தொள தொள தொடையை சட்டென குறைக்க..‘இந்த’ உடற்பயிற்சிகளை பண்ணுங்க!
தொடை சதையை குறைக்க, நாம் சில வீட்டு உடற்பயிற்சிகளை செய்யலாம். அவை என்னென்ன தெரியுமா?மனிதர்களின் உடலில் அதிகம் தசை தங்கும் பகுதியாக இருப்பது, வயிறு, தொப்பை மற்றும் கை ஆகிய இடங்கள்தான். தொடை சதையை குறைக்க, பலர் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வர்-டயட் இருப்பர். இதை குறைக்க, நாம் சில உடற்பயிற்சிகளை செய்யலாம். அவை என்னென்ன தெரியுமா?தண்ணீரில் உடற்பயிற்சி செய்வது, எளிய மற்றும் பயனுள்ளதாக இருக்கும். ஆதலால், தண்ணீரில் ஏரோபிக் உடற்பயிற்சிகளை செய்து பழகலாம்.
லஞ்சஸ் உடற்பயிற்சி: தொடையின் இரு பக்கங்களிலும் இருக்கும் தசையை குறைக்க இந்த உடற்பயிற்சியை செய்யலாம். வீட்டிலிருந்தே செய்யக்கூடிய எளிமையான உடற்பயிற்சிகளுள் ஒன்று இது. சைக்ளிங்க் உடற்பயிற்சி: சைக்கிள் ஓட்டுவது என்பது ஒரு நல்ல கார்டியோ உடற்பயிற்சியாகும். இதை செய்வதால் கணுக்கால் சதை குறையலாம். பர்பீஸ்: தொடை சதை மட்டுமன்றி, வயிறு மற்றும் கை தசைகளை குறைக்கவும் பர்ப்பீஸ் உடற்பயிற்சியை செய்யலாம். இதை செய்வதால், கால்கள் வலிமையாகும். வேக நடைப்பயிற்சி: ஓட முடியாதவர்கள், வேகமாக நடைப்பயிற்சி செய்து பழகலாம்.
Fat Reduction Weight Loss Thigh Exercises Home Workouts Thigh Fat Exercises For Fat Reduction How To Reduce Thigh Fat Thigh Fat Reduction Exercises Thigh Fat Reduction Exercise தொடையை குறைக்கும் உடற்பயிற்சிகள் தொடை சதையை குறைக்கும் உடற்பயிற்சிகள் தொடை சதையை குறைப்பது எப்படி தொடை சதையை குறைக்க வீட்டு உடற்பயிற்சிகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
எடையை ஈசியா குறைக்க..’இந்த’ 8 உடற்பயிற்சியை அடிக்கடி பண்ணுங்க..!எடையை ஈசியா குறைக்க..’இந்த’ 8 உடற்பயிற்சியை அடிக்கடி பண்ணுங்க..!
और पढो »
வீட்டிலேயே இருந்து எடையை குறைக்கலாம்! ‘இந்த’ உடற்பயிற்சிகளை செய்தால் போதும்..வீட்டிலேயே இருந்து எடையை குறைக்கலாம்! ‘இந்த’ உடற்பயிற்சிகளை செய்தால் போதும்..
और पढो »
கோடை காலத்தில் சரும பராமரிப்பிறகு இந்த வீட்டு வைத்தியங்கள் ட்ரை பண்ணுங்கOily skin home remedies : வீட்டிலேயே எண்ணெய் சருமத்தை சரிசெய்ய அதிக பணம் செலவழிக்க தேவையில்லை.. வெள்ளரிக்காய், கற்றாழை, ஓட்ஸ் போன்ற பொருட்கள் இருந்தால் போதும்.
और पढो »
அதிக யூரிக் அமில அளவைக் குறைக்க இந்த ஒரு வீட்டு வைத்தியம் போதும்Control Uric Acid With Ayurveda: யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த சில இலைகள் மிகவும் ஆரோக்கியமானவை. அந்த சிறப்பு இலையை பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்-
और पढो »
கோயில் கட்டிய மண்ணிலேயே வீழ்ச்சி... நாட்டை காக்கும் 40க்கு 40 - ஸ்டாலினின் அடுத்த திட்டம் என்ன?MK Stalin: இந்த மாபெரும் வெற்றியை ஒட்டுமொத்த இந்தியாவுமே திரும்பிப் பார்க்கிறது என்றும் இந்த வெற்றியால் சர்வாதிகாரத்திற்குக் கடிவாளம் போடப்பட்டுள்ளது என மு.க. ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
और पढो »
இந்த மாத ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன? இதோ லிஸ்ட்OTT Releases : எஞ்சியிருக்கும் இந்த மாதம் ஓடிடி ரிலீஸில் எந்த படங்கள் வெளியாக உள்ளது என்பதை பார்ப்போம். மேலும் எந்த படத்தை, எந்த தளத்தில் பார்ப்பது என்பதையும் இந்த கட்டுரையில் காண்போம்.
और पढो »