இளைஞர்களை கொள்ளை கொள்ளும் எண்ட ஓமனே ஆல்பம் பாடல்!

Enda Omane समाचार

இளைஞர்களை கொள்ளை கொள்ளும் எண்ட ஓமனே ஆல்பம் பாடல்!
Enda Omane Album SongEnda Omane YoutubeEnda Omane Song Online
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 54%
  • Publisher: 63%

கார்த்திக் ஶ்ரீ இயக்கத்தில், S கணேசன் இசையில், விக்னேஷ் ராமகிருஷ்ணா பாடல் வரிகளில் இளைஞர்களை கொள்ளை கொள்ளும் “எண்ட ஓமனே” ஆல்பம் பாடலை வெளியாகி உள்ளது.

கார்த்திக் ஶ்ரீ இந்த பாடலை இயக்கி உள்ளார்.மே 1 முதல் குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், புகழ், ராஜாதி ராஜ வாழ்க்கைLord Shaniஉலகளவில் இசைத்துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கி வரும் சரிகமா நிறுவனம், அடுத்ததாக, தர்ஷன், அஞ்சு குரியன் நடிப்பில், கார்த்திக் ஶ்ரீ இயக்கத்தில், S கணேசன் இசையில், விக்னேஷ் ராமகிருஷ்ணா பாடல் வரிகளில், பாடகர்கள் சக்திஸ்ரீ கோபாலன், ஹர்ஷவர்தன் குரல்களில், இளைஞர்களை கொள்ளை கொள்ளும் அற்புதமான “ எண்ட ஓமனே ” எனும் ஆல்பம் பாடலை வெளியிட்டுள்ளது.

கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆஷிஷ் ஜோசப் படத்தொகுப்பு செய்ய, கலை இயக்கத்தினை R கிஷோர் செய்துள்ளார். பாடலின் நடனத்தை அஸார் வடிவமைத்துள்ளார்.பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் திரைப்பட பாடலுக்கு நிகராக, அட்டகாசமான உருவாக்கத்தில், மனதை கொள்ளை கொள்ளும் இந்தப்பாடல் வெளியான வேகத்தில், இணையம் முழுக்க பெரும் வரவேற்பைப் பெற்று, வைரலாகி வருகிறது. மேலும் அனைத்து இசைத் தளங்களிலும் சார்ட்பஸ்டர் லிஸ்டிலும் இடம்பிடித்து வருகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Enda Omane Album Song Enda Omane Youtube Enda Omane Song Online Enda Omane Song Director Enda Omane Album Song Cast And Crew Actor Dharshan Actor Dharshan Movies Dharshan Tamil Movies Kanaa Dharshan Movies எண்ட ஓமனே எண்ட ஓமனே ஆல்பம் பாடல் தர்சன

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

யுவன் சம்பவமா-யுவனுக்கு சம்பவமா? விசில் போடு பாடல் எப்படியிருக்கு?யுவன் சம்பவமா-யுவனுக்கு சம்பவமா? விசில் போடு பாடல் எப்படியிருக்கு?யுவன் சம்பவமா-யுவனுக்கு சம்பவமா? விசில் போடு பாடல் எப்படியிருக்கு?
और पढो »

விசில் போடு பாடல் விஜய்யின் அரசியலுக்கு பயன்படுமா? வரிகளை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்விசில் போடு பாடல் விஜய்யின் அரசியலுக்கு பயன்படுமா? வரிகளை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்Whistle Podu Song Reactions: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் The Greatest Of All Time திரைப்படத்தின் விசில் போடு பாடலுக்கு நெட்டிசன்களின் ரியாக்ஷன்களை இங்கு காணலாம்.
और पढो »

ஜெயிலர் 2 படம் எப்போது வெளியாகும்? வசந்த் ரவி சொன்ன தகவல்!ஜெயிலர் 2 படம் எப்போது வெளியாகும்? வசந்த் ரவி சொன்ன தகவல்!இன்று நடிகர் வசந்த ரவி தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது நடிப்பில் உருவாகியுள்ள பொன் ஒன்று கண்டேன் படம் தற்போது ஜியோ சினிமாவில் வெளியாகி உள்ளது.
और पढो »

பாரபட்சம் காட்டும் நெஸ்லே... இந்தியாவில் விற்கப்படும் குழந்தை உணவுகளில் சர்க்கரை!பாரபட்சம் காட்டும் நெஸ்லே... இந்தியாவில் விற்கப்படும் குழந்தை உணவுகளில் சர்க்கரை!இந்தியாவில் குழந்தைகளுக்கான உணவில் பன்னாட்டு நிறுவனமான நெஸ்லே நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம், செரிலாக் என்ற பெயரில் குழந்தைகள் உணவை விற்பனை செய்து வருகிறது.
और पढो »

Lok Sabha election 2024: நீங்கள் வெளியூரில் வசிக்கிறீர்கள் என்றால் வாக்களிப்பது எப்படி?Lok Sabha election 2024: நீங்கள் வெளியூரில் வசிக்கிறீர்கள் என்றால் வாக்களிப்பது எப்படி?Lok Sabha election 2024: தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நாளை ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
और पढो »

டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் 10 பேருக்கு இடம் உறுதி... மிச்சம் உள்ள 5 இடத்திற்கு கடும் போட்டி!டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் 10 பேருக்கு இடம் உறுதி... மிச்சம் உள்ள 5 இடத்திற்கு கடும் போட்டி!டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் 10 வீரர்களின் இடம் ஏறத்தாழ உறுதியாகி உள்ள நிலையில், மீதம் உள்ள 5 இடங்களுக்குதான் கடுமையான போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
और पढो »



Render Time: 2025-02-19 11:28:48