உங்கள் குழந்தையை ஏசி அறையில் தூங்க வைப்பீங்களா? இந்த விஷயத்தில் கவனம்!

Baby Sleeping In Ac समाचार

உங்கள் குழந்தையை ஏசி அறையில் தூங்க வைப்பீங்களா? இந்த விஷயத்தில் கவனம்!
Is It Safe To Sleep With An Air ConditionerSide Effects Of Ac On BabyBaby Sleeping In Ac 3 Months
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 65%
  • Publisher: 63%

Air Conditioner: பல வீடுகளில் ஏசி தற்போது அத்தியாவசிய பொருளாகிவிட்டது. குறிப்பாக கோடை காலத்தில் இதன் தேவை அதிகளவில் உள்ளது.

குழந்தைகள் ஏசி அறை களில் தூங்குவது பொதுவானது என்றாலும், புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தைகளை ஏசி அறை யில் தூங்க வைப்பதற்கு முன் பல்வேறு விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். குறிப்பாக ஏசியின் வெப்பநிலையை செட் செய்யும் போது கவனம் செலுத்த வேண்டும். குழந்தைக்கு அதிகமான குளிர் ஏற்படாமல் இருக்க சரியான வெப்பநிலையை வைக்க வேண்டும். 23 முதல் 25 டிகிரி செல்சியஸ் வரை வைத்துக் கொள்ளலாம். தூங்கும் போது உஷ்ணத்தை பராமரிக்க உங்கள் குழந்தைக்கு போதுமான அளவு போர்வை இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

குழந்தையின் தோல் மிகவும் மென்மையானது, எளிதில் வறண்டு போகும். எனவே நீண்ட நேரம் ஏசியால் ஏற்படும் வறட்சியை எதிர்த்து போராட குழந்தையின் தோலில் எண்ணெய் அல்லது மாய்ஸ்ரைசரை பயன்படுத்த வேண்டும். கடுகு எண்ணெய் பயன்படுத்தலாம் குறிப்பாக மார்பு வயிறு, முதுகு பகுதியில் ஈரப்பதத்தை தக்க வைத்து குழந்தையை சூடாக வைத்திருக்க உதவும். குழந்தைகளுக்கு ஒவ்வாமை மற்றும் சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும் தூசி அல்லது அழுக்கு சேர்வதை தடுக்க வாரம் ஒரு முறை ஏசியை சுத்தம் செய்ய வேண்டும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Is It Safe To Sleep With An Air Conditioner Side Effects Of Ac On Baby Baby Sleeping In Ac 3 Months Baby Sleeping In Ac 2 Months Ac Temperature For 1 Month Baby Ideal Ac Temperature For Newborn In India Ac Temperature For Newborn Baby Fan Or Ac For Baby Can We Use Ac For 4 Months Baby Precautions While Sleeping In AC Precautions For Infants New-Born Baby ஏசி அறை குழந்தைகளுக்கு ஏசி குழந்தைக்கு ஏசி பயன்படுத்தலாமா

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

எலான் மஸ்க் சீனாவுக்கு திடீர் விசிட்... உற்றுப்பார்க்கும் இந்தியாஎலான் மஸ்க் சீனாவுக்கு திடீர் விசிட்... உற்றுப்பார்க்கும் இந்தியாElon Musk China Visit: இந்த மாதம் இந்தியாவுக்கு வருகை தர இருந்த எலான் மஸ்க் தற்போது திடீரென சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
और पढो »

சம்மரில் வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள இதை எல்லாம் கண்டிப்பா பண்ணுங்கசம்மரில் வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள இதை எல்லாம் கண்டிப்பா பண்ணுங்கSummer Tips for Healthy Stomach: இந்த கோடையில் உங்கள் வயிற்றை பாதுகாத்து ஆரோக்கியமாக வைத்திருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய சில முக்கியமான குறிப்புகள் பற்றி இங்கே காணலாம்.
और पढो »

குழந்தைகளுடன் ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு கட்டாயம் இந்த செய்தியை படிக்கவும்குழந்தைகளுடன் ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு கட்டாயம் இந்த செய்தியை படிக்கவும்Indian Railway Rule: நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் ரயிலில் பயணம் செய்கிறீர்கள் என்றால், இந்திய ரயில்வே தொடர்பான இந்த விதிகளை நீங்கள் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
और पढो »

உங்கள் கொழு கொழு வயிறு தட்டையாக மாற..‘இந்த’ வெயிட் லாஸ் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!உங்கள் கொழு கொழு வயிறு தட்டையாக மாற..‘இந்த’ வெயிட் லாஸ் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!உங்கள் கொழு கொழு வயிறு தட்டையாக மாற..‘இந்த’ வெயிட் லாஸ் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
और पढो »

ஏ.ஆர்.ரஹ்மானின் இளையமகள் செய்த சாதனை! இசைத்துறையில் அல்ல-‘இந்த’ விஷயத்தில்!ஏ.ஆர்.ரஹ்மானின் இளையமகள் செய்த சாதனை! இசைத்துறையில் அல்ல-‘இந்த’ விஷயத்தில்!ஏ.ஆர்.ரகுமானின் இளையமகள் செய்த சாதனை! இசைத்துறையில் அல்ல-‘இந்த’ விஷயத்தில்!
और पढो »

சிறுநீரகத்தை பத்திரமாய் பாதுகாக்க இந்த விஷயங்களில் கவனம் தேவைசிறுநீரகத்தை பத்திரமாய் பாதுகாக்க இந்த விஷயங்களில் கவனம் தேவைKidney Health: சிறுநீரகங்கள் நமது உடலில் இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்து இரத்த அழுத்தத்தை சீராக்குகின்றன. இது மட்டுமின்றி கூடுதலாக, இது உடலில் உள்ள நச்சுத்தன்மையையும் நீக்குகிறது.
और पढो »



Render Time: 2025-02-22 02:48:04