Electric Bulb Cleaning: எலக்ட்ரிக் பல்பை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம். இல்லையெனில் அதன் மீது அழுக்கு படிந்து அதிக வெளிச்சம் வருவதை தடுக்கிறது. அதை எப்படி சுத்தம் செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
இதை அலட்சியமாக செய்ய கூடாது.8th Pay Commission மெகா அப்டேட்: 44% ஊதிய உயர்வு... மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்Weekly HoroscopeNATIONAL PENSION SYSTEM Electric Bulb Cleaning : எலக்ட்ரிக் பல்புகளை சுத்தம் செய்வது அவசியமான ஒன்று. தற்போது தினசரி பயன்பாட்டில் எலக்ட்ரிக் பல்புகள் உள்ளன. பலரது வீடுகளிலும் டியூப் லைட்டை விட, இந்த பல்புகள் தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. நேரடியாக மின்சாரத்தில் எரியும் பல்புகளும், சார்ஜ் மூலம் எரியும் பல்புகளும் உள்ளன.
பல்புகளை சுத்தம் செய்யும் போது, ஹோல்டரில் இருந்து பல்பை எடுத்து சுத்தம் செய்வது நல்லது, ஏனெனில் ஹோல்டரில் இணைக்கப்பட்டிருக்கும் போது அதனை சுத்தம் செய்வது உங்களுக்கு கடினமாக இருக்கும். அதே போல, எலக்ட்ரிக் பல்பை சுத்தம் செய்ய உலர்ந்த துணி அல்லது டஸ்டர் பயன்படுத்துங்கள். ஒருபோதும் ஈரமான துணியைப் பயன்படுத்த கூடாது. சூடான பல்புகளை ஈரமான துணியால் சுத்தம் செய்தால், அது வெடிக்கக்கூடும். எலக்ட்ரிக் பல்புகளை சுத்தம் செய்த பின்பு உடனே ஹோல்டரில் மாட்டாமல் சிறிது நேரம் கழித்து மாட்டுவது நல்லது.
Bulb Price Led Bulb Cleaning Electric Bulb Cleaning Light Bulb Cleaning Electric Bulb Cleaning Tips Electric Bulb LED Bulb CFC Bulb Light Bulb Cleaning Tips How To Clean And Care For LED Light Led Bulb Cleaning Tips How To Clean Greasy Light Bulbs Over Dust In Led Bulbs Tips For Maintaining Led Lights
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
முகத்தை கழுவும் போது இந்த 3 தவறுகளை மட்டும் செய்ய வேண்டாம்!Face Washing Mistakes: காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரை தினமும் 4 முதல் 5 தடைவை முகத்தை கழுவ வேண்டும். ஏனெனில் இதன் மூலம் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்.
और पढो »
கால்வாய் சுத்தம் செய்யும் போது உயிரிழப்பு.. இந்தியாவிலே தமிழகம் தான் முதல் இடம்கழிவு நீர் கால்வாய் சுத்தம் செய்யும் போது ஏற்படும் உயிரிழப்புகளில் இந்தியாவிலே தமிழகம் தான் முதல் இடத்தில் உள்ளது.
और पढो »
காலையில் பல் துலக்கும் போது இந்த தவறை மட்டும் செய்ய வேண்டாம்!Best Time To Brush: அனைவரும் காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக பல் துலக்குவதை வைத்துள்ளோம். இருப்பினும் காலை அல்லது இரவு எப்போது பல் துலக்குவது நல்லது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
பெண்கள் ஆண்களிடம் இந்த 3 தவறுகளை மட்டும் ஒருபோதும் செய்ய வேண்டாம்!வலுவான மற்றும் ஆரோக்கியமான உறவை உருவாக்க ஆண், பெண் இருவரிடமும் புரிதல் மற்றும் நம்பிக்கை அவசியம். பெண்கள் தங்கள் உறவுகளில் தவிர்க்க வேண்டிய சில பொதுவான தவறுகள் உள்ளன.
और पढो »
வீட்டில் ஏசி பயன்படுத்தும் போது இந்த தவறுகளை செய்ய வேண்டாம்! வெடிக்க வாய்ப்புள்ளது!AC Side Effects in Summer: ஏசியில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறதோ, அதே அளவு தீமையும் உள்ளது. தற்போது அதிகமாக ஏசி பயன்பாட்டில் இருப்பதால் சில விஷயங்களில் கவனமுடன் இருக்க வேண்டும்.
और पढो »
2024 ஹஜ் யாத்திரையில் சோகம்! வெப்பத்தில் ஆயிரக்கணக்கானோர் மரணம்! 98 இந்தியர்கள் பலி!Hajj pilgrims death : இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின் போது செளதி அரேபியாவில் ஏற்பட்ட கடுமையான வெப்பத்தால் 98 இந்தியர்கள் மரணம்
और पढो »