ஈஷாவின் உணவுக்காடு வளர்ப்பு மிக முக்கியமான முன்னெடுப்பு: காவேரி கூக்குரலின் முக்கனி விழாவில் சித்த மருத்துவர் கு. சிவராமன் புகழாரம்!

Isha Foundation समाचार

ஈஷாவின் உணவுக்காடு வளர்ப்பு மிக முக்கியமான முன்னெடுப்பு: காவேரி கூக்குரலின் முக்கனி விழாவில் சித்த மருத்துவர் கு. சிவராமன் புகழாரம்!
IshaSadhguruAgriculture
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 34 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 62%
  • Publisher: 63%

Isha Foundation: காவேரி கூக்குரல் இயக்கம் மரம் சார்ந்த விவசாயம் குறித்து தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி, சுற்றுச்சூழல் மற்றும் விவசாயிகளின் பொருளாதாரத்தை ஒருசேர மேம்படுத்த களத்தில் தொடர்ந்து இயங்கி வருகிறது.

ஈஷா வின் உணவுக்காடு வளர்ப்பு மிக முக்கியமான முன்னெடுப்பு: காவேரி கூக்குரலின் முக்கனி விழாவில் சித்த மருத்துவர் கு. சிவராமன் புகழாரம்!

காவேரி கூக்குரல் இயக்கம் மரம் சார்ந்த விவசாயம் குறித்து தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி, சுற்றுச்சூழல் மற்றும் விவசாயிகளின் பொருளாதாரத்தை ஒருசேர மேம்படுத்த களத்தில் தொடர்ந்து இயங்கி வருகிறது. அந்த வகையில் முக்கனிகள் சார்ந்து உணவுக்காடு உற்பத்தி செய்வது குறித்து இவ்விழா நடத்தப்பட்டது. இவ்விழாவின் நோக்கம் குறித்து காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் பேசுகையில்"தற்சமயம் ஏற்பட்டுள்ள பருவ நிலை மாற்றத்தால், பெரிதும் பாதிக்கப்படுவது விவசாயிகள் தான். குறிப்பாக இந்த ஆண்டு மாம்பழத்தில் வெறும் 30% மட்டுமே மகசூல் கிடைத்துள்ளது. பலாவின் காய்ப்பு பாதியாக குறைந்து விட்டது, கணிக்க முடியாத சூறாவளிக் காற்று வீச்சினால் வாழை விளைச்சலும் பாதிக்கப்பட்டுள்ளது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Isha Sadhguru Agriculture Cauvery Calling உணவுக்காடு வளர்ப்பு & மாபெரும் முக்கனி திருவிழா காவேரி கூக்குரல் இயக்கம் புதுக்கோட்டை ராஜ்யசபா உறுப்பினர் திரு. M. M. அப்த சித்த மருத்துவர் Dr.கு. சிவராமன் ஈஷா ஈஷா அறக்கட்டளை சத்குரு உணவுக்காடு வளர்ப்பு Isha News

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கமல்ஹாசனுக்கு பிறகு புர்ஜ் கலீபாவில் இடம் பெற்ற விஜய் சேதுபதிகமல்ஹாசனுக்கு பிறகு புர்ஜ் கலீபாவில் இடம் பெற்ற விஜய் சேதுபதிமிக உயர கட்டிடமான புர்ஜ் கலீபாவில் முன்னோட்டம் வெளியான இரண்டாவது தமிழ் படம் மகாராஜா : மெர்லின் தலைமையிலான W.I.T ஈவன்ட்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக நடத்திய விழாவில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்னர்.
और पढो »

சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும்.. நல்ல காலம் ஆரம்பமாகும்சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும்.. நல்ல காலம் ஆரம்பமாகும்Sani Vakra Peyarchi: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். அவரது ஒவ்வொரு அசைவும் மிக முக்கியமான ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
और पढो »

IPL Finals: பைனலில் மிக மிக குறைந்த ஸ்கோர் - ஈஸியாக கப் அடிக்கப் போகிறதா கேகேஆர்?IPL Finals: பைனலில் மிக மிக குறைந்த ஸ்கோர் - ஈஸியாக கப் அடிக்கப் போகிறதா கேகேஆர்?KKR vs SRH IPL Finals 2024: 2024ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 113 ரன்களில் ஆல்-அவுட்டாகி அதிர்ச்சியளித்தது.
और पढो »

சுக்கிரன் எந்த லக்கினத்தில் இருந்தால் நன்மை? எந்த லக்கினத்தில் இருந்தால் ஆபத்து?சுக்கிரன் எந்த லக்கினத்தில் இருந்தால் நன்மை? எந்த லக்கினத்தில் இருந்தால் ஆபத்து?Sukra Bhagwan And Lagnam: ஒரு கிரகம் இருக்கும் லக்கினம், ராசி ஆகியவை ஜோதிட பலன்கள் சொல்வதற்கு முக்கியமான அம்சங்களாக திகழ்கின்றன
और पढो »

எவரெஸ்டிலும் ஏற்பட்ட கூட்ட நெரிசல்! நீண்ட வரிசையில் நிற்கும் வைரல் வீடியோ!எவரெஸ்டிலும் ஏற்பட்ட கூட்ட நெரிசல்! நீண்ட வரிசையில் நிற்கும் வைரல் வீடியோ!உலகின் மிக உயரமான மலையான எவரெஸ்டில் ஒவ்வொரு ஆண்டும் ஏறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, மேலும் பல உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
और पढो »

4 வகையான ஆதார் அட்டைகளில் எந்த கார்டை எதற்கு பயன்படுத்தலாம்? UIDAI சொல்லும் டிப்ஸ்!4 வகையான ஆதார் அட்டைகளில் எந்த கார்டை எதற்கு பயன்படுத்தலாம்? UIDAI சொல்லும் டிப்ஸ்!UIDAI Aadhaar Card Types : இந்தியாவில், ஆதார் அட்டை என்பது ஒரு நபரின் அடையாளத்திற்கான முக்கியமான சான்றாகும்.
और पढो »



Render Time: 2025-02-15 19:49:08