Uric Acid | உடம்பில் வலி இருக்கும் இடங்களில் வைத்து யூரிக் ஆசிட் அமில பிரச்சனை இருப்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும். சிறுநீரகம் பாதிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கயாக இருப்பதும் அவசியம்.
உடலில் இங்கெல்லாம் வலிகள் இருக்கும்Kalaingar Magalir Urimai Thogaiஅடிச்சித்தூக்கு “அமரன்” பட ஹீரோ சிவகார்த்திகேயனின் 100கோடி வசூல் செய்த படங்கள் !Uric Acid Tips Tamil | உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கும்போது பல்வேறு ஆரோக்கிய சிக்கல்களை எதிர்கொள்வீர்கள். இதயம், சிறுநீரகம் பாதிக்கப்படும். குறிப்பாக, இறைச்சி, கடல் உணவுகள், முட்டைக்கோஸ், கீரை போன்ற பியூரின் அடங்கிய உணவுகளை அதிகமாக உட்கொள்ளும் போது யூரிக் அமிலம் உடலில் அதிகரிக்கிறது.
- மூட்டுகளில் வீக்கம் மற்றும் சிவத்தல் ஆகியவை யூரிக் அமிலம் அதிகரித்ததற்கான அறிகுறியாகும். இந்த நிலை தசைகள் மற்றும் தோலைச் சுற்றி வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் உடல் இயக்கத்தில் சிரமம் ஏற்படும். - நீங்கள் வழக்கத்தை விட அதிக சோர்வாக உணர்ந்தால், அது யூரிக் அமில அளவு அதிகரித்ததற்கான அறிகுறியாக இருக்கலாம்.
- அதிக அளவு யூரிக் அமிலம் சிறுநீரக கல் உருவாவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. முதுகுவலி அல்லது சிறுநீர் கழிப்பதில் சிரமம் இருந்தால், கவனமாக இருங்கள்.யூரிக் அமிலத்தின் அளவு சீரான இடைவெளியில் அதிகரித்துக் கொண்டே இருந்தால், அது இதயம் மற்றும் சிறுநீரகங்களில் கடுமையான பாதிக்கும். அதிக யூரிக் அமிலம் இதய நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்ற நிலைமைகளின் அபாயத்தை அதிகரிக்கிறது. இந்தப் பிரச்னைகள் வாழ்க்கைத் தரத்தை மட்டும் பாதிக்காது, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
How To Identify Uric Acid Problems In Tamil Uric Acid Pain Locations In Body Signs Of High Uric Acid In Joints Preventing Uric Acid Complications For Heart And Foods To Avoid For High Uric Acid யூரிக் அமிலம் யூரிக் அமிலம் அறிகுறிகள் ஹெல்த் நியூஸ் ஹெல்த் நியூஸ் தமிழ்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கருப்பு, வெள்ளை, பிரவுன் அரிசியில் சத்தான அரிசி இதுதான் தெரிஞ்சுக்கோங்ககருப்பு, வெள்ளை, பிரவுன் அரிசியில் எது சத்தானது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
தீபாவளி அன்று ‘இவர்கள்’ உஷாரா இருக்கனும்! இல்லைன்னா பிரச்சனை..தீபாவளி அன்று ‘இவர்கள்’ உஷாரா இருக்கனும்! இல்லைன்னா பிரச்சனை..
और पढो »
வாயில் வரும் கொப்புளங்களை புறக்கணிக்காதீர்கள், மருத்துவர் ஆலோசனை அவசியம்Mouth ulcer | நாக்கில் அடிக்கடி கொப்புளங்கள் ஏற்படுவது ஒரு பொதுவான பிரச்சனையாக இருந்தாலும், இந்த பிரச்சனை தொடர்ந்தால், அதை புறக்கணிப்பது ஆபத்தானது.
और पढो »
ராகுலை நேரடியாக விமர்சித்த எல்எஸ்ஜி உரிமையாளர்! அதுவும் இப்படி ஒரு வார்த்தையில்!KL Rahul: கேஎல் ராகுலுக்கும், எல்எஸ்ஜி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவிற்கும் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது பிரச்சனை ஏற்பட்டது. தற்போது கேஎல் ராகுலை தக்க வைக்கவில்லை.
और पढो »
கெட்ட கொழுப்பை கச்சிதமாய் கட்டுப்படுத்தும் காய்கள்: சாப்பிட்டு பாருங்க, அசந்து போவீங்கCholesterol Control Tips: கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும் உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
और पढो »
அமரன் பாத்தாச்சா? அப்போ ‘இந்த’ 2 ராணுவ வீரர்களின் பயோபிக்கையும் பாருங்க!அமரன் பாத்தாச்சா? அப்போ ‘இந்த’ 2 ராணுவ வீரர்களின் பயோபிக்கையும் பாருங்க!
और पढो »