உங்க வீட்டில் கரண்ட் இல்லையா? இனி பட்டனை தட்டுங்க போதும்

Tamil Nadu Electricity Board News समाचार

உங்க வீட்டில் கரண்ட் இல்லையா? இனி பட்டனை தட்டுங்க போதும்
Electrical RepairsTamil Nadu Power Cut Appமின்வாரியம்
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 17 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 59%
  • Publisher: 63%

Tamil Nadu electricity Board News : உங்க வீட்டில் கரண்ட் இல்லை என்றால் தமிழ்நாடு மின் வாரியத்தின் இந்த குட் நியூஸ் தெரிஞ்சுக்கோங்க. ஒரே செயலி மூலம் ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும்.

கரண்ட் இல்லை என்றால் உடனே புகார் தெரிவிக்கலாம்கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக உணவு விநியோகம் -முதல்வர் அறிவிப்புTamil Nadu electricity Board News Tamil : மழைக்காலம் வந்தாலே கரண்ட் கட் பிரச்சனையும் சேர்ந்தே வந்துவிடும். அதுவும் இரவு நேரம் என்றால் மின்சாரம் இல்லாமல் ஒரு 8 மணி நேரத்தை கடத்துவது என்பது பெரும் பிரச்சனையாகிவிடும். குழந்தைகள் இருக்கும் வீடு என்றால் நெருக்கடி எப்படி இருக்கும் என சொல்ல வேண்டியதில்லை.

இந்த செயலி இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. மழை போன்ற இக்கட்டான நேரத்தில் பொதுமக்களின் புகார்களை பெற்று சீக்கிரம் நடவடிக்கை எடுக்க இந்த செயலி பெரும் உதவியாக இருக்கிறது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Electrical Repairs Tamil Nadu Power Cut App மின்வாரியம் தமிழ்நாடு மின்சார வாரியம் மின்தடை பிரச்சனை மின்வாரிய செயலி TANGEDCO App Complaint Power Cut Issues Solved 24/7 TANGEDCO Support TNEB Power Complaint App TANGEDCO Helpline Tamil Nadu Electricity Board App Report Power Cut TANGEDCO TNEB Power Issues Solution

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஏலியன்கள் இருப்பது உண்மை தான்... ஆதாரங்கள் விரைவில்! நாசாவுடன் பணியாற்றியவர் தகவல்!ஏலியன்கள் இருப்பது உண்மை தான்... ஆதாரங்கள் விரைவில்! நாசாவுடன் பணியாற்றியவர் தகவல்!NASA & Alien Latest Update : வேற்றுகிரகவாசிகள் பூமியில் இருக்கிறார்களா இல்லையா என்ற நீண்ட நாள் மர்மங்களுக்கு பதிலளிக்கும் விதமாக நாசாவின் பணியாளர் தெரிவித்திருக்கும் கருத்து வைரலாகிற்து...
और पढो »

பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம்... ஆன்லைனில் விண்ணப்பித்து வங்கலாம்...!பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம்... ஆன்லைனில் விண்ணப்பித்து வங்கலாம்...!Free Sewing Machines for Women: தொழில் வாய்ப்பு இல்லாத பெண்கள் மத்திய அரசின் Free Silai Mashin Yojana திட்டத்தின் மூலம் தையல் இயந்திரம் இலவசமாக பெற்று வீட்டில் இருந்தே துணி தைக்கும் தொழில் செய்யலாம்.
और पढो »

வீட்டின் இந்த இடங்களில் காலணிகளை வைக்க வேண்டாம்! பிரச்சனைகள் அதிகரிக்கும்!வீட்டின் இந்த இடங்களில் காலணிகளை வைக்க வேண்டாம்! பிரச்சனைகள் அதிகரிக்கும்!Vastu Tips: ஒவ்வொரு வீட்டிலும் சில வாஸ்து சாஸ்திர விதிகளை பின்பற்றுவது மிகவும் அவசியம். ஜோதிடத்தின்படி, இவை வீட்டில் நன்மை, தீமைகளை ஏற்படுத்துகிறது.
और पढो »

இனி இந்த வீரருக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு இல்லை! ஒருநாள் அணியும் கேள்விக்குறி தான்!இனி இந்த வீரருக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு இல்லை! ஒருநாள் அணியும் கேள்விக்குறி தான்!சமீபத்திய இலங்கை ஒருநாள் தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்ட போதிலும் ஷ்ரேயாஸ் ஐயர் அதனை பயன்படுத்தி கொள்ளவில்லை. இனி டெஸ்ட் அணியிலும் வாய்ப்பு குறைவு தான்.
और पढो »

லிவரை காலி செய்யும் வலி நிவாரணிகள்... எச்சரிக்கும் மருத்துவர்கள்லிவரை காலி செய்யும் வலி நிவாரணிகள்... எச்சரிக்கும் மருத்துவர்கள்மாத்திரைகளால், வலிகளில் இருந்து நிவாரணம் கிடைத்தாலும், அளவுவிற்கு அதிகமாகும் போதும், அடிக்கடி அதனை எடுத்துக் கொள்வதினாலும், அது உடலில் மிகவும் மோசமான பக்க விளைவை ஏற்படுத்தும்
और पढो »

ஆஸி அணியை இந்தியா இனி நிச்சயம் வெல்லாது - ஜேசன் கில்லெஸ்பி பரபரப்பு கருத்துஆஸி அணியை இந்தியா இனி நிச்சயம் வெல்லாது - ஜேசன் கில்லெஸ்பி பரபரப்பு கருத்துJason Gillespie : இந்திய கிரிக்கெட் அணி இனி ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை வெல்ல முடியாது என அந்த அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பி தெரிவித்துள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-14 03:08:27