யூரிக் அமிலம் யூ-டர்ண் எடுக்க, மூட்டு வலி முடங்கிப்போக இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்

Best Foods To Control Uric Acid समाचार

யூரிக் அமிலம் யூ-டர்ண் எடுக்க, மூட்டு வலி முடங்கிப்போக இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்
Foods To Control Uric AcidControl Uric AcidUric Acid
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 26 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 97%
  • Publisher: 63%

Uric Acid Control: யூரிக் அமிலம் என்பது பியூரின்கள் கொண்ட உணவுகள் உடைக்கப்படும் போது உருவாகும் அமிலம் ஆகும். நாம் உட்கொள்ளும் பல உணவுகளில் பியூரின் உள்ளது.

Uric Acid Control: உடலில் யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால், அது மூட்டுகள் மற்றும் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். இது கீல்வாதம் மற்றும் சிறுநீரக கற்கள் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆகையால் யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்க வேண்டியது மிக அவசியமாகும். உடலில் யூரிக் அமிலம் அதிகம் உள்ளவர்கள், தங்கள் உணவில் சேர்க்க வேண்டிய சில ஆரோக்கியமான உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

வேப்பிலை, வேப்பம்பூ ஆகியவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. கொத்தமல்லி: கொத்தமல்லியை உட்கொள்வது சீரான சிறுநீர் கழித்தலை உறுதிபடுத்துகிறது. இது சரியான நேரத்தில் உடலில் இருந்து யூரிக் அமிலத்தை வெளியேற்ற உதவுகிறது. ஆகையால் கொத்தமல்லியை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம்.மஞ்சள்: மஞ்சளில் குர்குமின் உள்ளது. இது அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிஆக்சிடெண்ட் பண்புகளைக் கொண்டுள்ளது. இது அதிக யூரிக் அமில அளவுகளுடன் தொடர்புடைய வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Foods To Control Uric Acid Control Uric Acid Uric Acid Cinnamon Ginger Curd Neem Coriander Turmeric Amla Health Tips In Tamil Health Tips யூரிக் அமிலம் Uric Acid Control இலவங்கப்பட்டை இஞ்சி தயிர் வேப்பிலை கொத்தமல்லி மஞ்சள் நெல்லிக்காய் What Is The Fastest Way To Cure Uric Acid Which Food Can Reduce Uric Acid What Is The Best Treatment For Uric Acid

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கால் பாதங்களில் காணப்படும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்! ஆபத்துகால் பாதங்களில் காணப்படும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்! ஆபத்துஉடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கான இந்த 5 அறிகுறிகள் பாதங்களில் காணப்படுகின்றன என்பதால், அவற்றை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள்.
और पढो »

யூரிக் அமிலத்தை மருந்தே இல்லாமல் கட்டுப்படுத்த இதோ சூப்பர் டிப்ஸ்யூரிக் அமிலத்தை மருந்தே இல்லாமல் கட்டுப்படுத்த இதோ சூப்பர் டிப்ஸ்Uric Acid Control: பியூரின் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வதால், உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கத் தொடங்குகிறது. இந்த நிலை ஹைப்பர்யூரிசிமியா என்று அழைக்கப்படுகிறது.
और पढो »

யூரிக் அமில அளவு குறையும், மூட்டு வலியும் மாயமாகும்: இந்த உணவுகளை மட்டும் தொடவே தொடாதீங்கயூரிக் அமில அளவு குறையும், மூட்டு வலியும் மாயமாகும்: இந்த உணவுகளை மட்டும் தொடவே தொடாதீங்கUric Acid Control: உணவில் உள்ள பியூரின்கள் உடலில் யூரிக் அமிலமாக உடைக்கப்படுகின்றன. ஆகையால் உணவில் பியூரின்களைக் குறைப்பது யூரிக் அமில அளவைக் குறைக்க உதவும்.
और पढो »

யூரிக் அமிலத்தை விரட்டி மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள்யூரிக் அமிலத்தை விரட்டி மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள்Uric Acid Control: பல உணவுப் பொருட்களில் பியூரின் உள்ளது. இந்த பொருட்கள் உடலில் உடைந்தால் பியூரின்கள் மூலம் யூரிக் அமிலம் உருவாக்கப்படுகின்றது.
और पढो »

தூக்கம் வரவே மறுக்கிறதா... படுக்கைக்கு முன் இந்த உணவுகளை சாப்பிடுங்கதூக்கம் வரவே மறுக்கிறதா... படுக்கைக்கு முன் இந்த உணவுகளை சாப்பிடுங்கHome Remedies To Get Good Sleep: தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை சாப்பிடவதன் மூலம் உங்களின் தூக்கம் சீராகலாம்.
और पढो »

அதிக முதுகு வலியா? இந்த 5 எளிய வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க!அதிக முதுகு வலியா? இந்த 5 எளிய வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க!தற்போது பலருக்கும் அதிக முதுகு வலி பிரச்சனை உள்ளது. உடல் சோர்வு, ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருத்தல் போன்றவற்றால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.
और पढो »



Render Time: 2025-02-15 20:12:22