மாத்திரைகளால், வலிகளில் இருந்து நிவாரணம் கிடைத்தாலும், அளவுவிற்கு அதிகமாகும் போதும், அடிக்கடி அதனை எடுத்துக் கொள்வதினாலும், அது உடலில் மிகவும் மோசமான பக்க விளைவை ஏற்படுத்தும்
என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.வலி நிவாரணிகளை அதிகமாகப் பயன்படுத்துவது பல கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.வலிநிவாரணிகளை தொடர்ந்து உட்கொள்வது சிறுநீரகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.Dhanushஉடலின் எந்தப் பகுதியிலும் ஏற்படும் சிறிய அளவிலான மற்றும் கடுமையான வலியைக் குறைக்க வலி நிவாரணிகள் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் வலி ஏற்படும் போது எல்லாம், அடிக்கடி வலி நிவாரணிகள் உண்ணுவதை வழக்கமாக கொள்வது உங்களை சிக்கலில் தள்ளும்.
தில்லியில் உள்ள சர்வதேச வலி மையத்தின் இயக்குநர் டாக்டர் அமோத் மனோச்சா கூறுகையில், வலியைக் கட்டுப்படுத்த வலி நிவாரணிகளை அதிகமாகப் பயன்படுத்துவது பல கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்கிறார். உடம்பில் ஏதேனும் ஒரு பகுதியில், வலி ஏற்பட்டால், டாக்டரிடம் ஆலோசனை செய்யமால், மருந்து கடைகளுக்கு சென்று, அவர் பரிந்துரைக்கும் வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் பழக்கம் பலருக்கு உள்ளது.
1. மருத்துவரின் பரிந்துரை மற்றும் மருந்து சீட்டு இல்லாமல், இப்யூபுரூஃபன், டிக்ளோஃபெனாக், நாப்ராக்ஸன் போன்ற ஸ்டெராய்ட் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் அதிகம் எடுத்துக் கொள்வதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். 2. பெரும்பாலான வலி நிவாரணிகளை நான்கு முதல் ஆறு மணி நேர இடைவெளியில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.4. வலி நீண்ட காலமாக நீடித்தால் அல்லது அடிக்கடி ஏற்பட்டால், மருத்துவரை அணுகி, அவர் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.6. வலி நிவாரணி மாத்திரைகளை எப்போதாவது எடுத்துக் கொண்டால் உடல் நலத்திற்கு எந்தவித பாதிப்பும் இருக்காது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Manimegalai2 பாம்புகளை வாயில் கவ்விய ராஜ நாகம்... பார்த்தாலே பதறவைக்கும் வைரல் வீடியோதினமும் வெறும் வயிற்றில் மாதுளை சாப்பிடுங்க: இதயம் முதல் மூளை வரை...
Pain Killers Doctors Advice About Taking Pain Killers Pain Killers Affect Liver Health Pain Killers Affect Kidney Health வலிநிவாரணிகள் வலிநிவாரணி பக்க விளைவுகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Fatty Liver... கல்லீரலை காலி செய்யும் சில ஆபத்தான உணவுகள்...நம் உடலில் உள்ள உறுப்புகளில் அளவில் பெரியதும், அதிகம் வேலை செய்யும் உறுப்பும் கல்லீரல் தான். நமது உடலில் சேரும் நச்சுக்களை நீக்கும் சுத்திகரிப்பு ஃபேக்ட்ரி போல் செயல்படுவதோடு மட்டுமல்லாமல், உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை பிரித்து உடல் கிரகித்துக் கொள்ளவும் கல்லீரல் உதவுகிறது.
और पढो »
கால்களில் இந்த பகுதியில் வலி இருந்தால் கண்டிப்பாக அலட்சியம் வேண்டாம்... ஜாக்கிரதை!!Lower Leg Pain: ஆடுசதையில் வரும் இந்த வலி லேசான வலியாகவும் இருக்கலாம், கடுமையான வலியாகவும் இருக்கலாம். இந்த வலி நடப்பதில், ஓடுவதில், நிற்பதில் அல்லது உட்காருவதிலும் சிரமத்தை ஏற்படுத்தும்.
और पढो »
மகாளயபட்சம் வரப்போகுது... தர்ப்பணம் தொடர்பான இந்த முக்கிய விஷயங்கள் தெரியுமா?Pitru Paksha Darpanam : மகாளய பட்சம் மட்டுமல்ல, எல்லா காலங்களிலும் தர்ப்பணம் செய்யும் விதிமுறைகள் பற்றி பலருக்கும் சரியாக தெரிவதில்லை
और पढो »
பித்ரு பக்ஷ காரியங்களால் முன்னோர் திருப்தி அடைந்தார்களா? உண்மை சொல்லும் உயிரினங்கள்!பித்ரு பக்ஷ 15 நாட்களில் நாம் செய்யும் மூதாதையர்களுக்கான கடமைகளால் பித்ருக்கள் திருப்தியடைந்தார்களா என்பதை உணர்த்தும் உயிரினங்கள் எவை?
और पढो »
ரோட்டுக்கடை காளான் வீட்டிலேயே எப்படி செய்வது?தமிழில், ரோட்டுக்கடை காளானை வீட்டில் எளிதாக செய்யும் ரெசிபி
और पढो »
யூரிக் ஆசிட் பிரச்சனை இருக்கா... இந்த உணவுகளுக்கு NO சொல்லுங்கUric Acid Control Tips: உடலில் யூரிக் அமில அளவு அதிகரிக்கும் போது மூட்டுகளில் அதிக வலி ஏற்படும். யூரிக் அமிலம் மூட்டுகளை சுற்றி படிகங்கள் வடிவில் டெபாசிட் செய்யும் நிலையில், இதனால் கடுமையான வலி ஏற்படும். யூரிக் அமில அளவை குறைக்க சில உணவுகளை தவிர்க்க வேண்டும்.
और पढो »