உடலை ஆழமாக சுத்தம் செய்ய..‘இந்த’ 7 பானங்களை அருந்துங்கள்!

Healthy Drinks समाचार

உடலை ஆழமாக சுத்தம் செய்ய..‘இந்த’ 7 பானங்களை அருந்துங்கள்!
Body DetoxificationHealth DrinksHealth Tips
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 76%
  • Publisher: 63%

உடலை ஆழமாக சுத்தம் செய்ய..‘இந்த’ 7 பானங்களை அருந்துங்கள்!

நம் உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்ற சில இயற்கை பானங்களை நாம் குடிக்க வேண்டியிருக்கிறது. அவை என்னென்ன தெரியுமா?உடலில் இருக்கும் நச்சுகளால் நமக்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்டவை வரலாம். இதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் அது பெரிய பிரச்சனையிலும் கொண்டு சென்று விட்டுவிடலாம். எனவே, இதை சரிசெய்ய நமது உணவோடு சேர்த்து சில இயற்கை பானங்களையும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இதை குடிப்பதால் நமது வயிறு சுத்தமாவது மட்டுமன்றி, நோய் கிருமிகளும் நம் உடலில் அண்டாமல் தடுக்கலாம்.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் ஒரு மருத்துவ ஆய்வில் இது, கல்லீரல் பாதிப்பை தவிர்க்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. எலுமிச்சை இஞ்சி சாறு: எலுமிச்சையிலும், இஞ்சியிலும் உடலில் இருக்கும் நோய் பாதிப்பு பாக்டீரியாக்களை வெளியே தள்ளும் சத்து இருக்கிறது. இஞ்சி, செரிமான கோளாறை சரி செய்ய, அத்துடன் சேரும் இஞ்சியில், வைட்டமின் சி சத்து இருக்கிறது. இதை குடித்தால் வயிறு நல்ல முறையில் சுத்தமாக இருக்கும் என்பது சில மருத்துவ அறிக்கைகளின் கூற்றாகும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Body Detoxification Health Drinks Health Tips Healthy Drinks To Detoxify Body How To Detoxify Your Body Healthy Drinks For Body Detoxification Tamil Benefits Of Ajwain Water Benefits Of Ilaneer Benefits Of Coconut Water உடலை சுத்திகரிக்கும் இயற்கை பானங்கள் உடலை சுத்தமாக வைக்க உதவும் இயற்கை பானங்கள் Healthy Life Healthy Drinks Health Drinks To Clean Body Drinks For Weight Loss DETOX DRINKS Body Cleanse

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Electric Bulb Cleaning: பல்பை சுத்தம் செய்யும் போது இந்த தவறுகளை செய்ய வேண்டாம்!Electric Bulb Cleaning: பல்பை சுத்தம் செய்யும் போது இந்த தவறுகளை செய்ய வேண்டாம்!Electric Bulb Cleaning: எலக்ட்ரிக் பல்பை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம். இல்லையெனில் அதன் மீது அழுக்கு படிந்து அதிக வெளிச்சம் வருவதை தடுக்கிறது. அதை எப்படி சுத்தம் செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

தாங்க முடியாத வெயிலை சமாளிக்க...‘இந்த’ இயற்கை பானங்களை குடிங்க!தாங்க முடியாத வெயிலை சமாளிக்க...‘இந்த’ இயற்கை பானங்களை குடிங்க!தாங்க முடியாத வெயிலை சமாளிக்க...‘இந்த’ இயற்கை பானங்களை குடிங்க!
और पढो »

கேஒய்சி அப்டேட் மோசடி... மத்திய அரசின் மாபெரும் ‘டிஜிட்டல் ஸ்டிரைக்’! 392 மொபைல் போன்கள் தடைகேஒய்சி அப்டேட் மோசடி... மத்திய அரசின் மாபெரும் ‘டிஜிட்டல் ஸ்டிரைக்’! 392 மொபைல் போன்கள் தடைஇந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு துறை (DoT) 392 மொபைல் போன்களை தடை செய்ய உத்தரவிட்டுள்ளது. மின்சார கேஒய்சி அப்டேட் மோசடியில் இந்த மொபைல் போன்கள் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
और पढो »

இந்திய அணியை எங்கள் நாட்டுக்கும் அனுப்புங்கள், பிசிசிஐக்கு கோரிக்கை வைத்த நமீபியா கேப்டன்இந்திய அணியை எங்கள் நாட்டுக்கும் அனுப்புங்கள், பிசிசிஐக்கு கோரிக்கை வைத்த நமீபியா கேப்டன்இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் செய்ய இருக்கும் நிலையில், நமீபியா கேப்டன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
और पढो »

வங்கி எஃப்டிக்களின் வட்டி குறையலாம்! முதலீடு செய்ய சரியான நேரம் இது!வங்கி எஃப்டிக்களின் வட்டி குறையலாம்! முதலீடு செய்ய சரியான நேரம் இது!Dinesh Kumar Khara On SBI FD Rates : FDயில் முதலீடு செய்ய சிறந்த நேரம்... இந்த மாதம் முதல் வட்டி விகிதங்கள் குறைக்கப்படலாம் என எஸ்பிஐ தலைவர் கணிப்பு!
और पढो »

காலையில் இந்த பானங்களை குடித்தால் ஒரு மாதத்தில் உடல் எடை குறையும்!காலையில் இந்த பானங்களை குடித்தால் ஒரு மாதத்தில் உடல் எடை குறையும்!Weight Loss Drinks: உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காலையில் சில பானங்களை தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல மாற்றத்தை பெற முடியும்.
और पढो »



Render Time: 2025-02-19 03:21:23