இவ்வளவு நம்பமுடியாத சரித்திர சாதனைகளை செய்துள்ளாரா ரோஹித் சர்மா?

Rohit Sharma समाचार

இவ்வளவு நம்பமுடியாத சரித்திர சாதனைகளை செய்துள்ளாரா ரோஹித் சர்மா?
Indian Captain Rohit SharmaRohit Sharma Cricket RecordsHappy Birthday Rohit Sharma
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 38 sec. here
  • 26 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 102%
  • Publisher: 63%

Happy Birthday Rohit Sharma: இந்திய அணியின் கேப்டனும், தொடக்க வீரருமான ரோஹித் சர்மா இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவர் செய்துள்ள சாதனைகளை பற்றி பார்ப்போம்.

தனது 37வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.Saturn Transitகடந்த இரண்டு தசாப்தங்களில் இந்திய அணியில் அதிரடி பேஸ்ட்மேனாக இருந்து வருகிறார் ரோஹித் சர்மா . இந்திய அணிக்காக பல போட்டிகளை தனி ஒருவராக முடித்து கொடுத்துள்ளார். உலகின் மிகச்சிறந்த பேட்டர்களில் ஒருவராக உள்ள ரோஹித் ஷர்மா இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது ரசிகர்களால் 'ஹிட்மேன்' என்று பிரபலமாக அழைக்கப்படும் ரோஹித் சர்மா நாக்பூரில் பிறந்துள்ளார்.

ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் பல தனிப்பட்ட சாதனைகளை வைத்துள்ளார். தற்போது ஐந்து சதங்களுடன் ஒரே தொடரில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரோஹித் முதலிடத்தில் உள்ளார். டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் ரோஹித் பெற்றுள்ளார். தற்போது வரை 5 சதங்கள் அடித்துள்ளார்.

- 2019ல் ராஞ்சியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ரோஹித் ஷர்மா 212 ரன்கள் குவித்தார். இந்த இன்னிங்ஸில் 28 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்கள் அடித்தார். - 2024 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ரோஹித் ஷர்மா 63 பந்துகளில் 1 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உட்பட 105 ரன்கள் அடித்தார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Indian Captain Rohit Sharma Rohit Sharma Cricket Records Happy Birthday Rohit Sharma Rohit Sharma Top IPL Innings Mumbai Indians Rohit Sharma Rohit Sharma Records Rohit Sharma Record In T20 Rohit Sharma And Virat Kohli Rohit Sharma Team India Rohit Sharma Age Rohit Sharma Wife Rohit Sharma Daughter Rohit Sharma Latest News Rohit Sharma Retirement Rohit Sharma Csk Rohit Sharma Mi Rohit Sharma Ipl Runs Rohit Sharma 200 ரோஹித் சர்மா ரோஹித் சர்மா பிறந்தநாள் ரோஹித் சர்மா ரன்கள் ரோஹித் சர்மா கேப்டன் ரோஹித் சர்மா பிசிசிஐ ரோஹித் சர்மா டி20

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஹர்திக் பாண்டியா டம்மி கேப்டன்... இப்போ ரோஹித் சர்மா தான் எல்லாம்... பின்னணி என்ன?ஹர்திக் பாண்டியா டம்மி கேப்டன்... இப்போ ரோஹித் சர்மா தான் எல்லாம்... பின்னணி என்ன?Mumbai Indians: மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா அதிகாரப்பூர்வமற்ற கேப்டனாக செயல்படுகிறார் என்றும் ஹர்திக் பாண்டியா பெயருக்குதான் கேப்டன் என்றும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
और पढो »

இந்தியாவின் டி20 உலகக் கோப்பை அணி! இந்த 4 முக்கிய வீரர்களுக்கு இடம் இல்லை!இந்தியாவின் டி20 உலகக் கோப்பை அணி! இந்த 4 முக்கிய வீரர்களுக்கு இடம் இல்லை!T20 World Cup Squad: இந்த ஆண்டு நடைபெறவுள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி களமிறங்குவார்கள் என்று கூறப்படுகிறது.
और पढो »

2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி இந்த தேதியில் அறிவிப்பு!2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி இந்த தேதியில் அறிவிப்பு!T20 World Cup 2024: டெல்லியில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தேர்வாளர்கள் இடையே நடைபெற்ற நீண்ட நேர சந்திப்பிற்கு பிறகு டி20 உலக கோப்பைக்கான அணி இறுதி செய்யப்பட்டுள்ளது.
और पढो »

என்னென்றும் சச்சின் டெண்டுல்கர்...!!! இனி முறியடிக்கவே முடியாத 5 சாதனைகள்என்னென்றும் சச்சின் டெண்டுல்கர்...!!! இனி முறியடிக்கவே முடியாத 5 சாதனைகள்Sachin Tendulkar Unbreakable Records: சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடி வரும் சூழலில், இனி யாராலும் முறியடிக்கவே இயலாது என கூறப்படும் 5 சாதனைகளை இங்கு காணலாம்.
और पढो »

T20 World Cup 2024: இந்த வீரர்களுக்கு டி20 அணியில் இடம் கன்பார்ம்! யார் யார் தெரியுமா?T20 World Cup 2024: இந்த வீரர்களுக்கு டி20 அணியில் இடம் கன்பார்ம்! யார் யார் தெரியுமா?India Squad for T20 World Cup 2024: ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தங்கள் பெயரை உறுதி செய்துள்ளனர்.
और पढो »

T20I World Cup 2024: டி20 உலகக்கோப்பைக்கு தேர்வாகப்போகும் விக்கெட் கீப்பர் இவர்தான்!T20I World Cup 2024: டி20 உலகக்கோப்பைக்கு தேர்வாகப்போகும் விக்கெட் கீப்பர் இவர்தான்!தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல், இஷான் கிஷன், ஜிதேஷ் சர்மா என டி20 உலக கோப்பையில் விக்கெட் விக்கெட் கீப்பராக இடம் பெற பலர் போட்டிபோட்டு வருகின்றனர்.
और पढो »



Render Time: 2025-02-13 17:38:19