ஈரோடு இடைத்தேர்தலில் திமுக போட்டியா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

Erode By-Election समाचार

ஈரோடு இடைத்தேர்தலில் திமுக போட்டியா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
MK Stalin UpdateDMK Candidate ErodeTamil Nadu 2024 Elections
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 45 sec. here
  • 22 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 91%
  • Publisher: 63%

MK Stalin | ஈரோடு இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளார்.

திமுக இம்முறை களமிறங்க வாய்ப்பு உள்ளதா?2024இல் பட்ஜெட் விலையில் கலக்கிய இந்திய 5 ஸ்மார்ட்போன்கள்! - கம்மி விலையில் ஜம்முனு இருக்கும்!8th Pay CommissionMK Stalin, Erode by-election | தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்போது கொங்கு மண்டலத்தில் சுற்றுப் பயணத்தில் இருக்கிறார். ஈரோடு மாவட்டத்தில் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், கோவை சென்றுள்ளார். அப்போது ஈரோடு இடைத்தேர்தல் குறித்து பேசிய அவர், யார் போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து கோவை சென்ற அவர், கோவை மாநகர் சுங்கம் பகுதியில் கடந்த 10ம் தேதியன்று மறைந்த முன்னாள் எம்பி இரா.மோகன் இலத்திற்கு சென்று அவரது உறவினர்களை சந்தித்து இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர், கோவை மாவட்டத்தில் திமுகவின் தூணாக விளங்கியவர் இரா.மோகன் எனவும், சாதாரண பொறுப்பில் இருந்து, சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினராக கழகத்திற்கு பணியாற்றியவர் என்றும், அவரது மறைவு திமுகவிற்கு இழப்பு என்றார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கருத்து கேட்டதற்கு, அது ஒரு கொடுமையான சட்டம் எனவும் ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளும் மோசமான செயல் எனவும் குறிப்பிட்டார். அம்பேத்கர் விவகாரம் தொடர்பான கேள்விக்கு இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசித்து அம்பேதகர் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறினார். நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எவ்வாறு பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு நன்றாக பார்க்கிறேன் என பதிலளித்தார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

MK Stalin Update DMK Candidate Erode Tamil Nadu 2024 Elections DMK Alliance India Alliance மு.க.ஸ்டாலின் ஈரோடு இடைத்தேர்தல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தமிழ்நாடு திமுக கூட்டணி முதலமைச்சர் பேட்டி Tamil Nadu Political Updates Erode East By-Election Tamil Nadu 2026 Elections DMK Party Announcements Erode Constituency MK Stalin Statement Congress India Alliance Tamil Nadu Political News Ambedkar Issue Tamil Nadu

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமான இரங்கல்இவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமான இரங்கல்M.K. Stalin, EVKS Elangovan | ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமான இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார்.
और पढो »

24 மணி நேரத்தில் 50 செமீ மழை.... உடனடி நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு24 மணி நேரத்தில் 50 செமீ மழை.... உடனடி நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவுTamilnadu Rain latest Update | தமிழ்நாடு முழுவதும் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
और पढो »

கலைஞர் கனவு இல்லம்...இனி கடகடனு வீடு கட்டலாம்! - தமிழ்நாடு அரசு கொடுத்த பெரிய அப்டேட்கலைஞர் கனவு இல்லம்...இனி கடகடனு வீடு கட்டலாம்! - தமிழ்நாடு அரசு கொடுத்த பெரிய அப்டேட்தமிழ்நாடு அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு குறித்த புதிய அப்டேட் ஒன்றை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.
और पढो »

அதானிக்கும் எனக்கும் தொடர்பா...? சட்டப்பேரவையில் ஸ்டாலின் சொன்னது என்ன?அதானிக்கும் எனக்கும் தொடர்பா...? சட்டப்பேரவையில் ஸ்டாலின் சொன்னது என்ன?MK Stalin On Adani Case Issue: அமெரிக்காவில் அதானி மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் தமிழக அரசின் பெயரும் இடம்பெற்றிருக்கும் நிலையில், அதுகுறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
और पढो »

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச நிவாரணப் பொருட்களை வழங்கிய முதல்வர்வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச நிவாரணப் பொருட்களை வழங்கிய முதல்வர்Cyclone Fengal Effect Free Relief Flood: விக்கிரவாண்டிவட்டாட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் மூக்க ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.
और पढो »

டங்ஸ்டன் சுரங்கம் வந்தால் முதலமைச்சர் இருக்க மாட்டேன்... முதல்வர் ஸ்டாலின்டங்ஸ்டன் சுரங்கம் வந்தால் முதலமைச்சர் இருக்க மாட்டேன்... முதல்வர் ஸ்டாலின்Tamil Nadu Assembly News Updates: நான் முதலமைச்சராக இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்கம் இங்கு அமையாது என்றும் அப்படி வரும் என்ற நிலை வந்தால் நான் முதல்வர் பதவியை துறக்கவும் தயார் என்றும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் (MK Stalin) பேசி உள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-16 11:02:30