உங்கள் போன் ஸ்டோரேஜ் அடிக்கடி நிரம்பி விடுகிறதா... இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க..!!

Phone Low Storage समाचार

உங்கள் போன் ஸ்டோரேஜ் அடிக்கடி நிரம்பி விடுகிறதா... இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க..!!
Low Storage ProblemSmartphone Low StorageSmartphone Storage Tips
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 42 sec. here
  • 11 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 51%
  • Publisher: 63%

ஸ்மார்ட்போன்கள் வைத்திருப்பவர்கள் பொதுவாக சந்திக்கும் பிரச்சனை ஸ்டோரேஜ் நிரம்பி விடுவதால், போன் இயக்கம் மெதுவாகி விடுவது தான். இதனை தீர்க்க, உதவும் சில தொழில்நுட்ப டிப்ஸ்களை அறிந்து கொள்ளலாம்.

கூகுள் பிளே ஸ்டோர் டிப்ஸ் உங்கள் பிரச்சனையை தீர்ப்பதற்கு உதவும்.குரு வெறி ஆட்டம் தொடக்கம்.. இந்த ராசிகளுக்கு ராஜயோகம், அதிர்ஷ்டம், பண மழை, லக்Mars Transitமேஷம் முதல் மீனம் வரை... ஜூலை மூன்றாம் வாரம் எப்படி இருக்கும்..!!

ஃபோன் சேமிப்பகம் நிரம்பிய நிலையில், பின்னர் மொபைலில் இடத்தை உருவாக்க, அவர்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அடங்கிய முக்கியமான தரவை நீக்க வேண்டிய நிலை ஏற்படும். இது ஒரு பொதுவான பிரச்சனை, இது யார் வேண்டுமானாலும் எதிர்கொள்ளலாம். ஆனால், கூகுள் பிளே ஸ்டோர் டிப்ஸ் உங்கள் பிரச்சனையை தீர்ப்பதற்கு உங்களுக்கு உதவும். எப்படி என்று சொல்லுவோம்.

பல நேரங்களில் பலர் தங்கள் ஸ்மார்ட்போன்களில் அவர்கள் பயன்படுத்தாத பல செயலிகளை இன்ஸ்டால் செய்யும் வேலையை செய்கிறார்கள். நீங்கள் இந்த செயலிகளைப் பயன்படுத்தாவிட்டாலும், அவை மொபைலில் இருப்பதால் சேமிப்பகத்தைப் பயன்படுத்துகின்றன. இந்தப் செயலிகளை ஆர்சைவ் என்னும் காப்பகப்படுத்துவதற்கான வசதியை Google வழங்குகிறது. கூகுள் ப்ளே ஸ்டோருக்குச் சென்று இந்தப் செயலிகளை காப்பகப்படுத்தலாம். இதற்கான செயல்முறையை விரிவாக அறிந்து கொள்ளலாம்.3. இதற்குப் பிறகு ஒரு பாப்-அப் மெனு திரையில் திறக்கும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Low Storage Problem Smartphone Low Storage Smartphone Storage Tips Smartphone Tips Smartphone Storage Problem Smartphone Storage Google Play Store Tech Tips Technology

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

எடையை ஈசியா குறைக்க..’இந்த’ 8 உடற்பயிற்சியை அடிக்கடி பண்ணுங்க..!எடையை ஈசியா குறைக்க..’இந்த’ 8 உடற்பயிற்சியை அடிக்கடி பண்ணுங்க..!எடையை ஈசியா குறைக்க..’இந்த’ 8 உடற்பயிற்சியை அடிக்கடி பண்ணுங்க..!
और पढो »

பெண்களின் இடுப்பு அழகுக்கு தடையாக இருக்கும் அடிவயிறு தொப்பையை குறைக்க சிம்பிள் டிப்ஸ்பெண்களின் இடுப்பு அழகுக்கு தடையாக இருக்கும் அடிவயிறு தொப்பையை குறைக்க சிம்பிள் டிப்ஸ்இளம் பெண்களின் இடுப்பு அழகை எடுப்பாக காட்ட அடி வயிறு தொப்பை தடையாக இருந்தால், சிம்பிளான இந்த டிப்ஸை பின்பற்றினால், உங்கள் அழகை மீட்டெடுக்கலாம்.
और पढो »

தொள தொள தொடையை சட்டென குறைக்க..‘இந்த’ உடற்பயிற்சிகளை பண்ணுங்க!தொள தொள தொடையை சட்டென குறைக்க..‘இந்த’ உடற்பயிற்சிகளை பண்ணுங்க!தொள தொள தொடையை சட்டென குறைக்க..‘இந்த’ உடற்பயிற்சிகளை பண்ணுங்க!
और पढो »

எத்தனை நாட்களுக்கு ஒருமுறை தலையணை உறைய துவைக்க வேண்டும்?எத்தனை நாட்களுக்கு ஒருமுறை தலையணை உறைய துவைக்க வேண்டும்?Pillow Cover: பெட்ஷீட்களை அடிக்கடி துவைப்பது போல் தலையணை உறைகளையும் துவைக்க வேண்டும். இல்லை என்றால் உங்கள் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.
और पढो »

முடி உதிர்வதற்கான காரணங்கள் மற்றும் அதற்கான வீட்டு வைத்தியங்கள்முடி உதிர்வதற்கான காரணங்கள் மற்றும் அதற்கான வீட்டு வைத்தியங்கள்Hair care routine: இந்த கட்டுரையில், முடி உதிர்வுக்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் பற்றி தெரிந்துக்கொள்வோம், இது உங்கள் முடி உதிர்வைத் தடுக்க உதவும்.
और पढो »

உடனடியாக வெள்ளை முடியை கருப்பாக்க இந்த வீட்டு வைத்தியம் போதும்உடனடியாக வெள்ளை முடியை கருப்பாக்க இந்த வீட்டு வைத்தியம் போதும்White Hair Naturally Black Hair: உங்கள் வெள்ளை முடியை கருப்பாக்க வேண்டும் என்றால் சமையலறையில் இருக்கும் இந்த ஒரு பொருளை பயன்படுத்தினால் போதும். இதை உபயோகிப்பது எளிதானதுடன் மலிவானதும் கூட.
और पढो »



Render Time: 2025-02-13 21:23:31