AC Side Effects in Summer: ஏசியில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறதோ, அதே அளவு தீமையும் உள்ளது. தற்போது அதிகமாக ஏசி பயன்பாட்டில் இருப்பதால் சில விஷயங்களில் கவனமுடன் இருக்க வேண்டும்.
தற்போது ஏசியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் மிகப்பெரிய அகவிலைப்படி உயர்வு: அறிவிப்பு விரைவில்இன்னும் 4 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமர்க்களமான ராஜயோகம் ஆரம்பம்இன்னும் 3 நாளில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம், மகிழ்ச்சியில் திளைப்பார்கள்மத்திய ஊழியர்களுக்கு அடித்த மெகா பரிசு, ஜூலையில் அகவிலைப்படி உயர்வு: புதிய அப்டேட்
AC Side Effects in Summer: கோடைகாலத்தில் ஏசியின் தேவை அதிகளவில் இருக்கும். சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் ஏசியை தேடி ஓடுகின்றனர். இந்த கோடைகாலத்தில் பல மாநிலங்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக உள்ளது. இதனால் ஒவ்வொரு வீட்டிலும் ஏசி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் வீட்டில் ஏசியை பயன்படுத்தும் போது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. பொதுவாக ஏசியை 12 முதல் 13 மணி நேரத்திற்கு மேல் தொடர்ச்சியாக இயக்கக்கூடாது. ஏசியை அதிகம் ஹீட் ஆகாமல் பார்த்து கொள்ள வேண்டியது அவசியம்.
AC Tech Tips Tips To Prevent Your Air Conditioner From Catchin சி வெடிக்காமல் இருக்க தீ பிடிக்காமல் இருக்க Tech Tips Ac Maintenance Tips Ac Side Effects Side Effects Ac Room Dangerous Effects Of Conditioning Side Effects Of Air Conditioners Ac Side Effects On Skin Split Ac Side Effects Side Effects Of Air Conditioner On Bones Car Ac Side Effects Is Ac Harmful For Health Leeping In Ac Is Good Or Bad Side Effects Long Term Side Effects Of Air Conditioner On Hair Ac Side Effects On Body Ac Offers Split Ac Offers ஏசி பாதிப்புகள் நீண்ட நேரம் ஏசியில் இருந்தால் ஏசி பக்க விளைவுகள் ஏசி வாங்க சிறந்தது ஏசியில் நீண்ட நேரம் இருந்தால்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
முகத்தை கழுவும் போது இந்த 3 தவறுகளை மட்டும் செய்ய வேண்டாம்!Face Washing Mistakes: காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரை தினமும் 4 முதல் 5 தடைவை முகத்தை கழுவ வேண்டும். ஏனெனில் இதன் மூலம் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்.
और पढो »
யூரிக் அமிலம் எகிறுதா, மூட்டு வலி படுத்துதா: சரி செய்ய மருந்தே வேண்டாம், இந்த உணவுகள் போதும்Uric Acid Control: இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் ஆகியவற்றை போல, யூரிக் அமில அளவையும் கட்டுக்குள் வைப்பது மிக அவசியமாகும். இது அதிகரித்தால் உடலில் பல வித பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
और पढो »
உங்கள் கணவருடன் சண்டைக்கு பின் இந்த 4 விஷயங்களை மட்டும் செய்ய வேண்டாம்!Relationship Mistakes: கணவனுடன் சண்டை வருவது சகஜம் தான். ஆனால் சண்டைக்கு பிறகு இருவரும் வாழ்நாள் முழுவதும் ஒன்றாக வாழ வேண்டும் என்பதை மனைவி உணர வேண்டும். இது சண்டையை சரி செய்யும்.
और पढो »
Viral Video: மேடையில் சாமியாடிய மணப்பெண்! அலறியடித்து ஓடிய மணமகன்!Viral Video: திருமண மேடையில் மணப்பெண்ணுக்கு மாலை அணிவிக்கும் போது, மணப்பெண் செய்ய செயலால் மாப்பிள்ளை அதிர்ச்சி அடைந்துள்ளார்.
और पढो »
அடிக்கடி உங்கள் நகங்கள் உடைகிறதா? சரி செய்வது எப்படி?Nails Breaking: ஆண்களை விட பெண்களுக்கு பெரும்பாலும் நீளமான நகங்கள் இருக்கும். வீட்டு வேலை செய்யும் போது, துணி துவைக்கும் போது அவை உடைய அதிக வாய்ப்புள்ளது.
और पढो »
காரில் இந்த கைப்பிடியை பார்த்து இருப்பீர்கள்! இது எதற்காக தெரியுமா?காரில் சீட்டின் மேல உள்ள இந்த கைப்பிடியை கார் வேகமாக போகும் போது அல்லது திடீரென பிரேக் அடக்கும் போது இதனை பயன்படுத்தி இருப்போம்.
और पढो »