Fatty Liver... கல்லீரலை காலி செய்யும் சில ஆபத்தான உணவுகள்...

Liver Health समाचार

Fatty Liver... கல்லீரலை காலி செய்யும் சில ஆபத்தான உணவுகள்...
Fatty Liver FoodsFood That Causes Fatty LiverHabits That Causes Fatty Liver
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 61 sec. here
  • 11 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 56%
  • Publisher: 63%

நம் உடலில் உள்ள உறுப்புகளில் அளவில் பெரியதும், அதிகம் வேலை செய்யும் உறுப்பும் கல்லீரல் தான். நமது உடலில் சேரும் நச்சுக்களை நீக்கும் சுத்திகரிப்பு ஃபேக்ட்ரி போல் செயல்படுவதோடு மட்டுமல்லாமல், உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை பிரித்து உடல் கிரகித்துக் கொள்ளவும் கல்லீரல் உதவுகிறது.

கல்லீரல் நமது உடலில் சேரும் நச்சுக்களை நீக்கும் சுத்திகரிப்பு ஃபேக்ட்ரிகொழுப்பு கல்லீரல் பிரச்சனை என்பது பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சனையாக உள்ளது.8வது ஊதியக்குழுவுடன் UPS இணைந்தால் ஊதியம், ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம் இருக்கும்: கணக்கீடு இதோசெப்டம்பர் மாத ராசிபலன்..

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கல்லீரல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். ஆனால், இன்றைய மோசமான வாழ்க்கை முறை, தவறான உணவுப் பழக்கம், உடல் உழைப்பு இல்லாத நிலை ஆகியவை காரணமாக கொழுப்பு கல்லீரல் பிரச்சனை என்பது பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சனையாக உள்ளது. கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் உணவு பழக்கத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. மது அருந்துவதால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பு ஒரு புறம் இருக்க, மது அருந்தும் வழக்கம் இல்லாதவர்களுக்கு வரும் கொழுப்பு கல்லீரல் ஒரு தீவிர உடல் நலப் பிரச்சனை என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கல்லீரலில் அதிக கொழுப்பு சேரும் போது இந்த பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் கல்லீரல் சரியாக செயல்பட முடியாது என்பதோடு, தீவிர நிலையில், கல்லீரல் செயலிழக்கும் அபாயமும் உண்டு.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!AMMA நடிகர் சங்க தலைவர் மோகன்லால் ராஜினாமா... திரையுலகில் அதிர்ச்சி - அடுத்தது என்ன?பெண் மருத்துவர் கொலையில் ட்விஸ்ட் - போலீஸ் அதிகாரிக்கும் உண்மை கண்டறியும் டெஸ்ட்...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Fatty Liver Foods Food That Causes Fatty Liver Habits That Causes Fatty Liver Foods That Spoils Liver Health கல்லீரல் ஆரோக்கியம் கல்லீரல் ஆரோக்கியம் உணவுகள் கல்லீரலை பாதிக்கும் உணவுகள் கல்லீரலை பாதிக்கும் பழக்கங்கள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Fatty Liver: கல்லீரலை காலி செய்யும் சில ஆபத்தான பழக்கங்கள்..Fatty Liver: கல்லீரலை காலி செய்யும் சில ஆபத்தான பழக்கங்கள்..கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் உணவு பழக்கத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. தவறான உணவு பழக்கம் காரணமாக கல்லீரலில் கொழுப்பு சேர்ந்து, அதனால் கல்லீரல் செயல்பாடு பாதிக்கப்பட ஆரம்பிக்கும்.
और पढो »

கல்லீரலை காலி செய்யும் அலுமினியம் ஃபாயில்... இனிமே யூஸ் பண்ணாதீங்க!கல்லீரலை காலி செய்யும் அலுமினியம் ஃபாயில்... இனிமே யூஸ் பண்ணாதீங்க!Side Effects of Packing Food in Aluminium Foil:உணவுகளை பிளாஸ்டிக் கலன்களில் அல்லது பைகளில் பேக் செய்தால் ஏற்படும் பக்க விளைவுகள் நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அலுமினியம் பாயில் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள் பலருக்கு தெரிவதில்லை.
और पढो »

இந்தியாவில் உள்ள இந்த இடங்களில் அசைவம் சாப்பிட முடியாது!இந்தியாவில் உள்ள இந்த இடங்களில் அசைவம் சாப்பிட முடியாது!இந்தியாவில் பலதரப்பட்ட உணவுகள், கலாச்சாரங்கள் இருக்கும் வேளையில் ஒரு சில நகரங்களில் மட்டும் உங்களால் அசைவ உணவுகளை சாப்பிட முடியாது.
और पढो »

இருமல் பாடாய் படுத்துதா? குறைக்க சில டிப்ஸ், சிம்பிளான வீட்டு வைத்தியங்கள் இதோஇருமல் பாடாய் படுத்துதா? குறைக்க சில டிப்ஸ், சிம்பிளான வீட்டு வைத்தியங்கள் இதோHome Remedies For Cough: நாம் பொதுவாக இருமல் ஏற்படும் போது செய்யும் சில தவறுகளையும், நாம் கண்டிப்பாக நினைவில் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களையும் பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

இந்த அறிகுறிகள் உங்களுக்கும் இருக்கா? கல்லீரலில் கோளாறு... ஜாக்கிரதை!!இந்த அறிகுறிகள் உங்களுக்கும் இருக்கா? கல்லீரலில் கோளாறு... ஜாக்கிரதை!!Signs of Liver Damage: சில நேரங்களில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையாலும் நமது கல்லீரல் பாதிக்கப்படுவதுண்டு. அப்படி கல்லீரல் பாதிக்கப்படும்போது சில அறிகுறிகளை உடலில் காண முடியும்.
और पढो »

சிறிய வேலை செய்தாலும் அதிக சோர்வு ஏற்படுகிறதா? இந்த மாற்றத்தை மட்டும் செய்யுங்கள்!சிறிய வேலை செய்தாலும் அதிக சோர்வு ஏற்படுகிறதா? இந்த மாற்றத்தை மட்டும் செய்யுங்கள்!சின்ன சின்ன வேலைகளை செய்தாலும் நீங்கள் அதிகம் சோர்வாக உணர்ந்தால் உடலில் போதிய சக்தி இல்லை என்று அர்த்தம். இதனை சரி செய்ய சில எளிய உணவுகள் உதவும்.
और पढो »



Render Time: 2025-02-16 02:08:37