உங்கள் மகள் பெயரில் 2 SSY கணக்குகள் இருந்தால் என்ன ஆகும்? DEA முக்கிய தகவல்

Dea Important Guidelines समाचार

உங்கள் மகள் பெயரில் 2 SSY கணக்குகள் இருந்தால் என்ன ஆகும்? DEA முக்கிய தகவல்
What Will Happen If There Are 2 Sukanya SamriddhiSsySsy Account
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 29 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 64%
  • Publisher: 63%

Small Savings Schemes: பல்வேறு தேசிய சிறுசேமிப்பு திட்டங்களின் கீழ், தபால் நிலையங்கள் மூலம் ஒழுங்கற்ற முறையில் திறக்கப்பட்ட கணக்குகளை முறைப்படுத்துவதற்கான வழக்குகளை செயலாக்குவதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஏற்கனவே கணக்குகளை வைத்திருப்பவர்கள் எதை கவனிக்க வேண்டும்?தம்பதிகள் இடையே நெருக்கமே இல்லையா... கணவன், மனைவி படிக்க வேண்டிய 5 டிப்ஸ்நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. பல்வேறு தேசிய சிறுசேமிப்பு திட்டங்களின் கீழ், தபால் நிலையங்கள் மூலம் ஒழுங்கற்ற முறையில் திறக்கப்பட்ட கணக்குகளை முறைப்படுத்துவதற்கான வழக்குகளை செயலாக்குவதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

- பாதுகாவலர் தவிர தாத்தா பாட்டி மூலம் திறக்கப்பட்ட சுகன்யா சம்ரித்தி கணக்கை முறைப்படுத்துதல்.ஒரு பெண் குழந்தையின் பெயரில் இரண்டுக்கும் மேற்பட்ட SSY கணக்குகள் மற்றும் தாத்தா பாட்டியின் பாதுகாப்பில் தொடங்கப்பட்ட கணக்குகளுக்கான வழிகாட்டுதல்களையும் DEA வழங்கியுள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் என்ன நடக்கும்?

- செல்வமகள் சேமிப்பு கணக்கு: சுகன்யா சம்ரித்தி திட்டம் , 2019 இன் பாரா 3ஐ மீறி ஒரு குடும்பத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட கணக்குகள் தொடங்கப்பட்டால், முறையற்ற கணக்குகள் திட்ட வழிகாட்டுதல்களுக்கு மாறாக திறக்கப்பட்ட கணக்காகக் கருதப்பட்டு, அவை மூடப்படும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

What Will Happen If There Are 2 Sukanya Samriddhi Ssy Ssy Account Sukanya Samriddhi Yojana Sukanya Samriddhi Account Ssa Business News In Tamil Small Savings Schemes பொருளாதார விவகாரங்கள் துறை பிபிஃப் கணக்குகள் PPF Accounts செல்வமகள் சேமிப்பு கணக்கு செல்வமகள் சேமிப்புத் திட்டம் சுகன்யா சம்ரித்தி திட்டம்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

குட்டையாக குழந்தைகள் இருந்தால் உயரத்தை அதிகரிக்க வழிகள்குட்டையாக குழந்தைகள் இருந்தால் உயரத்தை அதிகரிக்க வழிகள்உங்கள் குழந்தைகள் குட்டையாக இருந்தால் உயரத்தை எப்படியெல்லாம் அதிகரிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
और पढो »

மணிமேகலை-பிரியங்கா பிரச்சனையில் உண்மையில் நடந்தது என்ன? பிரபலம் சொன்ன தகவல்!மணிமேகலை-பிரியங்கா பிரச்சனையில் உண்மையில் நடந்தது என்ன? பிரபலம் சொன்ன தகவல்!மணிமேகலை-பிரியங்கா பிரச்சனையில் உண்மையில் நடந்தது என்ன? பிரபலம் சொன்ன தகவல்!
और पढो »

உங்கள் வீட்டில் மகிழ்ச்சியும், பணமும் பல்கி பெருக வேண்டுமா? இதை தவறாமல் கடைபிடியுங்கள்உங்கள் வீட்டில் மகிழ்ச்சியும், பணமும் பல்கி பெருக வேண்டுமா? இதை தவறாமல் கடைபிடியுங்கள்Gajalakshmi Puja, Vastu tips : கடன் காரணமாக மகிழ்ச்சி இல்லாமல் இருந்தால் உங்கள் வீட்டில் ஐராவத யானையுடன் இருக்கும் கஜலக்ஷ்மி தேவியை வழிபட்டால் இந்த பிரச்சனை எல்லாம் விட்டு விலகி ஓடிவிடும்.
और पढो »

வீட்டிற்கு பாம்பு வராமல் இருக்க இதை இப்போதே செய்துவிடுங்கள்..!வீட்டிற்கு பாம்பு வராமல் இருக்க இதை இப்போதே செய்துவிடுங்கள்..!Home Tips : மழைக்காலமாக இருப்பதால் பாம்புகள் வீடுகள் இருக்கும் பகுதிகளுக்குள் புகுவதை தவிர்க்க முடியாது. இருப்பினும் உங்கள் வீட்டில் இந்த 5 செடிகள் இருந்தால் பாம்பு அந்த பக்கமே வராது.
और पढो »

எத்தனை நாட்களுக்கு ஒருமுறை டூத் பிரஷை மாற்ற வேண்டும்?எத்தனை நாட்களுக்கு ஒருமுறை டூத் பிரஷை மாற்ற வேண்டும்?வாய்வழி ஆரோக்கியத்தை பேணுவது மிகவும் அவசியம். அதிக வாய் துர்நாற்றம், ஈறுகளில் இரத்தப்போக்கு இருந்தால் உடனடியாக உங்கள் பல் மருத்துவரை சந்திப்பது நல்லது.
और पढो »

ஆபீஸ்ல வாட்ஸ்-அப் சாட் செய்தாலும் பிரச்சனையில்ல! தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க டிப்ஸ்!ஆபீஸ்ல வாட்ஸ்-அப் சாட் செய்தாலும் பிரச்சனையில்ல! தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க டிப்ஸ்!Personal WhatsApp Chat In Desktop : மடிக்கணினியில் வாட்ஸ்அப்பை இயக்குபவர்களின் தகவல் தொடர்புகளும், சாட் விவரங்களும் கசிவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனைத் தவிர்க்க என்ன செய்யலாம்?
और पढो »



Render Time: 2025-02-13 21:16:41