Vitamin B12 Deficiency Symptoms: வைட்டமின் பி12 என்பது இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி, டிஎன்ஏ தொகுப்பு, நரம்பு மண்டல செயல்பாடு ஆகியவற்றிற்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்தாக உள்ளது.
வைட்டமின் பி 12 இன் குறைபாடு இருந்தால், கவனம் செலுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது.மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 3 குட் நியூஸ்: மாத சம்பளத்தில் மகத்தான ஏற்றம்8வது ஊதியக்குழு.. பட்ஜெட்டில் அறிவிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்ஆடி மாதம் அட்டகாசமான அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள்! சூரிய பெயர்ச்சி பலன்கள்!
நமது உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு பல வித வைட்டமின்கள் தேவைப்படுகின்றன. இவற்றில் வைட்டமின் பி12 மிக முக்கியமானது. வைட்டமின் பி12 கோபாலமின் என்றும் அழைக்கப்படுகிறது. இது நீரில் கரையக்கூடிய ஒரு வைட்டமின் ஆகும்.வைட்டமின் பி12 என்பது இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி, டிஎன்ஏ தொகுப்பு, நரம்பு மண்டல செயல்பாடு ஆகியவற்றிற்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்தாக உள்ளது. குறிப்பாக நரம்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கு இது மிக அவசியம்.
வைட்டமின் பி12 குறைபாடு ஏற்பட்டால், நம் உடல் அதற்கான அறிகுறிகளை காண்பிக்கும். இந்த அறிகுறிகள் பற்றிய முழுமையான புரிதல் இருப்பது மிக நல்லது. வைட்டமின் பி12 குறைபாட்டால் நம் தினசரி நடவடிக்கைகளில், மூளை செயல்பாடு சார்ந்த விஷயங்களில் தென்படும் அறிகுறிகள் பற்றி இங்கே காணலாம்.- மனதளவில் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாமல் போகும் நிலை வைட்டமின் பி12 குறைப்பாட்டின் அறிகுறியாக இருக்கலாம்.
வைட்டமின் பி 12 -ஐ உடலில் சேர்க்க, புதிய பழங்கள், பச்சை காய்கறிகள், பாதாம், அக்ரூட் பருப்புகள், ஓட்ஸ், கார்ன்ஃப்ளேக்ஸ், மோர், பால், தயிர், முட்டை, பால் பொருட்கள், முழு தானியங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியமாகும். உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னால் ஆருத்ரா? திமுக அரசுக்கு 7 கேள்விகள்... ஆதங்கத்தை கொட்டிய பா.
What Are The Symptoms Of Vitamin B12 Deficiency Vitamin B12 Vitamin B12 Deficiency Fatigue Brain Working Slow Nerve Weakness Memory Loss Vitamin B12 Deficiency Reasons வைட்டமின் பி 12 வைட்டமின் பி12 குறைபாடு வைட்டமின் பி12 வைட்டமின்கள் Symptoms Of Vitamin B12 Deficiency Vitamin B12 Deficiency Symptoms Health Tips Health Tips In Tamil ஞாபக மறதி சோர்வு பலவீனம் How To Cure Vitamin B12 Deficiency Symptoms Of Vitamin B12 Deficieny வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகள் வைட்டமின் பி12 குறைபாட்டை எவ்வாறு சரி செய்வது வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகள் வாயில் புண்கள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
குழந்தைகளில் வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகள் என்ன? பெற்றோர்கள் கவனிக்க வேண்டும்வைட்டமின் பி12 குறைபாடு அறிகுறிகள்: வைட்டமின் பி12 குறைபாடு குழந்தைகளுக்கு கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். சைவம் அல்லது சைவ உணவு உண்பவர்களுக்கு இந்த குறைபாடு அடிக்கடி ஏற்படுகிறது.
और पढो »
வைட்டமின் பி12 மட்டுமில்லை! இந்த வைட்டமினும் உடலுக்கு முக்கியம் தான்!பயோட்டின் குறைபாடு முடியின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. முடி உதிர்வு போன்ற பிரச்சனைகளுக்கு பயோட்டின் குறைபாடு தான் காரணமாக உள்ளது.
और पढो »
அலட்சியம் வேண்டாம்.. பாதங்களில் இந்த அறிகுறிகள் யூரிக் அமிலமாக இருக்கலாம்Uric Acid Signs: அதிக யூரிக் அமிலம் காரணமாக, பாதங்களில் மற்றும் அதைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் பல அறிகுறிகளை காட்டலாம். அத்தகைய சூழ்நிலையில் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
और पढो »
உடலை ஆட்டிவைக்கும் வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகள் இவைதான்: ஜாக்கிரதைSymptoms of Vitamin B12 Deficiency: முக்கியமான பல பணிகளில் வைட்டமின் பி12 உதவியாக இருப்பதால், இதன் குறைபாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்வது மிக அவசியமாகும். வைட்டமின் பி12 குறைபாடு உள்ளவர்கள் அதை உடனடியாக சரி செய்வது அவசியம்.
और पढो »
ஞாபக மறதி கேசா நீங்க? ‘இதை’ செய்தால் எதுவும் மறக்காது!ஞாபக மறதி கேசா நீங்க? ‘இதை’ செய்தால் எதுவும் மறக்காது!
और पढो »
நரம்புகள் ஸ்ட்ராங்கா ஆரோக்கியமாக இருக்க இந்த இரண்டு வைட்டமின்கள் கட்டாயம்வைட்டமின் பி12 மற்றும் வைட்டமின் ஈ நரம்புகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. எனவே அதன் ஆதாரங்கள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.
और पढो »