாக காணலாம்.
और पढो »

CIBIL Score என்றால் என்ன? கடன் கொடுக்கும் முன் வங்கிகள் செக் செய்யும் பிற முக்கிய விஷயங்கள் என்ன?CIBIL Score என்றால் என்ன? கடன் கொடுக்கும் முன் வங்கிகள் செக் செய்யும் பிற முக்கிய விஷயங்கள் என்ன?CIBIL Score: ஒரு வங்கி ஒரு நபருக்கு தனிநபர் கடனை வழங்கும்போது, ​​அது அவரது CIBIL மதிப்பெண்ணை மட்டும் பார்ப்பதில்லை. இந்த வேளையில் மூன்று வகையான விகிதங்கள் சரிபார்க்கப்படுகின்றன.
और पढो »

தோனி இல்லை... சிஎஸ்கே முதல் ஐபிஎல் தொடரில் இந்த இந்திய வீரரைதான் எடுக்க நினைத்தது!!!தோனி இல்லை... சிஎஸ்கே முதல் ஐபிஎல் தொடரில் இந்த இந்திய வீரரைதான் எடுக்க நினைத்தது!!!Chennai Super Kings: சிஎஸ்கே அணி முதல் ஐபிஎல் ஏலத்தில் (IPL Auction) இந்த இந்திய நட்சத்திர வீரரையே பெரிய தொகைக்கு எடுக்க நினைத்தது. அவர் யார் என்பதை இதில் பார்க்கலாம்.
और पढो »

தோனி உறுதி... சிஎஸ்கே தக்கவைக்கப்போகும் 5 வீரர்கள் இவர்களே தானாம்... புதிய தகவல்தோனி உறுதி... சிஎஸ்கே தக்கவைக்கப்போகும் 5 வீரர்கள் இவர்களே தானாம்... புதிய தகவல்Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு அடுத்த சீசனுக்கு இந்த 5 வீரர்களைதான் தக்கவைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
और पढो »



Render Time: 2025-02-14 02:24:58