உங்கள் IRCTC ஐடி மூலம் மற்றவர்களுக்கு டிக்கெட் புக் செய்தால் ...சிறை செல்ல நேரிடும்..!!

Indian Railways समाचार

உங்கள் IRCTC ஐடி மூலம் மற்றவர்களுக்கு டிக்கெட் புக் செய்தால் ...சிறை செல்ல நேரிடும்..!!
IRCTCIRCTC Ticket Booking RuleRailway Online Ticket Booking
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 89 sec. here
  • 7 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 53%
  • Publisher: 63%

ரயில்வே ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு விதிகள் மாற்றப்பட்டுள்ளன: தனிநபருக்கான IRCTC ஐடி மூலம் மற்றவர்களுக்கு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால் நீங்கள் சிறை செல்ல நேரிடலாம்.

மற்றவர்களுக்கு IRCTC டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கட்டுப்பாடுகள்.

உங்களின் தனிப்பட்ட ஐஆர்சிடிசி கணக்கு மூலம் மற்றவர்களுக்கு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம்.8th Pay Commission மெகா அப்டேட்: 44% ஊதிய உயர்வு... மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்மேஷத்தில் இருக்கும் செவ்வாயை மோசமாய் பாதிக்கும் சனீஸ்வரரின் வக்ர பார்வை! கவனம் எச்சரிக்கை...Weekly Horoscopeஉங்களின் தனிப்பட்ட ஐஆர்சிடிசி கணக்கு மூலம் மற்றவர்களுக்கு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம்.

ரயில்வே சட்டத்தின் 143வது பிரிவின்படி, மூன்றாம் நபர்களுக்கு முன்பதிவு செய்ய அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட முகவர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இந்த விதியை மீறினால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் உட்பட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.தனிநபருக்கான IRCTC ஐடி மூலம் தனிப்பட்ட அடையாள அட்டையைப் பயன்படுத்தி, தனிநபர்கள் இரத்த சமபந்தமான உறவுகளுக்கு அல்லது அதே குடும்பப்பெயரைக் கொண்டவர்களுக்கு மட்டுமே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும் என்று புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

3. ஒவ்வொரு ஐடியும் அதிகபட்சம் 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம், தனிப்பட்ட பயன்பாட்டிற்காக அல்லது குடும்ப உறுப்பினர்களுக்காக மட்டுமே. இந்த வரம்பை மீறும் எந்த முன்பதிவும் சட்ட விரோதமாக கருதப்படும்.IRCTC இணையதளத்திற்குச் சென்று உங்கள் கணக்கில் உள்நுழையவும்.போர்டிங் மற்றும் சேருமிட முகவரிகளை நிரப்பவும்.கிடைக்கக்கூடிய ரயில் ஆப்ஷன்களை பார்க்கவும்.மேலும் படிக்க | வெளிநாடு டூர் இனி எளிது தான்... IRCTC வழங்கும் சில வெளிநாட்டு பேக்கேஜ்..

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Chennai30 வயது தாண்டிய பெண்கள்...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

IRCTC IRCTC Ticket Booking Rule Railway Online Ticket Booking Train Tickets

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பாடுபட்டு சேர்த்த பணத்தை, பாதுகாப்பாக முதலீடு செய்யனுமா? SIP இருக்க வேறு வழி எதுக்கு?பாடுபட்டு சேர்த்த பணத்தை, பாதுகாப்பாக முதலீடு செய்யனுமா? SIP இருக்க வேறு வழி எதுக்கு?SIP Investment Tips: திட்டமிட்டு முதலீடு செய்தால், குறுகிய காலத்தில் உங்கள் பணத்தை பன்மடங்காக்க வழி இது...
और पढो »

குழந்தைகள் உங்கள் சொல்பேச்சை கேட்கவில்லையா? இத மட்டும் பண்ணுங்க போதும்!குழந்தைகள் உங்கள் சொல்பேச்சை கேட்கவில்லையா? இத மட்டும் பண்ணுங்க போதும்!உங்கள் குழந்தைகள் உங்கள் சொல்பேச்சை கேட்காமல் மிகவும் பிடிவாதமாக இருந்தால் சில விஷயங்களை நீங்கள் மாற்றி கொள்ள வேண்டும். இதன் மூலம் குழந்தைகள் பண்பாக இருப்பார்கள்.
और पढो »

உங்கள் பைக்கின் RC விரைவில் முடிவடைகிறதா... மீண்டும் புதுபிப்பது எப்படி?உங்கள் பைக்கின் RC விரைவில் முடிவடைகிறதா... மீண்டும் புதுபிப்பது எப்படி?RC Renewal For Bikes: உங்கள் பைக்கின் RC நிறைவடையப் போகிறது என்றால் அதனை எப்படி புதுப்பிக்க ஆன்லைன் மூலம் எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து இதில் காணலாம்.
और पढो »

Sukanya Samriddhi Yojana: இந்த திட்டத்தில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் என்ன தெரியுமா?Sukanya Samriddhi Yojana: இந்த திட்டத்தில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் என்ன தெரியுமா?Sukanya Samriddhi Yojana: உங்கள் செல்ல மகளின் எதிர்காலத் தேவைகளை மனதில் கொண்டு செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்துள்ள நபரா நீங்கள்? அப்படியென்றால், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
और पढो »

ஊர் சுற்றினால் கிடைக்கும் பணத்தாலும் வாங்க முடியும் 10 அற்புதமான விஷயங்கள்..!ஊர் சுற்றினால் கிடைக்கும் பணத்தாலும் வாங்க முடியும் 10 அற்புதமான விஷயங்கள்..!இக்கட்டான சூழலில் எப்போதும் சூழ்ந்திருக்கக்கூடிய நிலைக்கு மக்களின் வாழ்க்கை முறை மாறிவிட்ட நிலையில், பயணம் செய்தால் அதன் மூலம் கிடைக்கும் அற்புதமான விஷயங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
और पढो »

சுகர் லெவல் கட்டுக்குள் இருக்க... இந்த சூப்பர் மசாலாவை ட்ரை பண்ணுங்க..!!சுகர் லெவல் கட்டுக்குள் இருக்க... இந்த சூப்பர் மசாலாவை ட்ரை பண்ணுங்க..!!Blood Sugar Control Tips: சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லை என்றால் அது உங்கள் உடல் ஆரோக்கியத்தை காலி செய்து விடும். உங்கள் உணவில் சோம்பு சேர்ப்பது நல்ல பலனைக் கொடுக்கும்.
और पढो »



Render Time: 2025-02-21 03:58:37