Bone Health : இறைச்சி மற்றும் மீன் அதிக புரத உணவுகள் என்று கருதப்படுகிறது, ஆனால் அவற்றை அதிகமாக உட்கொள்வது எலும்புகளை வலுப்படுத்துவதற்கு பதிலாக பலவீனப்படுத்துகிறது.
கீரை முதல் பழங்கள் வரை சாப்பிடுங்கள்Sani Peyarchi
சனி பெயர்ச்சியால் உருவான அற்புதமான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு பொற்காலம், மகிழ்ச்சி பொங்கும்!!Uric acidபுரதம் எலும்புகளை பலப்படுத்துகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஜிம் பயிற்சியாளர்கள் கூடுமானவரை புரத உணவுகளை எடுத்துக்கொண்டு திடமான உடலை உருவாக்க பரிந்துரைக்கின்றனர். ஆனால் வலுவான எலும்புகளுக்கு புரத உணவுகள் போதுமா? என்றால் அதற்கான பதில், இல்லை. அதிக புரத உணவுகளில் முக்கியமாக இறைச்சி, மீன் மற்றும் முட்டை ஆகியவை அடங்கும்.
அனிமல் பெஸ்ட் ஹை புரோட்டீன் டயட் தீவிர எலும்பு நோய் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்துடன் தொடர்புடையது. இத்தகைய சூழ்நிலையில், ஊட்டச்சத்து நிபுணர் லாவ்னீத் பத்ரா கூறுகையில், உங்கள் புரதத் தேவையை அறிந்து அதை சரியான அளவில் உணவில் சேர்ப்பது ஆரோக்கியமான எலும்புகளுக்கு மிகவும் முக்கியம் என்கிறார்.வலிமையான உடலுக்கு புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உண்பவராக இருந்தால், அதனுடன் 2 பங்கு உணவுடன் 5 பங்கு காய்கறிகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பல பழங்கள் மற்றும் காய்கறிகளில் உணவு நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கியமான கால்சியம் மற்றும் பிற தாதுக்களை உறிஞ்சுவதற்கு உதவும். கூடுதலாக, நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது, ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Bone Health News Diet For Bone Health Bones Weakness Causes Of Osteoporosis Side Effects Of High Protein Diet High Protein Foods எலும்பு ஆரோக்கியம் எலும்பை பலப்படுத்த எலும்புக்கான உணவுகள் ஆரோக்கிய செய்திகள் தமிழ் ஆரோக்கிய செய்திகள் ஹெல்த் நியூஸ் லேட்டஸ்ட்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
மடமடனு உடல் எடை குறைய தினமும் காலையில் இந்த ஜூஸ் குடிங்க போதும்Weight Loss Tips: உடல் எடையை குறைக்க பல வழிகள் இருந்தாலும், ஆரோக்கியமான, இயற்கையான வழிகளை தேர்ந்தெடுப்பது மிக அவசியமாகும். நாம் எடுக்கும் முயற்சிகளால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாமல் இருப்பதை நாம் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.
और पढो »
Voter ID Card இல்லாமலும் வாக்களிக்கலாம்: இந்த ஆவணங்கள் இருந்தால் போதும்Lok Sabha Elections: தேர்தல் செயல்பாட்டில் வாக்காளர் அடையாள அட்டை முக்கிய பங்கு வகிக்கின்றது. இது மட்டுமல்லாமல் இந்த ஆவணம், உங்கள் அடையாளம், வசிக்கும் இடம், பிறந்த தேதி மற்றும் பிற விவரங்களை நிரூபித்து உறுதிப்படுத்தும் முக்கிய அதிகாரப்பூர்வ ஆவணமாகவும் செயல்படுகிறது.
और पढो »
நரை முடியை கருமையாக்க இந்த பொருட்களில் கலவை இருந்தால் போதும்Coconut Oil And Lemon Juice For Gray Hair: நீண்ட நாட்கள் வரை முடி கருமையாகவே இருக்க தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றை கூந்தலில் பயன்படுத்துங்கள்.
और पढो »
மூத்த குடிமக்களே திருப்பதி போக பிளானிங்கா? ஐஆர்சிடிசி அறிவித்த சூப்பர் டூர் பேக்கேஜ்Tirupati Tour Package: இந்த டூர் பேக்கேஜ் மூலம் நீங்கள் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்யலாம். இந்த பேக்கேஜில் ரயில் டிக்கெட், ஹோட்டல் மற்றும் பாலாஜி தரிசனம் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் அடங்கும்.
और पढो »
தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்கும் அட்டகாசமான வீட்டு வைத்தியங்கள்Weight Loss Tips: தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைத்து உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் சில எளிய வழிகளை பற்றி இந்த பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
இதை செய்தால் தான் டி20 உலக கோப்பையில் தேர்வு! ஹர்திக்கிற்கு பிசிசிஐ நிபந்தனை!Hardik Pandya: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஹர்திக் பாண்டியாவிற்கு எதுவுமே இந்த சீசனில் சாதகமாக நடக்கவில்லை.
और पढो »