யூரிக் அமிலம் எகிறுதா, மூட்டு வலி படுத்துதா: சரி செய்ய மருந்தே வேண்டாம், இந்த உணவுகள் போதும்

Best Foods To Control Uric Acid समाचार

யூரிக் அமிலம் எகிறுதா, மூட்டு வலி படுத்துதா: சரி செய்ய மருந்தே வேண்டாம், இந்த உணவுகள் போதும்
Foods To Control Uric AcidControl Uric AcidUric Acid
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 29 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 107%
  • Publisher: 63%

Uric Acid Control: இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் ஆகியவற்றை போல, யூரிக் அமில அளவையும் கட்டுக்குள் வைப்பது மிக அவசியமாகும். இது அதிகரித்தால் உடலில் பல வித பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

Uric Acid Control: உடலில் உள்ள பியூரின் எனப்படும் தனிமங்களின் முறிவினால் யூரிக் அமிலம் உருவாகிறது. இந்த கூறுகள் சில உணவுப் பொருட்களில் காணப்படுகின்றன. இரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமானால் பல பிரச்சனைகள் ஏற்படலாம். கீல்வாதம் , மூட்டு வலி , சிறுநீரக கற்கள் போன்ற நோய்கள் ஏற்பட இது காரணமாகின்றது. பல இயற்கையான வழிகளில் யூரிக் அமில அளவை கட்டுப்படுத்தி, கீல்வாதம் மற்றும் மூட்டு வலி க்கு நிவாரணம் காணலாம். யூரிக் அமில அளவை குறைக்க உதவும் சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

கொத்தமல்லி: கொத்தமல்லி இலைகள் உடலில் படிந்துள்ள யூரிக் அமில படிகங்களை அகற்ற உதவுகிறது. சிறுநீருடன் யூரிக் அமிலத்தை நீக்கும் தன்மை கொத்தமல்லி இலைக்கு உள்ளது. யூரிக் அமில அளவு அதிகமாக உள்ளவர்கள் கொத்தமல்லி டீ அல்லது கொத்தமல்லி தண்ணீரை உட்கொள்ளலாம். யூரிக் அமில படிகங்களை நீக்குவதில் வேம்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வேம்பில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இவை உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கவும், மூட்டு வலியை குணப்படுத்தவும் உதவியாக இருக்கும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Foods To Control Uric Acid Control Uric Acid Uric Acid Knee Pain Whole Grains Amla Coriander Neem Fish Citrus Fruits Health Tips Health Tips In Tamil யூரிக் அமிலம் உணவுகள் முழு தானியங்கள் நெல்லிக்காய் வேம்பு சிட்ரஸ் பழங்கள் மீன் கீல்வாதம் மூட்டு வலி Uric Acid Control Foods To Uric Acid Level In Body What Is The Fastest Way To Cure Uric Acid Which Food Can Reduce Uric Acid What Is The Best Treatment For Uric Acid வீட்டு வைத்தியங்கள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

யூரிக் அமிலம் யூ-டர்ண் எடுக்க, மூட்டு வலி முடங்கிப்போக இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்யூரிக் அமிலம் யூ-டர்ண் எடுக்க, மூட்டு வலி முடங்கிப்போக இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்Uric Acid Control: யூரிக் அமிலம் என்பது பியூரின்கள் கொண்ட உணவுகள் உடைக்கப்படும் போது உருவாகும் அமிலம் ஆகும். நாம் உட்கொள்ளும் பல உணவுகளில் பியூரின் உள்ளது.
और पढो »

மருந்தே வேண்டாம்... யூரிக் அமிலம், மூட்டு வலிக்கு பை சொல்ல இந்த பழங்களுக்கு ஹாய் சொன்னால் போதும்மருந்தே வேண்டாம்... யூரிக் அமிலம், மூட்டு வலிக்கு பை சொல்ல இந்த பழங்களுக்கு ஹாய் சொன்னால் போதும்Uric Acid Control: இன்றைய அவசர உலகில் நமது ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக பல வித உடல் நல கோளாறுகளுக்கு நாம் ஆளாகிறோம். அதில் யூரிக் அமில பிரச்சனையும் ஒன்று.
और पढो »

யூரிக் ஆசிட் பிரச்சனையா? இந்த காய்கறிகள் இருக்கும்போது கவலை எதுக்கு?யூரிக் ஆசிட் பிரச்சனையா? இந்த காய்கறிகள் இருக்கும்போது கவலை எதுக்கு?Uric Acid Remedy With Vegetables: உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்து வருகிறதா? யூரிக் அமிலம் மற்றும் அது தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட, கோடையில் இந்த காய்கறிகளை உட்கொள்ளத் தொடங்குங்கள்.
और पढो »

யூரிக் அமிலத்தை விரட்டி மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள்யூரிக் அமிலத்தை விரட்டி மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள்Uric Acid Control: பல உணவுப் பொருட்களில் பியூரின் உள்ளது. இந்த பொருட்கள் உடலில் உடைந்தால் பியூரின்கள் மூலம் யூரிக் அமிலம் உருவாக்கப்படுகின்றது.
और पढो »

யூரிக் அமிலத்தை மருந்தே இல்லாமல் கட்டுப்படுத்த இதோ சூப்பர் டிப்ஸ்யூரிக் அமிலத்தை மருந்தே இல்லாமல் கட்டுப்படுத்த இதோ சூப்பர் டிப்ஸ்Uric Acid Control: பியூரின் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வதால், உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கத் தொடங்குகிறது. இந்த நிலை ஹைப்பர்யூரிசிமியா என்று அழைக்கப்படுகிறது.
और पढो »

கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது இந்த தவறை செய்ய வேண்டாம்!கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது இந்த தவறை செய்ய வேண்டாம்!Credit card mistakes: ஆன்லைன் ஷாப்பிங், EMI அல்லது ஏதேனும் பொருட்கள் வாங்க கிரெடிட் கார்டை பயன்படுத்தும் போது சில தவறுகளை செய்யாமல் இருப்பது நல்லது.
और पढो »



Render Time: 2025-02-13 18:14:47