RC Renewal For Bikes: உங்கள் பைக்கின் RC நிறைவடையப் போகிறது என்றால் அதனை எப்படி புதுப்பிக்க ஆன்லைன் மூலம் எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து இதில் காணலாம்.
இதனை நிச்சயம் புதுப்பிக்க வேண்டும்.சந்திரபாபு, நிதிஷ் சண்டைப் போட்டு வாங்கிய இலாகாக்கள் என்னென்ன?! முக்கிய துறையே இல்லையே...!மத்திய அரசு ஊழியர்களுக்கு NDA அரசின் பரிசு: NPS-ன் கீழ் 50% ஓய்வூதியம் அளிக்க முன்மொழிவுAishwarya Arjun : தனது மருமகளுக்கு தம்பி ராமையா போட்ட ஒரே ஒரு கண்டீஷன்! என்ன தெரியுமா?நீங்கள் பைக் வாங்கி 15 வருடங்கள் ஆகப் போகிறது அல்லது நீங்கள் செகண்ட் ஹாண்டில் வாங்கிய பைக்கின் மாடல் 15 வருடங்களை எட்டப் போகிறது என்றால் இது உங்களுக்கான செய்திதான்.
- அதில், நீங்கள் வசிக்கும் மாநிலத்தைத் தேர்வு செய்யவும். வாகனங்களுக்கான RC புதுப்பிப்பை அனைத்து மாநிலங்களும் ஆன்லைன் மூலம் அனுமதிப்பதில்லை என்பதை நினைவில் கொள்ளவும். உதாரணத்திற்கு, மேற்கு வங்கத்தில் இந்த சேவையை நீங்கள் பெற முடியாது. தமிழ்நாட்டில் இதற்கு அனுமதி உள்ளது. -"Services" மெனுவின் கீழ்தோன்றும் பட்டியலில் இருந்து,"RC Related Services" என்பதைக் கண்டறிந்து கிளிக் செய்யவும். குறிப்பாக"Registration Renewal" என்ற ஆப்ஷனை அதில் தேடுங்கள்.
Documents Needed For RC Renewal For Bikes RC Renewal For Bikes Parivahan Sewa How To Apply For Bike Rc Renewal On Online Charges Of Bike Rc Renewal Instructions To Apply For Bike Rc Renewal Parivahan App பைக்கின் RC முடிவடைகிறதா புதுப்பிப்பது எப்படி பைக்கின் RC விரைவில் முடிவடைகிறதா பைக் RC புக்கை புதுப்பிப்பது எப்படி ஆன்லைன் மூலம் பைக் RC புக்கை புதுப்பிப்பது எப்படி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
உங்கள் வாகனத்தின் RC-ஐ ஆன்லைனில் எளிமையாக புதுப்பிப்பது எப்படி?How to Renew Your Car s Expired RC in India: உங்கள் ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவது எவ்வளவு முக்கியமோ, பதிவேடு சான்றிதழ் (RC) பெறுவதும் அதே அளவு முக்கியம். உங்கள் RC சரியான நேரத்தில் புதுப்பிக்கப்படாவிட்டால், நம் நாட்டின் சாலைகளில் உங்கள் மோட்டார் வாகனத்தை ஓட்ட அனுமதியில்லை.
और पढो »
கால்சியம் அதிகமாக இருக்கும் உணவாக இருந்தாலும் எப்போ எப்படி சாப்பிட்டா பலன் கிடைக்கும்?கால்சியம் அதிகமாக இருந்த உணவாக இருந்தாலும் எப்போ எப்படி சாப்பிட்டா சுண்ணாம்புச்சத்து அதிகம் கிடைக்கும்? தெரிந்து கொண்டால் ஆரோக்கியம் உங்கள் வசம்...
और पढो »
அடிக்கடி உங்கள் நகங்கள் உடைகிறதா? சரி செய்வது எப்படி?Nails Breaking: ஆண்களை விட பெண்களுக்கு பெரும்பாலும் நீளமான நகங்கள் இருக்கும். வீட்டு வேலை செய்யும் போது, துணி துவைக்கும் போது அவை உடைய அதிக வாய்ப்புள்ளது.
और पढो »
உங்கள் பான் கார்டு தவறான காரியங்களுக்கு பயன்படுத்தப்படுகிறதா? கண்டுபிடிப்பது எப்படி?PAN Card Misuse: இன்றைய உலகில் டிஜிட்டல் திருட்டு அதிகமாகிவிட்டது. உங்கள் பான் எண்ணை தவறான வழிகளில் பயன்படுத்தி மோசடிகள் நடைபெற்று வருகிறது.
और पढो »
உங்கள் தொகுதி வாக்கு எண்ணிக்கையை அப்டேட்டாக பார்த்து தெரிந்து கொள்வது எப்படி?லோக்சபா தேர்தல் 2024 தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக இருக்கும் நிலையில், ஒவ்வொரு தொகுதியின் நிலவரம் குறித்து அப்டேட்டாக தெரிந்து கொள்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
और पढो »
சுகர் லெவல் கட்டுக்குள் இருக்க... இந்த சூப்பர் மசாலாவை ட்ரை பண்ணுங்க..!!Blood Sugar Control Tips: சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லை என்றால் அது உங்கள் உடல் ஆரோக்கியத்தை காலி செய்து விடும். உங்கள் உணவில் சோம்பு சேர்ப்பது நல்ல பலனைக் கொடுக்கும்.
और पढो »