அரசியல் வாரிசு, சினிமா வாரிசு இடையே வரபோகும் அந்தபுரத்து சண்டை - அந்த மேட்டர்ல ரெண்டு பேரும் வீக் : கிசுகிசு

Gossip समाचार

அரசியல் வாரிசு, சினிமா வாரிசு இடையே வரபோகும் அந்தபுரத்து சண்டை - அந்த மேட்டர்ல ரெண்டு பேரும் வீக் : கிசுகிசு
Tamilnadu Politics GossipTN Assembly NewsElection 2026 Update
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 46 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 71%
  • Publisher: 63%

gossip ; முதல் நாற்காலிக்கு வரப்போகும் போட்டியில் அரசியல் வாரிசுக்கும், சினிமா வாரிசுக்கும் இடையே நடக்கப்போகும் சோஷியல் மீடியா யுத்தத்ததில் அந்தபுரத்து சமாச்சார சண்டை சந்தி சிரிக்கப்போகுது என்பது தான் இப்போது டீக்கடை பேச்சாக இருக்கிறது.

அரசியல் வாரிசு, சினிமா வாரிசு இடையே வரபோகும் அந்தபுரத்து சண்டை - அந்த மேட்டர்ல ரெண்டு பேரும் வீக் : கிசுகிசு

விரைவில் வர இருக்கும் போட்டியில் முதல் நாற்காலியை ஏற்கனவே அரசியல் வாரிசு குறிவைத்து இருக்கும் நிலையில், சினிமா வாரிசும் அதற்கு போட்டியாக வர இருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் வரப்போவது நிச்சயம். களத்திலும், சோஷியல் மீடியாவில் இந்த மோதல் உக்கிரமாக இருக்கும் என்றாலும், அரசியல் வாரிசு இந்த இரண்டையும் ஏற்கனவே பார்த்த அனுபவம் கொண்டவராக இருக்கிறார். சினிமா வாரிசு புகழ் வெளிச்சத்தில் இருந்துவிட்டு, கள அரசியலுக்குள் இப்போது தான் வரப்போகிறார்.

இவர்கள் இருவரையும் ஒருசேர இந்த விஷயத்தைக் கொண்டு தாக்குதல் நடத்த பூ மற்றும் இலை தரப்பும் தயாராகவே இருக்கும். பூ தரப்பு இப்படியான விஷயங்களை கையாள்வதில் கொஞ்சம் நிபுணத்துவம் கொண்ட படை. உட்கட்சி ஆட்களையே பொறிவைத்து பிடித்து, ஓரங்கட்டிய டீம் என்பதால் முதல் நாற்காலிக்கான போட்டியின்போது சினிமா வாரிசு, அரசியல் வாரிசின் பிம்பத்தை உடைக்க, பூ தரப்பு சோஷியல் மீடியாவில் எடுக்கப்போகும் முதல் ஆயுதமே அந்தபுரத்து சமாச்சாரமாக தான் இருக்கும் என ஒரு தரப்பு சொல்கிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Tamilnadu Politics Gossip TN Assembly News Election 2026 Update Election News TN அரசியல் கிசுகிசு நடிகர் விஜய் உதயநிதி ஸ்டாலின் திரிஷா நிவேதா பெத்துராஜ் நயன்தாரா சங்கீதா நடிகர் விஜய் நியூஸ் Insider Gossip Political News

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

போஸ்ட் ஆஃபீஸில் முடப்பட்ட ஆர்டி கணக்கை மீண்டும் எவ்வாறு ஆக்டிவேட் செய்வது? இதோ வழிமுறைபோஸ்ட் ஆஃபீஸில் முடப்பட்ட ஆர்டி கணக்கை மீண்டும் எவ்வாறு ஆக்டிவேட் செய்வது? இதோ வழிமுறைபோஸ்ட் ஆஃபீஸில் ஆர்டி அக்கவுண்ட் இருந்து அது சில காரணங்களால் மூடப்பட்டிருந்தால், அந்த கணக்கை மீண்டும் எப்படி செயல்படுத்துவது என்பதை பார்க்கலாம்.
और पढो »

சொந்த வீடு இல்லாவிட்டாலும், இருந்த இடத்தில் இருந்து பாடாய் படுத்தும் ராகு! விமோசனம் இருக்கே!சொந்த வீடு இல்லாவிட்டாலும், இருந்த இடத்தில் இருந்து பாடாய் படுத்தும் ராகு! விமோசனம் இருக்கே!எந்தவொரு கிரகத்துடன் இணைந்தாலும், அந்த கிரகத்தின் சுபாவத்தை சுவீகரித்துக் கொள்ளும் ராகு, சில நேரங்களில் பயங்கரமாய் எதிர்வினையாற்றுவார்...
और पढो »

சுகர் லெவல் டக்குனு குறையும்.. இந்த பழங்களை சாப்பிட்டால் போதும்சுகர் லெவல் டக்குனு குறையும்.. இந்த பழங்களை சாப்பிட்டால் போதும்நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடிய அந்த சுவையான பழங்களைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

ஜியோ சினிமா பிளானின் விலை அதிரடி குறைப்பு..! முன்னணி ஓடிடி நிறுவனங்கள் ஷாக்ஜியோ சினிமா பிளானின் விலை அதிரடி குறைப்பு..! முன்னணி ஓடிடி நிறுவனங்கள் ஷாக்ஜியோ சினிமா ஓடிடி நிறுவனம் 89 ரூபாய் பிளானின் விலையை அதிரடியாக குறைத்து வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
और पढो »

பிரபல சினிமா துணை நடிகர் மரணம்..2 நாட்களுக்கு பிறகு உடல் கண்டெடுப்பு…பிரபல சினிமா துணை நடிகர் மரணம்..2 நாட்களுக்கு பிறகு உடல் கண்டெடுப்பு…பிரபல சினிமா துணை நடிகர் மரணம்..2 நாட்களுக்கு பிறகு உடல் கண்டெடுப்பு…
और पढो »

வாரிசு சான்றிதழ் யாருக்குத் தேவை? யாருக்கு தேவையில்லை? சட்டப்பூர்வ வாரிசுகள் யார்?வாரிசு சான்றிதழ் யாருக்குத் தேவை? யாருக்கு தேவையில்லை? சட்டப்பூர்வ வாரிசுகள் யார்?Legal Heirs Certificate: சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழை ரத்து செய்ய முடியுமா? அதற்கான காரணங்கள் என்ன? யாருக்கு எதற்காக இந்த சான்றிதழ் தேவை?
और पढो »



Render Time: 2025-02-21 03:45:59