வாய்வழி ஆரோக்கியத்தை பேணுவது மிகவும் அவசியம். அதிக வாய் துர்நாற்றம், ஈறுகளில் இரத்தப்போக்கு இருந்தால் உடனடியாக உங்கள் பல் மருத்துவரை சந்திப்பது நல்லது.
ஒவ்வொரு 3-4 மாதங்களுக்கும் உங்கள் டூத் பிரஷை மாற்றுவது நல்லது. தேய்ந்து போன டூத் பிரஷ் பயன்படுத்துவதால் உங்கள் பற்களில் உள்ள அழுக்குகளை சரியாக சுத்தம் செய்ய முடியாது.ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவமனைக்கு சென்று உங்கள் பற்களை பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இதன் மூலம் பல்லில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் முன்கூட்டியே தடுக்க உதவும். பழங்கள், காய்கறிகள், தானியங்கள், புரதங்கள் என நல்ல உணவை தினசரி சாப்பிடுவது நல்லது.
வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை சரி செய்யவும், ஈறு நோயை தடுக்கவும், உங்கள் சுவாசத்தை புத்துணர்ச்சியடையச் செய்யவும் தினசரி நல்ல மவுத்வாஷ் பயன்படுத்துவது நல்லது. தினசரி ஃப்ளோஸ் செய்வது உங்கள் பற்களுக்கு இடையில் மற்றும் ஈறுகளில் இருக்க கூடிய பிளேக் மற்றும் உணவுத் துகள்களை அகற்ற உதவுகிறது. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஃப்ளோஸ் செய்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். தினமும் காலை மற்றும் மாலை என இரண்டு முறை பல் துலக்க வேண்டும்.
Brushing Tooth Brushing Brushing Tips Teeth Health Teeth Problem Best Toothpaste For Teeth Problem Collgate Or Closeup Brushing Your Teeth When Is The Best Time To Brush Your Teeth Best Time To Brush Your Teeth Morning Or Night Best Time To Brush Teeth After Eating Best Time To Brush Teeth Before Or After Breakfas Best Time To Brush Teeth In Morning Yellow Teeth Problem Yellow Teeth Remedies பல் துலக்குதல் பற்களை துலக்க சரியான நேரம் பல் விலகுதல் காலை மாலை எப்போது பல் துலக்க வேண்டும் பல் ஆரோக்கியம் ஈறுகளில் வலி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
காலை உணவில் ‘இவற்றை’ தவிர்க்கவும்.... இருதய நிபுணர் சொன்ன முக்கிய தகவல்...!காலை உணவு என்பது நாளை தொடக்குவதற்கான மிக முக்கியமான உணவாகும். காலை உணவுக்கு என்ன சாப்பிட வேண்டும் மற்றும் எதை தவிர்க்க வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
और पढो »
டீன் ஏஜ் இளசுகளே காதலியை கவர்ந்திழுக்க 6 வசீகர டிப்ஸ்...!Relationship tips : மனசுக்கு பிடித்தமானவர்களின் கவனத்தை உங்கள் மீது திசை திருப்ப, அவர் உங்களுடன் நேரத்தை செலவிட வேண்டும் என விரும்பினால் அதற்கு உங்களின் அணுகுமுறை அவர்களை கவர்ந்திழுக்கும் வகையில் இருக்க வேண்டும்.
और पढो »
ஜாக்கி சான் போல் முதுமையிலும் இளமையாக இருக்க இதை செய்யுங்கள்..! தோல் பளபளப்பாக ஜொலிக்கும்Anti-aging tips, Jackie Chan : ஜாக்கி சான் போல் முதுமையிலும் இளமையான தோற்றத்தில் இருக்க வேண்டும் என நினைத்தால் நீங்கள் சில பயிற்சிளையும், உணவு முறைகளையும் கட்டாயம் மாற்றிக் கொள்ள வேண்டும்.
और पढो »
சல்மான் கான் போல் அழகாக இருக்கணுமா? ஆண்களே நீங்க செய்ய வேண்டியது இதுதான்Mens beauty tips : சல்மான் கான் அழகாக இருக்க வேண்டும் என நினைத்தீர்கள் என்றால், ஆண்களே இந்த விஷயங்களை எல்லாம் கட்டாயம் நீங்கள் பின்பற்ற வேண்டும்.
और पढो »
திமுக அரசுக்கு தைரியம் இருந்தால் இதை செய்ய சொல்லுங்கள்கோவை மாநகராட்சிக்கான புதிய மேயரை தேர்ந்தெடுக்கும் போது எந்த விதமான குளறுபடிகளும் இல்லாமல் சரியான முறையில் தேர்வு செய்ய வேண்டும். இதனையும் அமைச்சர் உதயநிதி செய்ய வேண்டும்.
और पढो »
வெறும் வயிற்றில் ஊற வைத்த உலர் திராட்சை... உடலில் ஏற்படும் அதிசய மாற்றங்கள் பல...இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. துரித உணவுகளை விரும்பும் மனிதர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், பலருக்கு ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும் என்று எண்ணம் அதிகரித்துள்ளது.
और पढो »