உச்சகட்ட எதிர்பார்ப்பில் பஜாஜ் CNG பைக்... மைலேஜ் முதல் விலை வரை - விடிஞ்சா தெரிஞ்சிரும் விவரம்!

Bajaj CNG Bike समाचार

உச்சகட்ட எதிர்பார்ப்பில் பஜாஜ் CNG பைக்... மைலேஜ் முதல் விலை வரை - விடிஞ்சா தெரிஞ்சிரும் விவரம்!
Bajaj BruzerCNG BikeWorld First CNG Bike
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 85 sec. here
  • 25 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 114%
  • Publisher: 63%

Bajaj CNG Bike: உலகின் முதல் CNG வகை பைக்கை பஜாஜ் நிறுவனம் நாளை (ஜூலை 5) அறிமுகப்படுத்த உள்ள நிலையில், அதில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் என்ன, அதன் மைலேஜ் மற்றும் விலை குறித்த எதிர்பார்ப்புகளை இங்கு காணலாம்.

Bajaj CNG Bike: உலகின் முதல் CNG வகை பைக்கை பஜாஜ் நிறுவனம் நாளை அறிமுகப்படுத்த உள்ள நிலையில், அதில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் என்ன, அதன் மைலேஜ் மற்றும் விலை குறித்த எதிர்பார்ப்புகளை இங்கு காணலாம்.இந்த பைக்குக்கு Bajaj Bruzer என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்.Lord Shaniஅடுத்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெற்ற அணிகளின் பட்டியல் இதோ..!

கார், பைக் போன்ற வாகனங்கள் தற்போது வீட்டின் அத்தியாவசியப் பொருள்களாகிவிட்டது. மாணவர்கள் கல்லூரி செல்வது முதல் பெரியோர்கள் அலுவலகம் செல்வது வரை என பைக்கின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. நகரப் பகுதிகளில் தற்போது வீட்டுக்கு ஒரு காரையும் பார்க்க முடிகிறது. அந்த வகையில் பலரும் புதிய மாடல் பைக் மற்றும் கார்களை எதிர்பார்த்துக் காத்திருப்பதையும் நம்மால் பார்க்க முடியும்.

அந்த வகையில் நீண்ட காலமாக பலராலும் எதிர்பார்க்கப்படும் பைக் என்றால் அது Bajaj நிறுவனத்தின் முதல் CNG வகை பைக் தான். Bajaj இந்த பைக்கை எப்போது அறிமுகப்படுத்தும் என பலரும் காத்திருந்த நிலையில் இந்த பைக் நாளை அதிகாரப்பூர்வமாக அந்நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இந்த பைக்கின் அறிமுகத்தை முன்னிட்டு சமீபத்தில் அந்நிறுவனம் டீசர் வீடியோ ஒன்றையும் பதிவிட்டிருந்தது.தற்போது இந்த பைக்கிற்கு Bajaj Bruzer என பெயரிடப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இன்னும் அது உறுதிசெய்யப்படவில்லை.

Bajaj நிறுவனம் எப்போதும் இந்திய வாடிக்கையாளர்களின் தேவையை புரிந்தும், வாடிக்கையாளர்களன் பட்ஜெட்டை அறிந்தும் ஒரு தயாரிப்பை கொண்டு வருவதற்கு பெயர் பெற்றது. கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் பஜாஜ் நிறுவனம் உள்நாட்டு விற்பனையிலும், ஏற்றுமதியிலும் சேர்த்து 3 லட்சத்து 3 ஆயிரத்து 646 யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது. இது கடந்தாண்டு ஜூன் மாத விற்பனையை ஒப்பிடும்போது 3% உயர்வாகும்.

இருப்பினும், Hero Passion Pro விற்பனை என்பது சந்தையில் சற்று சறுக்கலை சந்திக்கலாம். Bajaj நிறுவனத்தின் இந்த பைக் சுமார் 70 முதல் 90 கி.மீ., வரை மைலேஜ் கொடுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இவை எவையும் இன்னும் உறுதியாகவில்லை. நாளை வரை காத்திருந்தால் முழு தகவல்களையும் நம்மால் அறிந்துகொள்ள முடியும்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Bajaj Bruzer CNG Bike World First CNG Bike Bajaj CNG Bike Specifictaions Bajaj CNG Bike Mileage Bajaj CNG Bike Features Bajaj CNG Bike Price Huge Expectations For Bajaj CNG Bike Bajaj CNG Bike Launch Bajaj CNG Bike Teaser Video Bajaj CNG Bike Launch On July 5 What Is Special On CNG Bike பஜாஜ் பஜாஜ் சிஎன்ஜி பைக் உலகின் முதல் சிஎன்ஜி பைக் பஜாஜ் சிஎன்ஜி பைக் மைலேஜ் பஜாஜ் சிஎன்ஜி பைக் விலை பஜாஜ் சிஎன்ஜி பைக் முக்கிய அம்சங்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் பஜாஜ் CNG பைக் விடிஞ்சா தெரிஞ்சிரும் விவரம் உலகின் முதல் CNG பைக் CNG டூ பெட்ரோல் ஸ்விட்ச்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

காலையில் எழுந்ததும் 5 நிமிடம் நடந்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!காலையில் எழுந்ததும் 5 நிமிடம் நடந்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!இதய ஆரோக்கியம் முதல் எலும்புகளை பலப்படுத்துவது வரை தினமும் காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி செய்தால் ஏகப்பட்ட நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது.
और पढो »

நீடூழி வாழ எத்தனை விதமான ஆயுஷ் ஹோமங்கள்! யாருக்கு எந்த ஹோமம் செய்யலாம்?நீடூழி வாழ எத்தனை விதமான ஆயுஷ் ஹோமங்கள்! யாருக்கு எந்த ஹோமம் செய்யலாம்?Ayush Homams : இந்து கலாசாரத்தில் ஒருவர் பிறந்தது முதல் இறக்கும் வரை பலவித சாத்திரங்களும் சம்பிரதாயங்களும் கடைபிடிக்கப்படுகின்றன.
और पढो »

ஜூன் 24-30 வார ராசிபலன்! மனக்கசப்பு ஏற்படலாம் கும்ப ராசியினரே! எச்சரிக்கை அவசியம்...ஜூன் 24-30 வார ராசிபலன்! மனக்கசப்பு ஏற்படலாம் கும்ப ராசியினரே! எச்சரிக்கை அவசியம்...Weekly horoscope June 24-30: 12 ராசிக்காரர்களுக்கும் வரும் வாரத்திற்கான (திங்கள் முதல் ஞாயிறு வரை) ராசிபலன்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

IND vs SA: இன்றைய போட்டியுடன் ஓய்வை அறிவிக்கப்போகும் முக்கிய வீரர்கள்!IND vs SA: இன்றைய போட்டியுடன் ஓய்வை அறிவிக்கப்போகும் முக்கிய வீரர்கள்!India vs South Africa T20 World Cup: விராட் கோலி முதல் ரோஹித் சர்மா வரை சில வீரர்கள் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டிக்கு பிறகு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்ககூடும்.
और पढो »

Foldable மொபைல் வாங்க ஆசையா... ரூ. 60 ஆயிரம் வரை தள்ளுபடி - வந்தாச்சு Vivo X Fold 3 ProFoldable மொபைல் வாங்க ஆசையா... ரூ. 60 ஆயிரம் வரை தள்ளுபடி - வந்தாச்சு Vivo X Fold 3 ProVivo X Fold 3 Pro Price: Vivo நிறுவனத்தின் புதிய Foldable மொபைல் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், அதன் விலை என்ன மற்றும் தற்போது அதற்கு கிடைக்கும் தள்ளுபடிகள் குறித்து இங்கு காணலாம்.
और पढो »

இந்த ஒரு மசாலா போதும்.. நீரிழிவு முதல் உடல் எடை வரை குறைக்கலாம்இந்த ஒரு மசாலா போதும்.. நீரிழிவு முதல் உடல் எடை வரை குறைக்கலாம்Cinnamon Health Benefits Tips: சமையலறையில் வைக்கப்படும் இந்த மசாலா உணவுக்கு சுவையை தருவதுடன் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும். இதனை தொடர்ந்து உட்கொள்வதால் நீரிழிவு முதல் உடல் பருமன் வரை அனைத்தையும் கட்டுப்படுத்தலாம்.
और पढो »



Render Time: 2025-02-19 09:23:33