உங்கள் உடலுக்கு இந்த காரணங்களுக்காக வைட்டமின் பி12 கண்டிப்பாக தேவை!

Vitamin B12 समाचार

உங்கள் உடலுக்கு இந்த காரணங்களுக்காக வைட்டமின் பி12 கண்டிப்பாக தேவை!
Vitamin B12 BenefitsVitamin B12 Benefits In TamilRed Blood Cell Formation
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 71%
  • Publisher: 63%

உடல் ஆரோக்கியமாக இருக்க பல்வேறு ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகிறது. அந்த வகையில் வைட்டமின் பி12 செரிமானம் முதல் இதய ஆரோக்கியம் முதல் பலவற்றிற்கு உதவுகிறது.

உடல் ஆரோக்கியமாக இருக்க பல்வேறு ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகிறது. அந்த வகையில் வைட்டமின் பி12 செரிமானம் முதல் இதய ஆரோக்கியம் முதல் பலவற்றிற்கு உதவுகிறது. வைட்டமின் பி12 ஆனது உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு அதிகம் உதவுகிறது. வைட்டமின் பி12 இல்லை என்றால் இரத்த சோகைக்கு வழிவகுக்கும். மேலும் உடல் ஆற்றலுடன் இருக்க உதவுகிறது. வைட்டமின் பி12 நரம்பு செல்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. மேலும் நரம்பு சேதம், கோளாறுகளை தடுக்க உதவுகிறது. உடல் சோர்வை குறைத்து புத்துணர்ச்சியாக இருக்க உதவுகிறது.

நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் செயல்பாடுகளுக்கு இவை அவசியம். மேலும் மனநிலையை ஒழுங்குபடுத்தும் இரசாயனத்தை உருவாக்க உதவுகிறது.வைட்டமின் பி12 இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் ஆரோக்கியமான தோல், முடி பராமரிப்பிறகு இவை முக்கியமானது.உடல் நல்ல முறையில் செரிமானம் அடைய வைட்டமின் பி12 முக்கியமானது. இவை செரிமான அமைப்பை வேகப்படுத்தி, குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. உடல் ஆரோக்கியமாக இருக்க எலும்பு ஆரோக்கியம் அவசியம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Vitamin B12 Benefits Vitamin B12 Benefits In Tamil Red Blood Cell Formation Vitamin B12 Energy Production Vitamin B12 Brain Function B12 Helps Produce Serotonin Heart Health Healthy Skin Vitamin B12 Hair Vitamin B12 Nails Bone Health Vitamin B12 வைட்டமின் பி12 வைட்டமின் பி12 நன்மைகள் வைட்டமின் பி12 இரத்த சிவப்பணுக்கள் வைட்டமின் பி12 நரம்பு செல் வைட்டமின் பி 12 மூளை ஆரோக்கியம் செரிமான ஆரோக்கியம்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

குழந்தைகளில் வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகள் என்ன? பெற்றோர்கள் கவனிக்க வேண்டும்குழந்தைகளில் வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகள் என்ன? பெற்றோர்கள் கவனிக்க வேண்டும்வைட்டமின் பி12 குறைபாடு அறிகுறிகள்: வைட்டமின் பி12 குறைபாடு குழந்தைகளுக்கு கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். சைவம் அல்லது சைவ உணவு உண்பவர்களுக்கு இந்த குறைபாடு அடிக்கடி ஏற்படுகிறது.
और पढो »

வேலையை இழந்தாலும் நிதி நெருக்கடியில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க டிப்ஸ்வேலையை இழந்தாலும் நிதி நெருக்கடியில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க டிப்ஸ்வேலையின்மை காலத்தில் உங்கள் நிதியை திறம்பட நிர்வகிப்பதற்கு கவனமாக திட்டமிடல் மற்றும் ஒழுக்கம் தேவை.
और पढो »

மழை காலத்தில் இந்த தவறுகளை செய்ய வேண்டாம்! முடி உதிர்வு அதிகமாகும்!மழை காலத்தில் இந்த தவறுகளை செய்ய வேண்டாம்! முடி உதிர்வு அதிகமாகும்!Hair Fall Tips: கோடை காலத்திலும் முடி உதிர்வு பிரச்சனை இருந்தாலும், மழை காலத்தில் இந்த பிரச்சனை இன்னும் அதிகமாகும். எனவே, இந்த காலத்தில் முடிக்கு கூடுதல் கவனிப்பு தேவை.
और पढो »

ஆண்கள் புறக்கணிக்கக்கூடாத 3 முக்கிய அறிகுறிகள்..! புரோஸ்டேட் புற்றுநோய் இருக்கலாம்ஆண்கள் புறக்கணிக்கக்கூடாத 3 முக்கிய அறிகுறிகள்..! புரோஸ்டேட் புற்றுநோய் இருக்கலாம்ஆண்களின் அந்தரங்கப் பகுதியில் ஏற்படும் புரோஸ்டேட் புற்றுநோயை முதல் நிலையிலேயே கண்டறியலாம். உங்கள் உடலின் கீழ் பகுதியில் இந்த அறிகுறிகளை நீங்கள் கண்டால், அவற்றைப் புறக்கணிப்பதில் தவறு செய்யாதீர்கள்.
और पढो »

பெண்களின் இடுப்பு அழகுக்கு தடையாக இருக்கும் அடிவயிறு தொப்பையை குறைக்க சிம்பிள் டிப்ஸ்பெண்களின் இடுப்பு அழகுக்கு தடையாக இருக்கும் அடிவயிறு தொப்பையை குறைக்க சிம்பிள் டிப்ஸ்இளம் பெண்களின் இடுப்பு அழகை எடுப்பாக காட்ட அடி வயிறு தொப்பை தடையாக இருந்தால், சிம்பிளான இந்த டிப்ஸை பின்பற்றினால், உங்கள் அழகை மீட்டெடுக்கலாம்.
और पढो »

ஞாபக மறதி, சோர்வு, பலவீனம்... இந்த அறிகுறிகள் இருக்கா? வைட்டமின் பி12 குறைபாடாக இருக்கலாம்ஞாபக மறதி, சோர்வு, பலவீனம்... இந்த அறிகுறிகள் இருக்கா? வைட்டமின் பி12 குறைபாடாக இருக்கலாம்Vitamin B12 Deficiency Symptoms: வைட்டமின் பி12 என்பது இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி, டிஎன்ஏ தொகுப்பு, நரம்பு மண்டல செயல்பாடு ஆகியவற்றிற்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்தாக உள்ளது.
और पढो »



Render Time: 2025-02-19 03:33:07