ஜியோ சினிமா பிளானின் விலை அதிரடி குறைப்பு..! முன்னணி ஓடிடி நிறுவனங்கள் ஷாக்

Jiocinema Price Drop समाचार

ஜியோ சினிமா பிளானின் விலை அதிரடி குறைப்பு..! முன்னணி ஓடிடி நிறுவனங்கள் ஷாக்
Jiocinema Discount₹89 Plan Reduced To ₹76Jiocinema Family Plan
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 65%
  • Publisher: 63%

ஜியோ சினிமா ஓடிடி நிறுவனம் 89 ரூபாய் பிளானின் விலையை அதிரடியாக குறைத்து வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

89 ரூபாய் திட்டத்தின் விலையை குறைத்தது ஜியோ சினிமாNational Pension SchemeAishwarya ArjunVenus Transitஜியோ பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோசினிமாவின் பிரீமியம் சந்தா திட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ தள்ளுபடிகளை அறிவித்திருக்கிறது. ஜியோ சினிமாவின் இணையதளத்தின்படி, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.89 குடும்பத் திட்டம் தள்ளுபடியில் கிடைக்கிறது. இந்த தள்ளுபடி குடும்பத் திட்டத்தை பயன்படுத்தும் பயனர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

மேலும் படிக்க | உங்கள் பைக்கின் RC விரைவில் முடிவடைகிறதா... மீண்டும் புதுபிப்பது எப்படி? - முழு விவரம் இதோ> பிரீமியம் பிரிவுக்குச் செல்லவும் அல்லது பிரீமியம் ஐகானைத் தட்டவும்> உங்கள் JioCinema லாகின் தகவல்களை பயன்படுத்தி உள்நுழைக> அதன்பின் சந்தாவை செலுத்தி இப்போது ஜியோ சினிமா பார்த்து ரசிக்கவும்.இதற்கிடையே, ஜியோ நிறுவனத்துக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் 395 ரூபாய் பிளானின் விலை குறைத்திருக்கிறது. பார்தி ஏர்டெல் ரூ.395 திட்டத்தின் சேவை வேலிடிட்டியை 70 நாட்களாக உயர்த்தியுள்ளது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Jiocinema Discount ₹89 Plan Reduced To ₹76 Jiocinema Family Plan Jiocinema Premium Subscription Jiocinema Offer Jiocinema 4K Streaming Jiocinema Subscription Discount Jiocinema HBO Content Jiocinema App Discount Jiocinema Subscription Benefits Jiocinema New Price ஜியோ சினிமா விலை குறைப்பு ஜியோ நியூஸ் டெக் நியூஸ் தமிழ் ஜியோ சினிமா ப்ரீமியம் சப்ஸ்கிரிப்சன்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஜியோ சினிமாவின் புதிய திட்டம்! நெட்ஃபிலிக்ஸ், அமேசானுக்கு ஆப்பு வைத்த அம்பானி!ஜியோ சினிமாவின் புதிய திட்டம்! நெட்ஃபிலிக்ஸ், அமேசானுக்கு ஆப்பு வைத்த அம்பானி!நெட்ஃபிலிக்ஸ் மற்றும் அமேசான் போன்ற பிரபல ஓடிடி தளங்களின் வருடாந்திர திட்டங்களுக்கு பெரிய செலவாகும், அதே வேளையில் ஜியோ சினிமா வெறும் 299 ரூபாய்க்கு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
और पढो »

ஜியோ : வெறும் 28 நாள் பிளானை ரீச்சார்ஜ் செய்தால் ஆண்டு முழுவதும் டிஸ்னி ஹாட்ஸ்டார் இலவசம்!ஜியோ : வெறும் 28 நாள் பிளானை ரீச்சார்ஜ் செய்தால் ஆண்டு முழுவதும் டிஸ்னி ஹாட்ஸ்டார் இலவசம்!ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரீச்சார்ஜ் பிளானை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்கள் ஆண்டு முழுவதும் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி சந்தாவை இலவசமாக கிடைக்கும்.
और पढो »

ஜியோசினிமா செயலியை நாளையுடன் Uninstall செய்கிறீர்களா? அதுக்கு முன்னாடி இதை கொஞ்சம் பாருங்க!ஜியோசினிமா செயலியை நாளையுடன் Uninstall செய்கிறீர்களா? அதுக்கு முன்னாடி இதை கொஞ்சம் பாருங்க!Jio Cinema Premium Yearly Plan: பல்வேறு மொழிகளின் வெப்-சீரிஸ், திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் கொண்ட ஜியோ சினிமா தற்போது குறைந்த விலையில் ஓராண்டுக்கான பிளானையும் அறிவித்துள்ளது.
और पढो »

அதிமுகவுக்கு ஆதரவாக பேசியதால் சவுக்கு சங்கர் கைது? நடிகை விந்தியா குற்றச்சாட்டு!அதிமுகவுக்கு ஆதரவாக பேசியதால் சவுக்கு சங்கர் கைது? நடிகை விந்தியா குற்றச்சாட்டு!திமுக எப்பொழுது ஆட்சிக்கு வந்தாலும் சினிமா சினிமா சுயமாக இயங்காது, சினிமா மட்டும் இல்லாமல் எந்த வியாபாரமும் நிம்மதியாக சுதந்திரமாகவும் இயங்காது என நடிகை விந்தியா குற்றச்சாட்டு .
और पढो »

நான்கு பேர் சேர்ந்து அமேசான் பிரைம், டிஸ்னி + ஹாட்ஸ்டார், Zee5 ஓடிடி பார்க்கலாம்! ரூ.199 போதும்நான்கு பேர் சேர்ந்து அமேசான் பிரைம், டிஸ்னி + ஹாட்ஸ்டார், Zee5 ஓடிடி பார்க்கலாம்! ரூ.199 போதும்Tata Play s New OTT Plan: டாடா ஓடிடி நிறுவனம் புதிய ஓடிடி திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதில் 4 சாதனங்களில் OTTஐ ஒரே நேரத்தில் பார்த்து ரசிக்க முடியும்.
और पढो »

ரிலையன்ஸ் ஜியோ புதிய ஜியோ ஃபைனான்ஸ் செயலியை அறிமுகம்..! கடன் முதல் முதலீடு வரை அனைத்தும்ரிலையன்ஸ் ஜியோ புதிய ஜியோ ஃபைனான்ஸ் செயலியை அறிமுகம்..! கடன் முதல் முதலீடு வரை அனைத்தும்ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் இணை நிறுவனமான ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ், ஜியோ ஃபைனான்ஸ் என்ற புதிய வங்கி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆப்ஸ் நிறைய வங்கி தொடர்பான வசதிகளை வழங்கும்.
और पढो »



Render Time: 2025-02-16 02:11:44