Ayush Homams : இந்து கலாசாரத்தில் ஒருவர் பிறந்தது முதல் இறக்கும் வரை பலவித சாத்திரங்களும் சம்பிரதாயங்களும் கடைபிடிக்கப்படுகின்றன.
: இந்து கலாசாரத்தில் ஒருவர் பிறந்தது முதல் இறக்கும் வரை பலவித சாத்திரங்களும் சம்பிரதாயங்களும் கடைபிடிக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று வீட்டில் யாகம் வளர்த்தி செய்யும் ஆயுஷ் ஹோமம் ஆகும்.
ஆயுஷ் ஹோமம் என்பது, ஒருவரின் தமிழ் பிறந்தநாள் நட்சத்திரத்தன்று செய்யும் யாகம் ஆகும். பொதுவாக ஒரு குழந்தை பிறந்த முதலாண்டில் ஆயுஷ் ஹோமம் செய்வார்கள். முதலாண்டு நிறைவு முதல் 120 வயது வரை ஹோமங்கள் செய்யலாம்! ஒருவர் பிறந்த நட்சத்திரத்தை ஜென்ம நட்சத்திரம் என்று சொல்வார்கள். ஜென்ம நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு ஒருவரது வாழ்க்கையில் 12 சாந்திகள் செய்து கொள்ளலாம்.
இந்து கலாசாரம் சம்பிரதாயங்கள் யாகம் Hinduism Spiritual Growth Enlightenment Of Ayush Homam Ayush Homam ஆயுஷ் ஹோமம் சஷ்டியப்த பூர்த்தி மணிவிழா திருக்கடையூர் அபிராமி அபிராமி அம்மன் கனகாபிஷேகம் சதாபிஷேகம் பீமரத சாந்தி சாந்தி பௌஷ்டிகம் வினய சாந்தி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Whats App : மொபைல் எண்ணை சேமிக்காமல் மற்றொரு எண்ணுக்கு மெசேஜ் அனுப்ப 5 வழிகள்..!WhatsApp Message Without Saving Numbers : நீங்கள் ஒரு நபருக்கு அவர்களின் மொபைல் எண்ணை சேமிக்காமல் WhatsApp மெசேஜ் அனுப்ப வேண்டுமா? இங்கே ஐந்து விதமான முறைகளைப் பயன்படுத்தி அதை எளிதாக செய்யலாம்.
और पढो »
மே மாதத்தில் இந்தியாவில் விற்பனையான கார்கள் எவ்வளவு தெரியுமா...? டாப் 5 நிறுவனங்கள்Car Sales In May 2024: கடந்த 2024 மே மாதத்தில் இந்தியாவில் எத்தனை கார்கள் விற்பனையாகி உள்ளன, அதில் எந்த நிறுவனம் அதிக கார்கள் விற்பனை செய்தது என்பதை இதில் விரிவாக காணலாம்.
और पढो »
ஆனி மாதம் அட்டகாசமாக இருக்க எந்த ராசியினர் யாருக்கு என்ன தானம் செய்ய வேண்டும்?Sun Transit Donation : சூரியபகவானின் அருளைப் பெற, மிதுன சங்கராந்தி தினம், அதாவது ஆனி மாத பிறப்பன்று செய்ய வேண்டிய தானங்களின் பட்டியல் இது...
और पढो »
இந்த மாத ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன? இதோ லிஸ்ட்OTT Releases : எஞ்சியிருக்கும் இந்த மாதம் ஓடிடி ரிலீஸில் எந்த படங்கள் வெளியாக உள்ளது என்பதை பார்ப்போம். மேலும் எந்த படத்தை, எந்த தளத்தில் பார்ப்பது என்பதையும் இந்த கட்டுரையில் காண்போம்.
और पढो »
விருஷப சங்கராந்தி! குரோதி வருட வைகாசி மாத ராசிபலன்கள்! அதிர்ஷ்ட காற்று யாருக்கு வீசும்?குரோதி வருட வைகாசி மாத ராசிபலன்கள்! அதிர்ஷ்டம் யாருக்கு, எச்சரிக்கை யாருக்கு? கவனமும் கவலையும் யாருக்கு?
और पढो »
மீண்டும் டப்பிங் சீரியல்களை களமிறக்கும் ஜீ தமிழ்! எந்த சீரியலை எந்த நேரத்தில் பார்க்கலாம்?மீண்டும் டப்பிங் சீரியல்களை களமிறக்கும் ஜீ தமிழ்! எந்த சீரியலை எந்த நேரத்தில் பார்க்கலாம்?
और पढो »