தண்ணி தான் ஆனாலும் வாங்கி குடித்துவிடாதீர்கள், அது விஷம்! எச்சரிக்கை

Soft Drinks Effects समाचार

தண்ணி தான் ஆனாலும் வாங்கி குடித்துவிடாதீர்கள், அது விஷம்! எச்சரிக்கை
Harmful Soft DrinksSide Effects Of Soft DrinksWho Should Not Drink Soft Drinks
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 21 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 79%
  • Publisher: 63%

soft drinks effects : கோடை காலம் கொளுத்திக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் உடலுக்கு தேவையான தண்ணீருக்கு, குளிர்பானங்களை வாங்கி குடிப்பது மெல்ல சாவதற்கு விஷத்தை வாங்கி குடிப்பதற்கு ஒப்பானதாகும்.

உடலுக்கு அது ஏற்படுத்தும் ஆபத்துகள் என்ன?குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு இன்று முதல் பொற்காலம் ஆரம்பம்... முழு ராசிபலன் இதோகுரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அற்புதமாய் இருக்கும்: ராக்கெட் வேகத்தில் வாழ்க்கை முன்னேறும்Uric acidகோடையில் மக்கள் குளிர் பானங்களை அதிகம் குடிப்பார்கள். வெளியில் இருந்தாலும் சரி, வீட்டில் இருந்தாலும் சரி, மக்கள் தாகத்தைத் தணிக்க குளிர் பானங்களைத் தேடுகிறார்கள்.

ஹெல்த்லைன் அறிக்கையின்படி, குளிர் பானங்களில் சர்க்கரை மற்றும் கலோரிகளைத் தவிர வேறு எந்த சத்துக்களும் இல்லை. செயற்கை சர்க்கரையை அதிக அளவில் பயன்படுத்துவது உடல் நலத்திற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. சர்க்கரை பானங்கள், பேக்கேஜ் செய்யப்பட்ட ஜூஸ்கள் மற்றும் எனர்ஜி பானங்கள் உடலில் கலோரிகளை அதிகரிக்கின்றன. இது விரைவான உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது. இது சர்க்கரை நோயின் அபாயத்தையும் அதிகரிக்கிறது.குளிர்பானம் அதிகமாக குடிப்பது கல்லீரலை பாதிக்கிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Harmful Soft Drinks Side Effects Of Soft Drinks Who Should Not Drink Soft Drinks Summer Health News Tamil Health Tips Summer Diet உடலுக்கு ஆபத்தான குளிர்பானங்கள் குளிர்பானங்களால் ஏற்படும் பின்விளைவுகள் யார் குளிர்பானங்கள் குடிக்கக்கூடாது கோடைகால ஆரோக்கிய செய்திகள் தமிழ் ஹெல்த் டிப்ஸ் கோடைகால டையட் What Happens If We Drink Cold Drinks Daily Which Cold Drink Is Safe Is There Any Benefit Of Cold Drink Cold Drink Side Effects Tamil Harmful Effects Of Soft Drinks On Human Body 10 Reasons Why Coca-Cola Is Bad For You Harmful Effects Of Soft Drinks

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

நான் நன்றியுள்ளவனாக இருக்கனும்னு நினைக்கிறேன்நான் நன்றியுள்ளவனாக இருக்கனும்னு நினைக்கிறேன்நான் நன்றியுள்ளவனாக இருக்கனும்னு நினைக்கிறேன், அது லாரன்ஸ் அண்ணன் தான் முக்கியம். அவர் இருக்குற இடத்துல நிறைய விசயங்கள் பன்றாரு என்று KPY பாலா கூறியுள்ளார்.
और पढो »

உதயசூரியன் சின்னத்திற்கு போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்கும் வேட்டுஉதயசூரியன் சின்னத்திற்கு போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்கும் வேட்டுUdhayanidhi Stalin: உதயசூரியன் சின்னத்திற்கு போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்கும் வேட்டு என்று இறுதி பரப்புரையில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
और पढो »

பெரிய நடிகர் அரசியலுக்கு வருவது நல்லது தான்பெரிய நடிகர் அரசியலுக்கு வருவது நல்லது தான்பெரிய நடிகர் அரசியலுக்கு வருவது நல்லது தான், போற்றப்பட வேண்டியதுதான் என்று இயக்குனர் ஹரி திருச்சியில் பேட்டி அளித்துள்ளார்.
और पढो »

அடேங்கப்பா.. அஜித் குமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமாஅடேங்கப்பா.. அஜித் குமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமாAjith Kumar Net Worth: நடிகர் அஜித்தின் பிறந்தநாளான இன்று அவருடைய சொத்து மதிப்பு குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
और पढो »

Monthly Horoscope: மே மாத கிரக பெயர்ச்சிகள்... பட்டையை கிளப்பப் போகும் ராசிகள் இவை தான்..!Monthly Horoscope: மே மாத கிரக பெயர்ச்சிகள்... பட்டையை கிளப்பப் போகும் ராசிகள் இவை தான்..!Planet Transit in May & Lucky Zodiacs | மே மாத கிரக பெயர்ச்சிகள்... பட்டையை கிளப்பப் போகும் ராசிகள் இவை தான்..!
और पढो »

அமேதி, ரேபரேலியில் காந்தி குடும்பமே வேண்டாம்: அடம் பிடுக்கும் ராகுல், காத்திருக்கும் கார்கேஅமேதி, ரேபரேலியில் காந்தி குடும்பமே வேண்டாம்: அடம் பிடுக்கும் ராகுல், காத்திருக்கும் கார்கேLok Sabha Elections: பிரியங்கா காந்தி வதேராவோ அல்லது ராகுல் காந்தியோ இந்த தொகுதிகளில் போட்டியிட்டால், அது, மாநிலத்தில் கட்சியில் பிடிப்பை மேம்படுத்தும் முயற்சிக்கு வலு சேர்க்கும் என்று உள்ளூர் தொண்டர்கள் கட்சித் தலைவரிடம் தெரிவித்துள்ளனர்.
और पढो »



Render Time: 2025-02-14 00:06:10