கருப்பு, வெள்ளை, பிரவுன் அரிசியில் சத்தான அரிசி இதுதான் தெரிஞ்சுக்கோங்க

Healthiest Type Of Rice समाचार

கருப்பு, வெள்ளை, பிரவுன் அரிசியில் சத்தான அரிசி இதுதான் தெரிஞ்சுக்கோங்க
Black Rice Vs. Brown Rice NutritionIs Brown Rice Healthier Than White RiceNutritional Benefits Of Black Rice
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 23 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 86%
  • Publisher: 63%

கருப்பு, வெள்ளை, பிரவுன் அரிசியில் எது சத்தானது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

அரிசியில் பல வகைகள் இருக்கும் நிலையில், எது சத்தான அரிசி என்ற கேள்வி உங்களிடம் இருந்தால், அதற்கான விளக்கத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.இந்தியாவில் அரிசி உணவே பிரதானம். ஆனால் அதிகரித்து வரும் நீரிழிவு நோய் காரணமாக, மக்கள் இப்போது வெள்ளை அரிசியை தவிர்க்க தொடங்கியுள்ளனர். இருப்பினும் வெள்ளை அரிசியை தவிர மற்ற வகை அரிசிகள் உள்ளன. அந்த அரிசிகளில் எது சத்தானது என தேட தொடங்கியுள்ளனர். கருப்பு மற்றும் பழுப்பு அரிசியை பிரதானமாக எல்லோரும் வாங்கி சாப்பிடுகின்றனர்.

நார்ச்சத்து தவிர, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் பி-6 ஆகியவை அவற்றில் உள்ளன. பிரவுன் அரிசி எடை இழப்புக்கு நல்லது என்று கருதப்படுகிறது, ஏனெனில் அதன் கிளைசெமிக் குறியீடு வெள்ளை அரிசியை விட குறைவாக உள்ளது.கறுப்பு அரிசியை அதிக சத்து நிறைந்தது. அவற்றின் கருப்பு நிறம் அந்தோசயனின் காரணமாக உள்ளது. இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். கருப்பு அரிசியில் அதிக அளவு புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்துவதோடு இதய நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Black Rice Vs. Brown Rice Nutrition Is Brown Rice Healthier Than White Rice Nutritional Benefits Of Black Rice Rice Options For Diabetics Best Rice For Weight Loss White Rice Vs. Brown Rice Health Brown Rice Vs. White Rice For Health சிறந்த அரிசி எது வெள்ளை அரிசி நன்மைகள் கருப்பு அரிசி நன்மைகள் பழுப்பு அரிசியின் நன்மைகள் வெள்ளை அரிசியை விட சிறந்த அரிசி Black Rice Benefits Brown Rice Benefits White Rice Benefits Most Nutritious Rice Black Rice Nutrition Brown Rice Nutrition Nutrition In White Rice Who Should Not Eat Rice Health Tips Tamil

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

30 நாட்கள் வெள்ளை அரிசி சாப்பிடாமல் இருந்தால் நடக்கும் மோசமான மாற்றங்கள்..!30 நாட்கள் வெள்ளை அரிசி சாப்பிடாமல் இருந்தால் நடக்கும் மோசமான மாற்றங்கள்..!White Rice Benefits | வெள்ளை அரசியை 30 நாட்கள் சாப்பிடாமல் இருந்தால் உடலில் நடக்கும் என்னென்ன மாற்றங்கள் எல்லாம் நடக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
और पढो »

ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி பரிசு, சத்தான அரிசி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்புரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி பரிசு, சத்தான அரிசி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்புNew Rice In Ration Shops in India : ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் அரிசி தரம் உயர்த்தி வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
और पढो »

தீபாவளிக்கு முன்பே ரேஷன் கடைகளில் 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி இலவசம் -முதல்வர் உறுதிதீபாவளிக்கு முன்பே ரேஷன் கடைகளில் 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி இலவசம் -முதல்வர் உறுதிFree Ration Before Diwali 2024: நியாயவிலை கடைகளில் சர்க்கரை, அரிசி தீபாவளிக்காக இலவசமாக வழங்கப்படும்.
और पढो »

அண்ணன்-தங்கை எப்போதும் சண்டை போடுவது ஏன்? காரணம் இதுதான்!அண்ணன்-தங்கை எப்போதும் சண்டை போடுவது ஏன்? காரணம் இதுதான்!அண்ணன்-தங்கை எப்போதும் சண்டை போடுவது ஏன்? காரணம் இதுதான்!
और पढो »

உங்க வீட்டில் கரண்ட் இல்லையா? இனி பட்டனை தட்டுங்க போதும்உங்க வீட்டில் கரண்ட் இல்லையா? இனி பட்டனை தட்டுங்க போதும்Tamil Nadu electricity Board News : உங்க வீட்டில் கரண்ட் இல்லை என்றால் தமிழ்நாடு மின் வாரியத்தின் இந்த குட் நியூஸ் தெரிஞ்சுக்கோங்க. ஒரே செயலி மூலம் ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும்.
और पढो »

ரயிலில் எத்தனை டன் ஏசி தேவை? டிக்கெட் விலையை நிர்ணயிக்கும் குளிர்சாதனப் பெட்டிகள்!ரயிலில் எத்தனை டன் ஏசி தேவை? டிக்கெட் விலையை நிர்ணயிக்கும் குளிர்சாதனப் பெட்டிகள்!Train Coach : ரயிலில் எந்த கோச்சுக்கு எவ்வளவு டன் ஏசி தேவை என்பதைத் தெரிந்துக் கொள்வோம், த்ரீ டயர், டூ டயர் ரயில் டிக்கெட் விலையை நிர்ணயிப்பதும் இதுதான்...
और पढो »



Render Time: 2025-02-16 01:34:54