இர்பான் பதான், யூசப் பதான் ரெண்டு பேருக்கும் மைதானத்திலேயே வெடித்த சண்டை

Irfan Yusuf Pathan Fight समाचार

இர்பான் பதான், யூசப் பதான் ரெண்டு பேருக்கும் மைதானத்திலேயே வெடித்த சண்டை
Pathan Brothers FightViral VideoIrfan Pathan Video
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 37 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 74%
  • Publisher: 63%

Irfan Pathan Yosuf Pathan Fight Video : டி20 கிரிக்கெட் போட்டியில், யூசப் பதான் மற்றும் இர்பான் பதான் இருவரும் மைதானத்துக்குள்ளேயே சண்டைபோட்டுக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

யூசப்பதானால் ரன்அவுட்டான இர்பான் பதான்8வது ஊதியக்குழு.. பட்ஜெட்டில் அறிவிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்Gautam GambhirOTT Releases: ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸாகும் அசத்தலான புது படங்கள்! எந்த தளத்தில் எதை பார்க்கலாம்?

Pathan Brothers fight Viral Video : இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடிய சகோதரர்கள் யூசப் பதான், இர்பான் பதான். இருவரும் இந்திய அணி டி20 உலகக்கோப்பை வென்ற அணியில் இடம்பிடித்து இந்திய அணிக்காக ஒன்றாக விளையாடியவர்கள். இப்போது இருவரும் மைதானத்துக்குள்ளேயே ஆக்ரோஷமாக சண்டைப்போட்டுக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இருவரும் உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட்ஸ் தொடரில் இந்திய அணிகாக ஆடிக் கொண்டிருக்கும் நிலையில், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியின்போது இந்த சண்டை நடந்திருக்கிறது.

மேலும் படிக்க | சாம்பியன்ஸ் டிராபியும் இந்தியாவுக்கு தான்... பிசிசிஐ போடும் பக்கா பிளான் - ஸ்கெட்ச் என்ன? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Pathan Brothers Fight Viral Video Irfan Pathan Video Cricket News Cricketers Fight Video Cricket Viral News Cricket News Tamil Pathan Brothers Fight Video Viral Pathan Brothers Fight Video News இர்பான் பதான் வீடியோ யூசப் பதான் வீடியோ இர்பான் பதான் யூசப் பதான் சண்டை வீடியோ வைரல் நியூஸ் கிரிக்கெட் நியூஸ் தமிழ் கிரிக்கெட் நியூஸ் லேட்டஸ்ட் வைரல் கிரிக்கெட் அப்டேட்ஸ்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

அரசியல் வாரிசு, சினிமா வாரிசு இடையே வரபோகும் அந்தபுரத்து சண்டை - அந்த மேட்டர்ல ரெண்டு பேரும் வீக் : கிசுகிசுஅரசியல் வாரிசு, சினிமா வாரிசு இடையே வரபோகும் அந்தபுரத்து சண்டை - அந்த மேட்டர்ல ரெண்டு பேரும் வீக் : கிசுகிசுgossip ; முதல் நாற்காலிக்கு வரப்போகும் போட்டியில் அரசியல் வாரிசுக்கும், சினிமா வாரிசுக்கும் இடையே நடக்கப்போகும் சோஷியல் மீடியா யுத்தத்ததில் அந்தபுரத்து சமாச்சார சண்டை சந்தி சிரிக்கப்போகுது என்பது தான் இப்போது டீக்கடை பேச்சாக இருக்கிறது.
और पढो »

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், கைதான 8 பேருக்கும் தொடர்பே இல்லை - குண்டை தூக்கிப்போடும் பிஎஸ்பி!ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், கைதான 8 பேருக்கும் தொடர்பே இல்லை - குண்டை தூக்கிப்போடும் பிஎஸ்பி!Armstrong Murder Latest News Update: பிஎஸ்பி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், தற்போது கைது செய்யப்பட்டுள்ள 8 பேருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அக்கட்சியின் மாநில செயற்குழு தெரிவித்துள்ளது.
और पढो »

நீட் வினாத்தாள் லீக் ஆகவில்லை... மத்திய அரசு திடீர் பல்டி? உச்ச நீதிமன்றத்தில் NTA சொன்னது என்ன?நீட் வினாத்தாள் லீக் ஆகவில்லை... மத்திய அரசு திடீர் பல்டி? உச்ச நீதிமன்றத்தில் NTA சொன்னது என்ன?NEET Paper Leak Allegations: நீட் விவகாரம் முதலில் வெடித்த பீகாரின் பாட்னாவில் வினாத்தாள்கள் ஏதும் வெளியாகவில்லை என தேசிய தேர்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
और पढो »

ரோகித் சர்மாவை ஸ்பெஷலாக கவனித்த அம்பானி - கூட இருந்த அந்த 2 பேருக்கும் ஜாக்பாட்ரோகித் சர்மாவை ஸ்பெஷலாக கவனித்த அம்பானி - கூட இருந்த அந்த 2 பேருக்கும் ஜாக்பாட்ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட்திருமண விழாவில் டி20 உலகக்கோப்பை வென்ற கேப்டன் ரோகித் சர்மாவை ஒட்டுமொத்த அம்பானி குடும்பமும் கவுரப்படுத்தி அழகு பார்த்தது.
और पढो »

மதுரை : கொலையில் முடிந்த குழாய் சண்டை -தாய், மகன் கைதுமதுரை : கொலையில் முடிந்த குழாய் சண்டை -தாய், மகன் கைதுமதுரையில் குழாய் சண்டையில் தொடங்கி முன்விரோதம் காரணமாக நடந்த தகராறில் கத்தியால் குத்தி கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
और पढो »

மலிவு விலையில் தரமான 5ஜி போன் வேண்டுமா? இந்தியாவில் அறிமுகமாகும் ரெட்மி 13 5ஜி!மலிவு விலையில் தரமான 5ஜி போன் வேண்டுமா? இந்தியாவில் அறிமுகமாகும் ரெட்மி 13 5ஜி!Redmi 13 5G Launch In India : 108MP கேமரா, 5030mAh பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஆதரவுடன் டாப்-ஆஃப்-லைன் அம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்டான ஸ்மார்ட்போன் ரெட்மி 13 5ஜி இந்தியாவில் அறிமுகமானது...
और पढो »



Render Time: 2025-02-19 09:12:44