இந்தியாவில் குழந்தைகளுக்கான உணவில் பன்னாட்டு நிறுவனமான நெஸ்லே நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம், செரிலாக் என்ற பெயரில் குழந்தைகள் உணவை விற்பனை செய்து வருகிறது.
சர்வதேச வழிகாட்டுதல்கள் மீறப்பட்டுள்ளதாக புகார்மே 1 முதல் குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், புகழ், ராஜாதி ராஜ வாழ்க்கைBad cholesterol நெஸ்லே வளரும் நாடுகளில் விற்கப்படும் அதன் குழந்தை உணவில் அதிக சர்க்கரை சேர்ப்பதாக வந்துள்ள அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கார்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நெஸ்லே இந்தியா குழந்தைக்கான பால், செரிலாக் போன்ற உணவு பொருட்களில் அதிக சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
பப்ளிக் ஐ மற்றும் இன்டர்நேஷனல் பேபி ஃபுட் ஆக்ஷன் நெட்வொர்க் ஆகியவற்றின் தரவை மேற்கோள் காட்டி, கார்டியன் பத்திரிக்கை, செரிலாக் மற்றும் நோடி பிராண்டுகளில் கவனம் செலுத்தி, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் உள்ள நெஸ்லேவின் முக்கிய சந்தைகளில் விற்கப்படும் 115 தயாரிப்புகளை ஆய்வு செய்த பின்னர் ஆய்வு முடிவுகளை அறிவித்தது.இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து 15 செரிலாக் குழந்தை தயாரிப்புகளிலும், ஒரு செர்விங்கிற்கு சராசரியாக 3 கிராம் சர்க்கரை இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
Sugar In Cerelac Cerelac Sold In India Baby Food Cerelac Is Cerelac Safe For Babies Celelac News நெஸ்லே செரிலாக்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும் வாக்களிக்க முடியும்! எப்படி தெரியுமா?இந்தியாவில் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை (EPIC) மிகவும் முக்கியம். வாக்காளர் அடையாள அட்டை இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகிறது.
और पढो »
நீரிழிவுக்கு எமனாகும் ‘இன்சுலின்’ நிறைந்த நாவல் பழம்! பயன்படுத்தும் சரியான முறை!கோடை மற்றும் மழைக்காலங்களில் கிடைக்கும் நாவல் பழத்தை சாப்பிடுவதன் மூலமும் சர்க்கரை நோயை வியக்கத்தக்க வகையில் கட்டுப்படுத்தலாம் என்பது பல ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
और पढो »
பொய் கணக்கு காட்டும் பாஜக... எங்கள் காதுகள் பாவமில்லையா - லிஸ்ட் போட்டு காட்டிய ஸ்டாலின்!MK Stalin Latest News: பாஜக கூறும் எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்? எங்கள் காதுகள் பாவமில்லையா என மத்திய அரசு மீது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
और पढो »
நீரிழிவை நிர்மூலமாக்கும் ‘சில’ இலைகள்... இதன் கஷாயம் ஒன்றே போதும்!Best Leaves For Diabetic Control: சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லை என்றால், கண், சிறுநீரகம், இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் பாதிக்கப்படலாம். ஆனால், நீரிழிவை கட்டுக்குள் வைத்திருந்தால், ஆரோக்கியமான வாழ்க்கையை அனுபவிக்க முடியும்.
और पढो »
Lok Sabha election 2024: நீங்கள் வெளியூரில் வசிக்கிறீர்கள் என்றால் வாக்களிப்பது எப்படி?Lok Sabha election 2024: தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நாளை ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
और पढो »
டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் 10 பேருக்கு இடம் உறுதி... மிச்சம் உள்ள 5 இடத்திற்கு கடும் போட்டி!டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் 10 வீரர்களின் இடம் ஏறத்தாழ உறுதியாகி உள்ள நிலையில், மீதம் உள்ள 5 இடங்களுக்குதான் கடுமையான போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
और पढो »