Oily skin home remedies : வீட்டிலேயே எண்ணெய் சருமத்தை சரிசெய்ய அதிக பணம் செலவழிக்க தேவையில்லை.. வெள்ளரிக்காய், கற்றாழை, ஓட்ஸ் போன்ற பொருட்கள் இருந்தால் போதும்.
வெள்ளரிக்காய் சாற்றை முகத்தில் தடவவும்.Rajasthan RoyalsSerial TRP : அதிக ரேட்டிங் பெற்ற டாப் 5 தமிழ் தொடர்கள்! முதல் இடத்தில் இருக்கும் சீரியல் எது?எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் எண்ணெய் பசை சருமத்தால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கோடை காலத்தில் இந்த பிரச்சனை கூடுதலாக அதிகரிக்கும். வானிலையில் ஈரப்பதம் காரணமாக, சருமத்தின் துளைகள் மேலும் அதிகரிக்கின்றன, இதனால் சருமத்தில் அதிக அளவில் எண்ணெய் வெளியேறத் தொடங்குகிறது.
முதலில், 2 ஸ்பூன் எலுமிச்சை சாற்றில் 2 ஸ்பூன் தண்ணீரை கலக்கவும். அதை உங்கள் முகத்தில் தடவி, காய்ந்ததும், தண்ணீரால் கழுவவும். முகத்தில் பருக்கள் இருந்தால், மஞ்சளுடன் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் செய்து பருக்கள் மீது தடவவும். இதற்குப் பிறகு, நீரில் கழுவவும்.எண்ணெய் பசை சருமத்திற்கு இயற்கையான சிகிச்சைக்கான சிறந்த வீட்டு வைத்தியம் கற்றாழை. அதன் அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் அதிகப்படியான எண்ணெயை அகற்றவும், வீக்கமடைந்த புடைப்புகளின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது, இதனால் முகப்பரு வெடிப்பதைத் தடுக்கிறது.
வெள்ளரிக்காய் சாற்றை முகத்தில் தடவவும். துருவிய வெள்ளரிக்காயை கையால் பிழிந்து அல்லது வெள்ளரி துண்டுகளை மிக்ஸியில் அரைத்து வடிகட்டி சாறு எடுக்கவும். அதில் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் பயன்படுத்துங்கள்.முல்தானி மிட்டி எண்ணெய் சருமத்தை இயற்கையாகவே போக்க உதவும். இந்த இயற்கை களிமண்ணில் அதிகப்படியான எண்ணெய், வியர்வை, அழுக்கு மற்றும் சருமத்தில் உள்ள மற்ற அசுத்தங்களை உறிஞ்சும் தாதுக்கள் நிறைந்துள்ளன.
Home Remedies For Skin Skin Care Health Tips Multani Mitti Benefits Skin Care Routine How To Remove Oily Skin Naturally How To Get Rid Of Oily Face Fast How To Prevent Oily Face For Guys Naturally How To Stop Oily Face During The Day Home Remedies For Oily Skin And Pimples Reasons Of Oily Skin What Causes Oily Skin Oily Skin Treatment How Can I Get Clear Skin Naturally At Home? How To Make Skin Glow Naturally? What Is The Best Home Remedy For Fair Skin? How Can I Glow In 7 Days?
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சம்மரில் ஸ்மார்டா எடை குறைக்க இந்த பழங்களை சாப்பிட்டா போதும்... சூப்பரா குறைக்கலாம்Weight Loss Tips: கோடை காலத்தில் பழங்களை சாப்பிடுவது உடல் எடையை குறைக்க ஒரு ஆரோக்கியமான மற்றும் இயற்கையான வழியாக கருதப்படுகின்றது.
और पढो »
இலியானாவை போல ஒல்லியான இடுப்பு வேணுமா? ‘இந்த’ உடற்பயிற்சிகளை பண்ணுங்க..இலியானாவை போல ஒல்லியான இடுப்பு வேணுமா? ‘இந்த’ உடற்பயிற்சிகளை பண்ணுங்க..
और पढो »
பல் துலக்கினாலும் பற்ககள் மஞ்சளாவே இருக்கா? இந்த வீட்டு வைத்தியம் ட்ரை பண்ணுங்கHealth Benefits of Liquorice And Curd For White Teeth: மஞ்சள் பற்களை வெண்மையாகவும், பளபளப்பாகவும் மாற்ற, ஆயுர்வேத மசாலாவில் தயிர் கலந்து தடவினால் அற்புதமான பலனைப் பெறலாம்.
और पढो »
வெயிட் லாஸ் பண்ணனுமா? இந்த கோல்டன் ரூல்ஸை ஃபாலோ பண்ணுங்க-வெற்றி நிச்சயம்!வெயிட் லாஸ் பண்ணனுமா? இந்த கோல்டன் ரூல்ஸை ஃபாலோ பண்ணுங்க-வெற்றி நிச்சயம்!
और पढो »
தண்ணி தான் ஆனாலும் வாங்கி குடித்துவிடாதீர்கள், அது விஷம்! எச்சரிக்கைsoft drinks effects : கோடை காலம் கொளுத்திக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் உடலுக்கு தேவையான தண்ணீருக்கு, குளிர்பானங்களை வாங்கி குடிப்பது மெல்ல சாவதற்கு விஷத்தை வாங்கி குடிப்பதற்கு ஒப்பானதாகும்.
और पढो »
கோடையில் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிட வேண்டாம்!கோடை காலத்தில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடுவது நல்லது. சில உணவு சேர்க்கைகள் நம் குடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.
और पढो »